ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_m1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c10 
VENKUSADAS
20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_m1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_m1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c10 
VENKUSADAS
20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_m1020 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே

2 posters

Go down

20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Empty 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே

Post by சிவா Mon Nov 03, 2014 6:17 pm


கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக 150 அல்லது அதற்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளது இந்திய தொடக்க வீரர்களே. உலக அணிகளில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக இத்தகைய சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் 20 முறை 150 அல்லது அதற்கும் அதிகமாக தொடக்க விக்கெட்டுக்காக ரன்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜிங்கிய ரஹானே தனது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோரை எடுத்தார். நேற்று அவர் 108 பந்துகளில் எடுத்த 111 ரன்களே அவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். மேலும் ரஹானே சதன் எடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரஹானே 4 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

ரஹானே, ஷிகர் தவன் இணைந்து எடுத்த 231 ரன்கள் தொடக்க விக்கெட்டுக்காக இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 2-வது பெரிய ரன் சேர்ப்பாகும். முன்னால் ஜூலை 7, 1998-ஆம் ஆண்டு கொழும்புவில் சச்சின், கங்குலு இணைந்து எடுத்த 252 ரன்களே இலங்கைக்கு எதிரான சிறந்த தொடக்க விக்கெட்டுக்கான ரன் சேர்ப்பாகும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 4-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் தொடக்க விக்கெட்டுக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தொடக்க விக்கெடுக்கான முதல் 200 ரன்களுக்கும் அதிகமான கூட்டணியாகும். 2009-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஹாமில்டனில் சேவாக், கம்பீர் இணைந்து 201 ரன்கள் சேர்த்த போட்டிக்குப் பிறகு நேற்று இந்திய ஜோடி 200 ரன்களுக்கும் மேல் தொடக்க விக்கெட்டுக்காக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் சர்மா (4/34) தனது சிறந்த ஒருநாள் பந்துவீச்சை நேற்று நிகழ்த்தினார். இதற்கு முன்பாக 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4/38 என்று இசாந்த் எடுத்திருந்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் இஷாந்த் சர்மா. இலங்கைக்கு எதிராக 23 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அவர்.

100 விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் என்ற வகையில் அதிக முறை ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல். இவர் 6 முறை 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இஷாந்த் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

169 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தியிருப்பது இலங்கைக்கு எதிரான 2வது பெரிய வெற்றியாகும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது இலங்கையை இந்தியா 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

350 ரன்களுக்கு மேல் இந்தியா 20 முறை எடுத்துள்ளது. அனைத்து தருணங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே.


20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே Empty Re: 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே

Post by பாலாஜி Mon Nov 03, 2014 6:38 pm

வாழ்த்துகள் இந்திய அணிக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அரசின் கல்வி முறை ?
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறை
» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
» சிறந்த அணியே வெற்றிகரமான கேப்டனை உருவாக்குகிறது: காம்பீர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum