புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_m10கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்கு புல்வகை மற்றும் மரஇலை தீவனங்கள்


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 6:53 pm



நமது நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளிருந்து முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், அவற்றுக்கு சரிவிகித முறையில் தீவனம் இடவேண்டும். ஆனால் எண்ணிக்கையில் அதிகரிக்கும் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தில் 60 சதவிகிதம், உலர்ந்த நார்த்தீவனத்தில் 60 சதவிகிதம், கலப்பு தீவன வகைகளில் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.

தீவனமரங்களின் இலைகளில்...
இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையை போக்க நாட்டிலுள்ள தரிசுநிலங்களை தீவன உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த இடங்களில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும். தானிய வகை தீவனங்களான மக்காச்சோளம், புல்வகை தீவனங்களான கொழுக்கட்டை புல், பாரா, பயறு வகை சேர்ந்த ஸ்டைலோ, தட்டைப்பயிறு, வேலிமசால், சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.
பொதுவாக தீவனமரங்களின் இலைகளில்20 முதல் 40 சதவிகிதம் உலர்பொருளும், 12 முதல் 32 சதவிகிதம் வரை புரதச்சத்தும் உள்ளன.
மர இலைகள்
செரிமான புரதச்சத்தும் 60 முதல் 65 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக மர இலைகள் தீவனமாக அகத்தி, கிளைரிசிடியா, சவுன்டால், கொடுக்காப்புளி, வாகை, முள்ளு முருங்கை போன்ற மரங்களை பயன்படுத்தலாம். இவை தவிர அன்றாடம் கிடைக்கக்கூடிய அரசமரம், ஆலமரம், மா, பலா, வேம்பு, நுணா, பூவரசு, முருங்கை, உதியன், மந்தாரை, கருவேல் போன்ற மரத்தழைகளை தீவனமாக அளிக்கலாம்.
மர இலைகளில் பிற தீவனப்புற்களில் இருப்பதை விட குறைந்த நார்ச்சத்து, குறைவான செரிக்கும் திறன் கொண்டதால் இவற்றின் மூலமாக கிடைக்கும் எரிசக்தி குறைவாக உள்ளது. மர இலைகளில் தாதுப்பொருட்களான சுண்ணாம்புசத்து அதிக அளவிலும், பாஸ்பரஸ் சத்து குறைந்த அளவிலும் உள்ளது.
வெள்ளாடுகளுக்கு...
இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவன மரங்களின் இலைகளையும், பிற புல் வகைகளையும் கலந்து அளிக்க வேண்டும். இதனால் ஒன்றில் கிடைக்காத சத்து மற்றொன்றின் மூலம் ஈடுகட்டப்படும். மேலும் அளிக்கப்படும் இந்த வகை தீவனங்கள் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலுக்கு உட்படாதவாறும் இருக்க வேண்டும். உதாரணமாக, வெள்ளாடுகளுக்கு இந்த வகை தீவனங்களை வழங்கும் போது, தழைத் தீவனத்தில் இலைகள் 50 சதவிகிதமும், மீதம் 50 சதவிகிதம் பிற புல் வகைகளும் இருக்கலாம். இவ்வாறு கலந்து அளிப்பதால் வெள்ளாடுகள் தினசரி 45 முதல் 55 கிராம் வரை உடல்வளர்ச்சி அடைகின்றன.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக