புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளின் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்கா விமானப்படை முற்றாக அழிந்திருக்கும்
Page 1 of 1 •
வான் புலிகளின் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்கா விமானப்படை முற்றாக அழிந்திருக்கும்
விடுதலைப் புலிகளின் வான் தற்கொலைத் தாக்குதல் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்கா அரசு தனது விமானப்படையை முற்றாக இழந்திருக்கும் என அரசின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சரு மான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் விமானப்படையென்ற ஒன்று இங்கு இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த விமானங்கள் தமது இலக்குகளை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டமையால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் இறுதியாக இருந்த இரு விமானங்களுமே வெள்ளிக்கிழமை இரவு அழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான மகத்தான வெற்றி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் விமானப்படைப் பலம் முற்றாக சிதைவடைந்துவிட்டது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் வேறு விமானங்கள் இருக்குமென்று தாம் நினைக்கவில்லையென மேலும் தெரிவித்துள்ள அவர், புதுக்குடியிருப்பிலுள்ள ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட விமானங்கள் மாங்குளம், மன்னார் ஊடாக கொழும்பிற்குள் நுழைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிற்குள் நுழைந்த ஒவ்வொரு விமானத்திலும் 215 கிலோகிராம் சி 4 ரக வெடிமருந்துகள் காணப்பட்டுள்ளன. அவர்கள் விமானப் படைத் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளனர் என்றும் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
விமான எதிர்ப்பு துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக விடுதலைப் புலிகளின் விமானி ஒருவரின் கை துண்டிக்கப்பட்டதாலேயே அவரால் அதனை வெடிக்கவைக்க முடியவில்லையென விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தத் தாக்குதல் பெரும் வெற்றியளித்துள்ளதாகவும், இலக்குகள் வான் கரும்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன என்றும் விடுதலைப் புலிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்தத் தாக்குதலின்போது எற்பட்ட இழப்புக்களை படையினர் மறைத்திருந்ததுடன், இறைவரித் திணைக்களத்திற்கு ஏற்பட்ட அழிவுகளை மட்டும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் புலிகளின் தாக்குதல்
» புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்
» சிறிலங்கா நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1