புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_m10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_m10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10 
2 Posts - 6%
heezulia
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_m10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_m10மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய்-மழைக்காலங்களில்


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 03, 2014 6:04 pm

தொண்டை அடைப்பான்!!

மழைக்காலங்களில், மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவலாக தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் போதும், ஊட்டச்சத்து குறையும் போதும், தட்பவெப்பநிலைகளில் மாறுதல் ஏற்படும் போதும், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போதும், ஆண்மை நீக்கம் மற்றும் டிப்பிங் என்னும் புறஒட்டுண்ணி நீக்கம் செய்யும் போதும் கால்நடைகள் சோர்ந்து போகும். இந்த நேரங்களில் தொண்டை அடைப்பானுக்கு காரணமான பாக்டீரியாக்கள் வீரியம் அடைந்து நோயை ஏற்படுத்துகின்றன.
நோய் அறிகுறிகள்
தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் 103 டிகிரி முதல் 108 டிகிரி வரை அதிக காய்ச்சல் இருக்கும். மாடுகள் சோர்ந்து காணப்படுவதுடன் தனது இடத்தை விட்டு நகரக்கூட மனம் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும். காய்ச்சல் காரணமாக மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு இருக்கும். தீவனம் தின்னாமலும், வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்து கொண்டும் இருக்கும். குரல் வளை வீக்கம் அடைவதால் மூச்சு திணறும். நாக்கு வீக்கம் அடைந்து நாக்கை வெளியே தள்ளி கொண்டிருக்கும். இதன் காரணமாக தீவனத்தையும், தண்ணீரையும் பருக முடியாமல் அவதிப்படும்.
கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல் சிவந்து காணப்படும். மூக்கில் இருந்து ரத்தமும், சளியும் வடிந்து கொண்டிருக்கும். பல்¬ல் நறநறவென்று கடித்து கொண்டும், வயிற்று வலி ஏற்பட்டும், மூக்கு பகுதியில் ஈரம் இல்லாமல் காய்ந்து வறண்டு போய் இருப்பதுடன், பால் உற்பத்தி குறைந்தும் காணப்படும். மூச்சு திணறல் காரணமாக தொண்டை பகுதியிலும், முன் கழுத்து பகுதியிலும், முன்னங்கால்களுக்கு இடையே வீக்கம் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படும்.
இந்த அறிகுறிகள் கண்ட 2, 3 நாட்களில் மாடுகள் இறந்து விடும். தொண்டை மற்றும் கழுத்து பகுதியில் தொட்டு பார்த்தால், சூடாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.
நோய் பரவும் முறை
நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை தொடர்பு கொள்ளும் போதும், நோயுற்ற மாடுகளை வெளிவிடும் மூச்சிலும் உள்ள கிருமிகளை மற்ற மாடுகள் சுவாசிப்பதால் இந்த கிருமிகள் பரவும். முறையாக முன்கூட்டியே தடுப்பூசி போடாமலும், சரியாக பராமரிக்கப்படாமலும் இருக்கும் கால்நடைகளுக்கும், உமிழ்நீரின் மூலமும், தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூலமும், நோய் தாக்கப்பட்ட மாடுகள் உண்ட தீவனத்தை மற்ற மாடுகள் தின்னும் போதும் இந்த நோய் பரவுகிறது.
கட்டுப்படுத்தும் முறை
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் பாதிக்கப்பட்ட மாடுகளை அப்புறப்படுத்தி தனியாக வைத்து மருத்துவம் செய்ய வேண்டும். கால்நடைகளை கட்டி வைத்திருக்கும் தொழுவங்களை 2 சதவீதம் காஷ்டிக் சோடா கரைசல் அல்லது 4 சதவீதம் வாஷிங் சோடா கொண்டு கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் மீதம் செய்த தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றை எரித்து விட வேண்டும்.
நன்றி நண்பர் :
டாக்டர்.ஆல்பிரட் பொன்னுதாசன், கால்நடை மருத்துவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக