புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
25 Posts - 50%
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
7 Posts - 2%
prajai
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்...அரசியல் கருத்துக்களம்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Nov 04, 2014 10:48 am

எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம். பிரதமரா பதவியில் இருக்கிறவங்க வெள்ளமோ பூகம்பமோ வந்தா, கிளம்பிப்போய்ப் பார்வையிடுறாங்க. 'பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வை யிட்டார்’னு வருது. கடைசியில் பார்த்தா, விமானத்திலேயோ ஹெலிகாப்டர்லயோ போய் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து 'பார்வை’யிடுறாங்களே தவிர, நேரடியா களத்தில் இறங்குறது கிடையாது. அப்போ 'பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேடிக்கை பார்த்தார்’னு தானே சொல்லணும்?

ஜெயலலிதா கைது ஆனப்போ தமிழ்நாடே அல்லோலகல்லோலப்பட்டது. ஆனா சிலபேர் என்ன ஆனாங்கனே தெரியலையேப்பா. தே.மு.தி.கவில் இருந்து அ.தி.மு.கவுக்குப் போன பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.கவில் இருந்து அ.தி.மு.கவுக்குப் போன பரிதி இளம்வழுதி இந்த ரெண்டுபேரை யாராவது எங்கேயாவது பார்த்தீங்களா? அப்புறம் 'ஊழலை ஒழிக்கணும், ஊழலுக்குக் காரணமான தி.மு.கவையும் காங்கிரஸையும் ஒழிக்கணும்’னு ஊர் ஊராப் போய் குருவி மாதிரி கத்தினாரே அருவி, அதாங்க தமிழருவி மணியன், அவர் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு பத்தியோ அ.தி.மு.க போராட்டத்தைப் பத்தியோ எங்கேயாவது கருத்து சொல்லியிருக்காரா?

ஒருவழியாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கேட்ட கேள்விகளையும் விதித்த நிபந்தனைகளையும் ஜெயலலிதா வக்கீல் பாலி நாரிமன் பம்மிப் பதுங்கினதையும் படிச்சுப் பார்த்தா, ஜெயலலிதா அரசியல் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு அடக்கி வாசித்தது எதுவும் இல்லைனு தெரியுது. ''இந்த கேஸையே 17 வருஷம் இழுத்திருக்கீங்க? அப்பீல் கேஸை 20 வருஷம் இழுத்தடிக்க மாட்டீங்கனு என்ன நிச்சயம்?'', ''டிசம்பர் 18ம் தேதிக்கு ஒருநாள் லேட் ஆனாலும் பெயிலை கேன்சல் பண்ணிடுவோம்''னு நீதிபதிகள் பேசினதைப் பார்த்தா நீதித் துறை ஜெயா மீது எந்த அளவுக்கு காண்டுல இருந்திருக்காங்கனு தெரியுது. ஜெயலலிதா வக்கீலோ ’வேணும்னா அவங்களை வீட்டுக்குள்ளேயே வெச்சுக்கிறோம்’னு கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டுக்கு விண்ணப்பம் போட்டிருக்கார். 'கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளையே காணோம்’னு இறுமாப்பா பேசின சில மாதங்களிலேயே தனக்கு இப்படி ஒரு மான் கராத்தே நிலைமை வரும்னு ஜெயலலிதா எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இன்னொரு வகையில் யோசிச்சுப் பார்த்தா ஜெயலலிதா நிலைமை பரிதாபம். ஓ.பன்னீர்செல்வம் நிலைமை அதைவிடப் பரிதாபம். என்னதான் நிழல் முதல்வரா ஆட்டிப் படைச்சாலும் எல்லா அரசு ஆணைகள், அறிக்கைகளில் முதல்வர்ங்கிற இடத்தில ஓ.பி.எஸ் பெயர் வரப்போறதை எப்படி ஜெயலலிதா தாங்கப்போறாரோ? அதைவிட இதை எப்படி ஓ.பி.எஸ் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம சமாளிக்கப் போறார்னு தெரியலை. ஆனா ஒண்ணுங்க. விலையில்லா சைக்கிள், விலையில்லா ஆடு, மாடு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்லாம் மத்தவங்களுக்குக் கிடைச்சிது. ஆனா 'விலையில்லா முதல்வர் பதவி’ ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும்தானே கிடைச்சிது!

ஜெயா டி.வியில் 'அரசியல் விவாதத்தில்’ எப்படில்லாம் பேசுவாங் கங்கிறதுக்கு இது ஒரு சாம்பிள். பரிசல்காரன்கிறவர் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு ஸ்டேட்டஸ்:

''ஜெயா டி.வியில ரவி மரியான்னு ஒருத்தர்ட்ட ஜெ வர்றது பத்தி கருத்து கேட்டாங்க. அவர் சொல்றார்:

'அம்மா அரெஸ்ட் ஆனப்போ நடந்ததைச் சொல்றேன் கேளுங்க. நான் இருக்கிற அபார்ட்மென்ட்ல ஒரு பொண்ணு அவங்கம்மாகிட்ட சொல்லுது: 'ம்மா, நைட் ட்யூஷன் முடிஞ்சு கூப்புடுறேன். வந்து கூட்டிட்டு போம்மா’ங்குது. அவங்கம்மா ஏன்னு கேட்டதுக்கு அந்தப் பொண்ணு சொல்லுது. 'அம்மாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ரௌடிகள்லாம் இனிமே ஜாலியா வெளில சுத்துவாங்க’ன்னு சொல்லுது. அந்த அளவு மக்கள் பயந்துட்டிருக்காங்க'

'அரெஸ்ட் பண்ணினா ஆட்சியுமா மாறும்? அ.தி.மு.க ஆட்சிதானே நடந்துட்டிருக்கு..? ஜட்ஜய்யா.. இந்த மாதிரி பேத்தல் களையெல்லாம் கேட்காம இருக்க எதாச்சும் ஆர்டர் போடுங்கய்யா! சத்தியமா தாங்க முடியல!’

இந்தியாவில் இன்னமும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிச்சுக்கிட்டிருக்கு. வைகோவும் அப்பப்போ கறுப்பு கோட்டை மாட்டிக்கிட்டு 'யுவர் ஆனர்’னு வாதாடுறார். ஆனா ஐரோப்பிய யூனியன் கோர்ட் புலிகள் மீதான தடையை நீக்கிடுச்சு. 'அதிகாரிகள் நேரடியா விசாரணை நடத்தாம, பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வந்த செய்திகளை அடிப்படையா வெச்சு புலிகளைப் பயங்கரவாத இயக்கம்னு அறிவிச்சிருக்கக் கூடாது’னு கோர்ட் சொல்லியிருக்கு. ஆனா, அடுத்து ஒரு பாயின்ட் சொல்லியிருக்கு பாருங்க... அதுதான் ஏ கிளாஸ். 'விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் எதிரான மோதல் பிரச்னையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக அவர்கள் தரப்பிலான தகவல்களை நம்பத் தகுந்ததாகக் கருதமுடியாது’னு சொல்லியிருக்கு. இது இந்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அவமானம். ஆனா அதைப்பத்தி எல்லாம் அவங்க கவலைப்படுவாங்கனு நினைக்கிறீங்க?

நன்றி:டைம்பாஸ்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 12:02 pm

நண்பரே சரியான களம் தொடரட்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக