புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_m10தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Nov 04, 2014 12:14 pm

'ஆஸம் ஆஸம்’, 'ஃபென் டாஸ்ட்டிக் பெர்ஃபார்மென்ஸ்’ 'யூ கய்ஸ் ராக்’ என்றெல்லாம் தமிழ் சேனல்கள் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டும்போது, ''இப்போ இந்தக் கூம்பு வடிவத் தக்கையை மிதக்கவிட்டுதான் நான் அமேஸான் காட்டிலிருந்து தப்பிப் பிழைக்கப்போகிறேன்'' என்று தமிழில் பேசுகிறார் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் க்ரில்ஸ். இது எப்படி சாத்தியமானது என டிஸ்கவரி சேனலின் தெற்கு ஆசியாபசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவர் ராகுல் ஜோரியிடம் கேட்டதில்...

''டிஸ்கவரி சேனல் உலகின் நம்பர் ஒன் கட்டண சேனலாக இருக்கிறது. உலகின் 220 நாடுகளில் 2.5 பில்லியன் மக்களால் பார்க்கப்படும் இந்த சேனலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முனைப்போடுதான் தெற்கு ஆசியாவில் காலடித்தடம் பதித்தது. பார்வையாளர்களின் வசதிக்கேற்ப டி.எல்.சி, அனிமல் பிளானெட், இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி அண்ட் சயின்ஸ், டிஸ்கவரி டர்போ மற்றும் டிஸ்கவரி கிட்ஸ் என சேனல்களைப் பிரித்து அளித்து வந்தோம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முழு முயற்சியாக ஒளிபரப்பலாம் என 2011ல் தொடங்க உத்தேசித்து குறிப்பிட்ட பிராந்தியங்களில் ப்ரைம் டைம் நேரத்தில் மட்டும் ஆங்கிலத்துக்குப் பதில் அந்தந்த மொழிகளில் அளித்து வந்தோம்.

அதற்குக் கிடைத்த வரவேற்பை வைத்து டிஸ்கவரி சேனலை பிராந்திய மொழிகளில் அளிக்க மும்பையிலும் குர்கவானிலும் விசேஷமாக ஸ்டுடியோவை உருவாக்கி ஒளிபரப்பைத் தொடங்கினோம். தமிழில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானித்த விஷயம், உலகை அவர்கள் மொழியில் காட்ட வேண்டும் என்பதுதான். உலகின் நம்பர் ஒன் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் பிரபஞ்சம் குறித்த பார்வை தமிழில் வந்ததையும் பியர்ல் க்ரில்ஸ் காடு, பாலைவனம், கடல் பிராந்தியத்தில் தமிழ் மொழி பேசித் திரிவதையும் வெகுவாக ரசித்தார்கள். இப்போது, 'ஹவ் டூ தே டூ இட்?’ எனப்படும் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் பொருட்கள் எப்படித் தொழிற்சாலைகளில்தயாரிக்கப்படுகிறது என்ற நிகழ்ச்சிக்கும் ஏக வரவேற்பு. டிஸ்கவரி தமிழ் எங்களுக்கே ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் விதமாக இன்னும் கூடுதலான புதுப்புது வீடியோக்களை எங்களது பிரத்யேக லைப்ரரிக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தருவிக்கிறோம். அதை மும்பையில் இருக்கும் எங்கள் ஸ்டுடியோவில் அழகான தமிழில் தர மெனக்கெடுகிறோம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள், ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் எல்லோரும் பல கட்டத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களை வைத்து மொழியாக்கம் செய்கிறோம். சென்னைக்கு வராமலே சென்னையைத் தொடாமலே மொழி மாற்றம் இப்படித்தான் சாத்தியமாகிறது. சென்னையில் இருந்தும்கூட ஸ்கைப் வழியாக சமயங்களில் டப்பிங் செய்து வாங்கிய சம்பவங்கள் முன்பு நடந்தன.

எங்கள் நிகழ்ச்சிகள் ரிப்பீட் ஆனால், தமிழ் ரசிகர்கள் சேனல் மாற்றி விடுவார்கள் என்பது நன்கு தெரியும். அதேபோல பிடித்துப்போனால் அவர்களை எந்த சக்தியாலும் ரிமோட்டிலிருந்து மாற்ற முடியாது என்றும் நம்புகிறோம். அண்மையில் இந்திய அம்சங்களோடு பல நிகழ்ச்சிகளைத் தமிழில் வழங்கியதற்கு நல்ல ஆதரவு. 'காஷ்மீர்: லைன் ஆஃப் கன்ட்ரோல்’ மற்றும் 'எப்படி இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டது?’ என்ற இரண்டு நிகழ்ச்சிகளும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்து என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்காகத் தரலாம் என யோசித்து வருகிறோம்'' என்கிறார் உற்சாகமாக!

நன்றி:டைம்பாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 4:00 pm

மலேசியாவில் அஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகும் Nat Geo Wild சேனலில் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளார்கள்!

இதில் வரும் தமிழ் இந்தியாவில் மொழிபெயர்க்கப்பட்டது தான்! ஒருவேளை இவர்களது நிகழ்ச்சியை வாங்கி இங்கு ஒளிபரப்புகிறார்கள் என நினைக்கிறேன்!

தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! 35675



தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 04, 2014 5:24 pm

தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக