புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ் லெ - கவிதைகள்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
நெற்றியில் நிறைந்த
பொட்டோடு
நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு
உதட்டில் உறங்கா
புன்னகையோடு
உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு
காலில் இசைக்கும்
கொலுசோடு
கையில் சிணுங்கும்
வளையலோடு
களங்கம் இல்லா
பண்போடு
படைக்கப்பட்ட
கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்
பொட்டோடு
நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு
உதட்டில் உறங்கா
புன்னகையோடு
உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு
காலில் இசைக்கும்
கொலுசோடு
கையில் சிணுங்கும்
வளையலோடு
களங்கம் இல்லா
பண்போடு
படைக்கப்பட்ட
கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
அவள் பார்வை வழி வந்த கவித்தூது எல்லாம்
என் இதய பின்னலில்
வந்து மோதி
சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”
ரமேஷ் லெ
என் இதய பின்னலில்
வந்து மோதி
சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”
ரமேஷ் லெ
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
வங்கியில்
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது
என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது
என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்னே
என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்
காரணம்
பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்
என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்
காரணம்
பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்மையே
நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்
உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்
நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்
உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்மையே
உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை
நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்
உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை
நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
எதிர்பார்ப்புகளின்
ஏக்கம்
எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்
காகிதம் முழுவதும்
கவிதை மைகள்
பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்
அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்
அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்
பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்
வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்
சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்
அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்
விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்
தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்
உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்
என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்
ஏக்கம்
எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்
காகிதம் முழுவதும்
கவிதை மைகள்
பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்
அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்
அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்
பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்
வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்
சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்
அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்
விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்
தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்
உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்
என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பெண்னே
உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்
நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்
நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்
உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்
நீயே என்றும் என்
எதிர்காலம்
உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்
நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்
உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்
நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்
நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்
உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்
நீயே என்றும் என்
எதிர்காலம்
உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்
நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
கருவில் இருக்கும் பொழுதே
தெரிந்திருக்கும்
போலும்
இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று
அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்
தெரிந்திருக்கும்
போலும்
இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று
அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6