ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

3 posters

Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by Mano Red Mon Nov 03, 2014 1:28 pm

அனைத்தும் அறிந்த
ஆண்டவனைக் கேளுங்கள்,
அனாதை குழந்தைக்கு
ஆகாரம் இல்லாத போது
அவனுக்கு மட்டும்
அலங்காரம் அவசியமா...??

குழந்தையும் தெய்வமும்
ஒன்று தான் என்பவர்களுக்கு
ஒன்று மட்டும் புரிவதில்லை,
கல்லாக இருப்பது வேறு
கருவில் பிறப்பது வேறு..!!

கோவில் மணி ஓசைகள்
குழந்தைகளின் பசி அழுகையை
விழுங்கி விடுகின்றன,
இறைவன் காதுகள்
மந்திரங்கள் கேட்க மட்டுமே
படைக்கப்பட்டது போல...?

இரக்கம் கொஞ்சம் இருந்தால் தானே
இறைவனும் இறங்கி வருவான்,
கலிகாலம் என்ற
காரணம் காட்டியே வராமல்
காதில் பூ சுற்றுகிறான்..!!

வாடிய மலரில் விசம் தெளித்து
வெயிலில் எறிவது போல,
பசிக்கும் போது
பரிதவிக்கும் குழந்தைகள்...!!
கண்ணீர் கூட கானல் நீராக
காய்ந்து விட்ட சோகம்..!!

பசிக்க விடாமல்
சிரிக்க வைப்பதற்கு,
பிச்சைப் பாத்திரம் எல்லாம்
அட்சய பாத்திரமாக மாற
வரம் தரப் போகும்
வள்ளல் யாரோ...??

ஏன் எதற்கு
என்று தெரியாமலே,
காத்திருந்து
கடவுளைக் காண்பதை விட,
கரம் நீட்டி காப்பாற்ற
கருணை இருந்தால் போதும்
கடவுளும் கை தட்டுவான் ..!!

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red EyS2dqA4TE209OoL0v9V+images(1)
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty Re: பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by M.M.SENTHIL Mon Nov 03, 2014 1:33 pm

கடவுள் கல் என்று சொல்லும் நாம்
அந்த கல்லையே சுற்றி, சுற்றி வருகிறோம்
நம் இன்னல் தீர,
கையில் பாத்திரமும்
வயிற்றில் பசியும் கொண்ட
இளம் குழந்தைகளை
தினம், தினம் நாம் கண்டாலும்
ஏன் மறக்கிறோம்?
அவர்களுக்கு ஏதாவது செய்ய????

கடவுளை குற்றம் சொல்லி பலன் இல்லை
ஏனெனில்,
அந்த
கடவுளை உண்டாக்கியதே நாம்தான்......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty Re: பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by Mano Red Mon Nov 03, 2014 1:34 pm

சரியாக சொன்னீர்கள் செந்தில்....!!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty Re: பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by M.M.SENTHIL Mon Nov 03, 2014 1:36 pm

Mano Red wrote:சரியாக சொன்னீர்கள் செந்தில்....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1101239

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty Re: பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by lakshanika1@gmail.com Mon Nov 03, 2014 2:16 pm

வலியில் பிற்த வரிகள் ஆனாலும்ää கவிதை அருமை... பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red 3838410834
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்


பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Back to top Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty Re: பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by Mano Red Mon Nov 03, 2014 2:21 pm

வலியில்லை ...ஆதங்கம்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red Empty Re: பிச்சைப் பாத்திரம்...!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum