புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_m10மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்'

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sat Nov 07, 2009 9:27 am

மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்'

மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' Page13aகாலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும்வரை எந்திர கதியில் இயங்க வேண்டி இருக்கிறது இன்றைய வாழ்க்கைச் சூழல். இதனால் இளம் பருவத்திலேயே ஆண், பெண் இருபாலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக டென்சன்.

பெண்கள் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டு வேலையும் செய்ய வேண்டிய கட்டாயம். ஆண்களும் குடும்ப பாரத்தால் ஓய்வின்றி உழைக்க வேண்டிய அவசியம். இடையிடையே வரும் குடும்ப பிரச்சினைகளோ வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிவிட தொற்றிக்கொள்கிறது மன அழுத்தம். பிறகு மருந்து மாத்திரை என்று வாழ்க்கையே போராட்டமாய் நகருகிறது. ஆனால் மன அழுத்தம் என்பது வெறும் கவலையை மட்டும் கொண்ட நோய் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் அழுத்தம் அதிகரித்தால் மனநோய், மாரடைப்பு போன்ற வேறு வியாதிகள் ஏற்படும். எனவே மனஅழுத்த பாதிப்பு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போது முன் எச்சரிக்கையாக மன அழுத்தத்தை அளவிடும் வகையில் 'ஸ்ட்ரெஸ் வாட்ச்' வந்துள்ளது. இதை சாதாரண கடிகாரம்போல கையில் அணிந்து கொண்டு எந்த வேலையையும் செய்யலாம். இந்த கருவியானது உடலில் ஏற்படும் மாற்றங்களை (வெப்ப மாற்றத்தை)சென் சார்கள் மூலம் கண்காணிக்கும். அழுத்தத்தை குறிப்பிட்டு வெவ்வேறு அளவீடுகள், பல வண்ணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அவ்வப்போது காட்டும் அளவுக்கு ஏற்ப மருந்து உட்கொண்டு அழுத்தத்தை குறைத்து மன இறுக்கமின்றி வாழ்க்கையை தொடரலாம். மேலைநாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள இதன் பெயர் 'ஸ்ட்ரெஸ் சென்சார் வெஸ்ட்' எனப்படும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 07, 2009 9:28 am

அருள் உண்மையில் நல்ல தகவல்... வாழ்த்துக்கள்... மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' 677196 மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' 677196 மனஅழுத்தத்தை அளவிடும் 'வாட்ச்' 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக