புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_lcapரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_voting_barரமேஷ் லெ - கவிதைகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

First topic message reminder :

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:57 am

உன்னை
உரசி சென்ற காற்றின்
துளிகள் எல்லாம்
காற்றில் அங்கங்கு
கவிதைத் துளிகளாய்
மாறிபோனதாம்

உன் கண்ணில் விழுந்த
தூசிக்கெல்லாம்
கடவுள் அது கொடுத்த
சொர்க்கமாம்

உன்னை நனைத்து
சென்ற மழைத்துளிக்களுக்கெல்லாம்
அது முதல் முக்தி மோதலாம்

நீ மோதிய
பூக்களுக்கெல்லாம்
அது வலி இல்லா விபத்தாம்

உன்னை கடந்து
செல்லும் என்னைப்போன்ற
கவியாளனுக்கெல்லாம் காதல் ஆபத்தாம்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:59 am

ஏழ்மை என் தாய்மை

கிழிந்தல் என் ஆடை

சாலை என் சாப்பாட்டு தட்டு

அதில் சிந்திய உணவுகள் நான் உண்ணும் உணவு

அடையாளம் இல்லாதவன்

ஏழ்மை என்னும் அடையாளம் உள்ளவன்

என் நாட்டிலே யாராலும் மதிக்கப்படாதவன்

கல்வியறிவு இல்லாதவன்

கல்விச்செல்வம் பெற செல்வமும் இல்லாதவன்

பணம் உள்ளவன் பிச்சைக்காரன் என்பான்

மனம் உள்ளவன் என்னை பாவம் என்பான்

தீர்க்க முடியாத என் வாழ்க்கை கணக்கு

தீரவேண்டுகிறேன் என்னுயிர் பிரிந்து இந்த மண்ணுக்கு

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:00 am

நிலைமையை
புரிந்து கொண்டு

நிற்க கற்றுக்
கொண்டு

வலியை தாங்கி
கொண்டு

வருவதை பொறுத்துக்
கொண்டு

வாழ்க்கையை வாழத்துணிந்தவனே
வாழத்தெரிந்தவன்

துணிய மறுத்த முட்டாள்களே சாகத்
துணிந்தவர்கள்

வலி என்பது வாழ்க்கையின் சிறு பகுதி அதை அனுபவிப்பதே நீதி அனுபவிக்க தெரியாத மனித இன்னல்கள் என்றும் அவதி

வலியை வீழ்த்து நல்வழியாய் உன் வழியை மாத்து
நாளை வெற்றி உன் சொத்து

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:02 am

கையேந்துகிறது எதிர்கால கனவு
காண வேண்டிய பிஞ்சுகள்

வேடிக்கைப் பார்க்கிறது கோடியாய் கோடியாய்
அள்ளிக் குவிக்கும் அரசியல் நஞ்சுகள்

முதலில் அமையட்டும் ஊழல் இல்லா
நல்லரசு

அதற்கப்புறம் எதிர்பார்க்கலாம் வறுமை இல்லா
என் இந்திய வல்லரசு

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:05 am

பல நாள்
பிரிவின் ஏக்கத்தில்
ஒரு அழகான காதல்
ஒன்று சேர்கிறது
தொடர்ச்சியான முத்தத்தால்

-மண்ணும் மழைத்துளியும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:22 am

பணக்காரனுக்கு
பணத்தினால் சுதந்திரம் இல்லை

ஏழைகளுக்கு
பணத்தை தேடி சுதந்திரம் இல்லை

பிச்சைக்காரனுக்கு அவன்
தட்டில் உள்ள காசினால் சுதந்திரம் இல்லை

பெண்களுக்கு பெண்மையாய் இருப்பதால்
சுதந்திரம் இல்லை

குழந்தைகளுக்கு கருவறையில்
சுதந்திரம் இல்லை

வெற்றிக்கு தோல்வியால்
சுதந்திரம் இல்லை

எழுத்துக்களுக்கு காகிதத்தால்
சுதந்திரம் இல்லை

ஏன் அந்த கடவுளுக்கு கூட
கோவிலின் வெளிப்பூட்டினால் சுதந்திரம் இல்லை

இருந்தும் நாம் சுதந்திரம் பெற்று
விட்டோமாம்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:26 am

மீசை முளைத்ததுமே
ஆசை என்னும் சுமையும்
பொருப்பு என்னும் திணிப்பும் சுமந்து கொண்டு ஓடும் நாங்களெல்லாம்
ஒரு இரு கால்வண்டி

வழியெல்லாம்
முட்கள் செல்லும் பாதையெல்லாம்
தீக்குழம்பு அது மட்டும் இல்லாமல் கஸ்டம் நஸ்டம்
எல்லாவற்றிற்கும் நாங்கள் இஸ்டம்

உயிர் என்னும் எரிபொருளை
சுமந்து கொண்டு
அது தீரும் வரை ஓடிக் கொண்டே
இருக்கும் எங்கள் உடல்

இலக்குகள் வெகு தூரம்
ஓடிக் கொண்டே இருக்கிறோம் வழியில்
தடைகள் எங்களுக்கு வலி கூட்டும்
எங்களின் தன்னம்பிக்கை சரியான வழிகாட்டும்

விரித்தால் எங்கள் வலை விண்மீனுக்கு
அதையும் பிடித்து காட்டுவோம்
முடியாது என்பதையும் முடியும் என்பதை
நிரூபித்துக் காட்டுவோம்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:30 am

ஒவ்வொரு முறையும் ஏங்குகிறதாம்
நீ கண்ணாடியில் ஒட்டி
வைத்த பொட்டுகளெல்லாம்...

என்றாவது உன் நெற்றியில்
இடம் பெற்று விட
மாட்டோமோ என்று..

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:31 am

மொத்த தேசத்திற்காக
தன்னையும் தன் உயிரையும் அடகு வைத்து

சொந்த குடும்பத்தையும்
தூரம் வைத்து

தன் விருப்பங்கள் எல்லாம்
தள்ளி வைத்து

சோகங்கள் எல்லாவற்றையும்
தன்னுள் வைத்து

நாம் புன்னகைக்க அவன்
புன்னகையை வெறுத்து

நமக்காக எல்லையில்
நிற்கிறானே அவன் தான் இராணுவ வீரன்

காப்பவன் கடவுள் என்றால் நிஜத்தில் நம்மை காக்கும்
இந்த ராணுவன் தான் நமக்கு முதல் கடவுள்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 10:38 am

முத்தம்
என்னும் யுத்தத்தை நான் நடத்தும்
முன்பே

உன் வெட்கம் அதை தடுத்து
காந்திய அகிம்சை
செய்வது ஏனடி????

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக