ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...!

2 posters

Go down

காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! Empty காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...!

Post by ayyasamy ram Mon Nov 03, 2014 4:19 am

காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! LwWQezzSRAG1H01U7Zqx+wife-husband-cartoon


-
மனைவி:
ஏங்க…காசிக்குப் போனா ஏதாவது ஒண்ணை விட்டுட்டு
வரணுமாம்ல, நீங்க எதை விடப் போறீங்க?
-
கணவன்: அதான் நீ கூட வரப்போறல்ல!
-
–முத்து ஆனந்த், வேலூர்
-
—————————————————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! Empty Re: காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...!

Post by ayyasamy ram Mon Nov 03, 2014 4:21 am


மகன்: ஏம்பா என்னை அடிச்சீங்க?
-
அப்பா: உன்னை விட வயசுல குறைந்த தம்பியை நீ
ஏன்டா அடிச்சே?
-
மகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான்
பண்ணியிருக்கீங்க.
-
—————————————————————————————-
-
கணவன்: அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்
சிகிச்சைக்கு பணம் அனுப்பச் சொல்லி போன் வந்தது.
-
மனைவி: மெடிக்கல் ஷாப்ல ஏதாவது மாத்திரை வாங்கிச்
சாப்பிடச் சொல்லுங்க, எல்லாம் சரியாயிடும்.
-
கணவன்: சரி, உங்க அப்பாவுக்கு அப்படியே போன்
பண்ணிடுறேன்.
-
மனைவி: ???
-
–இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்
-
———————————————————————————–
-
மனைவி:
டேய் மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது
லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க
போகலாம்?
-
கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்
-
அ.செய்யது அலி, இரவிபுதூர்கடை
-
——————————————————————————–
-
டாக்டர்: பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன்
சைக்களில் இருந்து விழுந்ததா சொல்றீங்க?
-
நோயாளி: நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான்
டாக்டர்
-
——————————————————————————-
-
”நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா
குறையும்”
-
”நான் என்ன செய்யணும் டாக்டர்”
-
”அதான் சொன்னேனே நடங்கன்னு”
-
–.ஆர்.ஹரிஹரன், கொச்சி
-
——————————————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! Empty Re: காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...!

Post by T.N.Balasubramanian Mon Nov 03, 2014 6:17 am

திங்கட்கிழமை ,வார ஆரம்பத்தில் ,
காசி வரை போய் , நகைச்சுவை ஆரம்பம் .
எல்லாமே நன்றாக உள்ளது . காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! 3838410834 காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...! Empty Re: காசிக்குப் போனால் எதை விட்டுட்டு வரலாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum