புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
21 Posts - 70%
heezulia
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
1 Post - 3%
viyasan
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
21 Posts - 4%
prajai
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_m10பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 4:39 pm


சென்னை: தமிழக அரசின் பால்விலை உயர்வை கண்டித்து தி.மு.க., சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சேப்பாக்கத்தில் கட்சி தலைவர் கருணாநிதியும், வட சென்னையில் மு.க.,ஸ்டாலினும் தலைமை வகித்தனர். மேலும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க., தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க., ஸ்டாலின் பேசுகையில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பினாமி ஆட்சி நடத்தும் ' ஜீரோ' என கடுமையாக சாடினார். பால் விலை உயர்வை வாபஸ் வாங்கு ! வட சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பிய கோஷங்கள் வருமாறு : அடிக்காதே, அடிக்காதே ! பச்சப்புள்ள வயித்துல அடிக்காதே ! ஏற்றாதே, ஏற்றாதே மின்கட்டணத்தை ஏற்றாதே, வாபஸ் வாங்கு ! வாபஸ் வாங்கு பால் விலை உயர்வினை வாபஸ் வாங்கு ! பால்விலை ஏற்றத்தால் ஏழை பாழை எல்லாமே ஏங்கி தவிக்குது, வேண்டாமே வேண்டாமே இந்த ஆட்சி வேண்டாமே , காணோமே, காணோமே, முதலமைச்சரை காணோமே, திரும்பப்பெறு, திரும்பப் பெறு பால் விலை உயர்வை திரும்ப பெறு, டீ விலை கூடுது, காப்பி விலை கூடுது, உழைப்பாளி உட்காந்து டீ குடிக்க வக்கு இல்லை, வழி இல்லை,

வேண்டாமே , வேண்டாமே பினாமி ஆட்சி வேண்டாமே ! தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா ! கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் பால் விலை உயர்வை கண்டிக்கிறோம். இவ்வாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பாடையில் பால் கேன்: வட சென்னையில் கட்சியின் பொருளாளர் மு.க., ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி சிவா கோஷம் எழுப்பிட தொண்டர்கள் பதில் கோஷம் எழுப்பினர். பால்கேன்கள் பாடையில் வைத்து மாலை போட்டு தொண்டர்கள் தூக்கி வந்தனர்.

ஆவினில் பல கோடி ஊழல் ; ஸ்டாலின்: ஆர்ப்பாட்டத்தில் மு.க., ஸ்டாலின் பேசுகையில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 ரூபாய் உயர்த்தியது மிக வேதனைக்குரியது. ஜெ., வந்த உடன் பால் விலை உயர்த்தினார். ஜெ., ஜெயிலுக்கு சென்று வந்த பின்னர் பினாமி ஆட்சி நடக்கிறது. இந்த பினாமி ஆட்சியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் ஒரு குடும்பத்தினர் மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பல முறை பால் விலை உயர்த்த சொன்னார்கள். பால் கொள் முதல் விலை மட்டுமே உயர்த்தினோம். பால் விலையை சல்லிக்காசு கூட உயர்த்தவில்லை. பினாமி ஜீரோ பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார். இது யார் மூலம் வெளி வருகிறது என்பது எனக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். ஆவின் நிறுவனம் பாதாளத்திற்கு சென்றுள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெ., கோர்ட்டுக்கு செல்லும் முன்னதாக அமைச்ரவையில் மாற்றம் செய்தார். பால்வளத்துறை அமைச்சரை நீக்கினார். இது ஏன் என்பது குறித்து பன்னீர்செல்வம் வெளிப்படையாக சொல்ல தயாரா?

பால் வளத்துறையில் ஊழல் நடந்தது. வைத்தியநாதன் யார் ? ஜீரோ பன்னீர்செல்வம் விளக்குவாரா? அவர் அ.தி.மு.,வை சேர்ந்தவர். கூலி தொழிலாளியாக இருந்து மிக பெரிய செல்வந்தராக மாறியுள்ளார். ஊழல் நடைபெற்றதால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாட் வரி உயர்வு காரணமாக சர்க்கரை விலை கிலோ 35 ஆக உயர்ந்துள்ளது. மாநகராட்சிக்கு வாங்கிய வாக்கி டாக்கிகள், அம்மா உணவகத்தில் இட்லி மாவு காலியாகிப்போச்சு என்று அலறுகிறது. அதிகாரி சகாயம் கிரானைட் ஊழல் குறித்து வெளியே கொண்டு வந்தார். ஆனால் ஜெ., ஆட்சி அவரது நடவடிக்கைக்கு துணையாக இருப்பேன் என்று ஜெ., சொன்னாரா ? ஆனால் இதனை விசாரிக்க கூடாது என்றார். டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கூடாது என சுப்ரீம் கோர்ட் சென்றது ஏன் ? இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதே ? கோர்ட் உத்தரவை இந்த ஆட்சி நிறைவேற்றவில்லை. ரூ. 10 ஆயிரம் கோர்ட் அபராதம் போட்டது. இந்த புண்ணியவதி ஜெ., ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் வீட்டிற்கு அனுப்பியது . இதனால் பல குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட மாற்றம் ஏற்பட கலைஞர் தலைமையில் உறுதி ஏற்போம். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

டுவிட்டரில் கருணாநிதி: இன்று காலை 10.37 க்கு ஆர்ப்பாட்டத்திற்கு புறப்படும் முன்பு கருணாநிதி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: புறப்பட்டு விட்டேன் தென் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு.,

'புதிய புரட்சி ஏற்படட்டும்'-கருணாநிதி ; சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க,. தலைவர் கருணாநிதி பேசுகையில்; வரலாற்றில் இல்லாத அளவிற்கு பால் விலை உயர்த்தப்பட்டது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்களால் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தை காப்பாற்ற இளைஞர்களும், மாணவர்களும் எழுச்சியுடன் முன் வர வேண்டும். தமிழகத்தில் பினாமி ஆட்சியை அகற்றும் புதிய புரட்சிக்கு மக்கள் தயாராக வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

தினமலர்



பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக