புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஊட்டி: மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுனரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.
ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர்அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பேருந்தை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது. இனியும் பேருந்தை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பேருந்துஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.
பேருந்து நின்ற அதே வினாடி ஸ்டீரிங்கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பேருந்தை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பேருந்து விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பேருந்து டிரைவர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பேருந்தின் நடத்துனர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- drsasikumarrபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
மேற்கோள் செய்த பதிவு: 1101375 - தகவலுக்கு நன்றி மனிதம் தலைகாட்டும் !!சிவா wrote:
ஊட்டி: மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் ஓட்டிவந்த பேருந்தை பாதுகாப்பாக ஓரங்கட்டி 110 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுனரின் கடமையுணர்வை அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் புகழ்கின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து சுமார் 110 பயணிகளுடன் இன்று காலை உதகமண்டலம் நோக்கி மிகவும் பரபரப்பான மலைப்பாதை வழியாக வந்துக் கொண்டிருந்தது.
ஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர்அப்துல் ரஹ்மான் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சில வினாடிகளில் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பேருந்தை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது. இனியும் பேருந்தை முன்நோக்கி ஓட்டிச் சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்துக் கொண்ட அப்துல் ரஹ்மான்(45) நீலக்கோட்டை என்ற இடத்தில் சாலையின் பக்கவாட்டு சுவரின் மீது சக்கரத்தை ஏற்றி பேருந்துஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.
பேருந்து நின்ற அதே வினாடி ஸ்டீரிங்கின் மீது அவர் சுருண்டு விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பேருந்தை வெகு சாதுர்யமாக அப்துல் ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பக்கவாட்டில் உள்ள மிகப்பெரிய பாதாளத்தில் பேருந்து விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பேருந்து டிரைவர் அப்துல் ரஹ்மான்(45) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்த பேருந்தின் நடத்துனர் கூறினார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல காரியம் செய்தார் உயிர் பிரிவதற்கு முன் .
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை .
அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்கள் .
(ஆமாம் , எப்படி ஒரு பஸ்ஸில் 110 பேர் போக முடிகிறது .இது உண்மை என்றால் ,கேரளா அரசை நீதிமன்றம்தான் கேட்கவேண்டும் .)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்றைய Times of India சென்னை பதிப்பில் ,பிரயாணிகள் எண்ணிக்கை 70 என்று போடப்பட்டு உள்ளது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1101431T.N.Balasubramanian wrote:இன்றைய Times of India சென்னை பதிப்பில் ,பிரயாணிகள் எண்ணிக்கை 70 என்று போடப்பட்டு உள்ளது .
ரமணியன்
எப்படி இருந்தால் என்ன அய்யா மக்கள் காப்பாற்ற பட்டர்களே அது போதும் நமக்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1101501mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1101431T.N.Balasubramanian wrote:இன்றைய Times of India சென்னை பதிப்பில் ,பிரயாணிகள் எண்ணிக்கை 70 என்று போடப்பட்டு உள்ளது .
ரமணியன்
எப்படி இருந்தால் என்ன அய்யா மக்கள் காப்பாற்ற பட்டர்களே அது போதும் நமக்கு
முற்றிலும் உண்மை .
காப்பாற்ற பட்டு விட்டார்கள் . இந்த சம்பவத்தை எப்போதும் போல் நாம் மறந்துவிடுவோம் , அடுத்த விபத்து ஏற்படும் வரை . அப்போதும் 70 பேரோ /110 பேரோ உயிர் இழந்தால் , உடனே குய்யோ முறையோ என கூப்பாடு போடுவோம் . பதில் கூறவேண்டியவர்கள் பதுங்கி விடுவர் . இப்போதே போக்குவரத்து துறையினர் மீது வழக்கு பதிவு செய்தால் , பிற்காலத்தே வரும் அதிக உயிர் சேதத்தை தவிர்க்கலாமே என்பதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஓட்டுனர் மன தைரியம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று
உயிர் பிரியும் தருணத்தில், பல உயிரை காப்பாற்றி உள்ளார்..
ஆன்மா சாந்தியடையட்டும், அவர்தம் குடும்பத்தாருக்கு இறைவன் மன உறுதியை கொடுக்கட்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிரேமா என்ற இளம்பெண்ணும் அருகில் இருந்த வாலிபரும் கடைசியில் பஸ்ஸை இடதுபுறமாக திருப்பி பிரேக்கை போட்டிருக்கின்றனர். அதற்கு முன் டிரைவர் மயக்கமடைந்தார். பஸ் நின்றதும் அனைவரும் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓடவே முற்பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் டிரைவரை ஆம்புலென்ஸ் வரவழைத்து ஏற்றி அனுப்பியிருந்தனர். வழியிலே தான் டிரைவர் உயிர் பிரிந்தது.
வழக்கமாக டிரைவர் அருகில் அமர்ந்து பயனம் செய்யும் பிரேமா அன்றும் அப்படியே பயனம் செய்தார். டிரைவர் மயக்கடையவே சமயோஜிதமாக யோசித்து பிரேமா பிரேக்கை அழுத்த அருகில் இருந்த வாலிபர் ஸ்டேரிங்கை இடதுபுறமாக திருப்பினார். வலது புறம் வீடுகளும் 40 அடி பெரிய பள்ளமும் இருந்தது.
டிரைவர் ரஹ்மான் இறக்கும் தருவாயிலும் தன்னை நம்பி பஸ்சில் ஏறிய மக்களை காக்கவேன்டும் என்ற அவரின் நல்ல எண்ணம் உண்மையில் பாராட்டுதற்குரியது. அவரது குடும்பம் பாவம். அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செய்யவேன்டும்.
வழக்கமாக டிரைவர் அருகில் அமர்ந்து பயனம் செய்யும் பிரேமா அன்றும் அப்படியே பயனம் செய்தார். டிரைவர் மயக்கடையவே சமயோஜிதமாக யோசித்து பிரேமா பிரேக்கை அழுத்த அருகில் இருந்த வாலிபர் ஸ்டேரிங்கை இடதுபுறமாக திருப்பினார். வலது புறம் வீடுகளும் 40 அடி பெரிய பள்ளமும் இருந்தது.
டிரைவர் ரஹ்மான் இறக்கும் தருவாயிலும் தன்னை நம்பி பஸ்சில் ஏறிய மக்களை காக்கவேன்டும் என்ற அவரின் நல்ல எண்ணம் உண்மையில் பாராட்டுதற்குரியது. அவரது குடும்பம் பாவம். அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செய்யவேன்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்படியா அசுரன் !
உண்மையிலேயே போற்றப்படவேண்டியவர் பிரேமா அவர்கள் .உடன் உதவிய வாலிபரும்
போற்றபடவேண்டியவர் .
அரசாங்கம் உரிய முறையில் வீர பரிசு கொடுத்து இவர்களை கௌரவிக்க வேண்டுகிறேன் .
ரமணியன்
உண்மையிலேயே போற்றப்படவேண்டியவர் பிரேமா அவர்கள் .உடன் உதவிய வாலிபரும்
போற்றபடவேண்டியவர் .
அரசாங்கம் உரிய முறையில் வீர பரிசு கொடுத்து இவர்களை கௌரவிக்க வேண்டுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்
» சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
» நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
» மனிதநேயம்’: ஒலிம்பிக்கில் வெற்றியை பொருட்படுத்தாமல் கீழே விழுந்த பெண்ணை தூக்கிவிட்ட வீராங்கனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2