புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார். I_vote_lcapகாங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார். I_voting_barகாங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார். I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun Nov 02, 2014 9:35 am

நெருக்கடி நிலைமை :
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகன் விலகியதை அடுத்து, இந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பு திருப்பங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் வரலாற்றில் இல்லாத ஒன்றாக, அவர் பதவி விலகிய அடுத்த நாளே, புதிய தலைவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஞானதேசிகன், வாசன் தரப்பை சேர்ந்தவர் என்பதால், இதன் மூலம், வாசனுடன் சமரசம் இல்லை என்ற முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்து விட்டது என்ற தோற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால், புதிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி நிலைமை, வாசன் தரப்புக்கு ஏற்பட்டு உள்ளது.காங்கிரசையும், அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்து விட்டு, மீண்டும் அதே கட்சியில் தொடர முடியாது என்பதை வாசன் அணியினரும் உணர்ந்துள்ளனர். அதனால், வாசன் முடிவு குறித்து, காங்கிரஸ் வட்டாரத்தில் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீண்டும் த.மா.கா.,:
அதற்கு விடை காண்பதற்கான ஆலோசனை கூட்டங்கள், வாசன் வீட்டில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக, 'மீண்டும் த.மா.கா., உதயமாகிறது' என, அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக பேசத் துவங்கி உள்ளனர். வாசன் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், 'வாசன் தலைமையில் மீண்டும் த.மா.கா., துவங்க வேண்டும்' என்ற தன் விருப்பத்தை வெளியிட்டு உள்ளார். அதிகாரப்பூர்வ முடிவை, நாளை அறிவிப்பதாக, வாசன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், 'நாட்டின் நலன் கருதி, பரந்த மனதோடு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்; பா.ஜ.,வுடன் கைகோர்க்க வேண்டும்' என, வாசனிடம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர், வாசனிடம் பேசுவதற்கு முன், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் வானதி சீனிவாசன், ஞானதேசிகனிடம், இது குறித்து பேசினார். வழக்கறிஞரான வானதி சீனிவாசன், ஞானதேசிகனிடம் 'ஜூனியராக' சட்டம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி, கோவையில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''வாசன், தேச பக்தி நிறைந்தவர்; தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படக் கூடியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி; மூப்பனாரின் புதல்வர். அவர் பா.ஜ.,வுக்கு வந்தால் நல்லது. அவரை வரவேற்கிறேன்,'' என்றார்.

யோசனைகள்
பா.ஜ., அழைப்பு பற்றி, வாசன் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இது குறித்து, அவரது ஆதரவாளர்கள்,'வாசன் முடிவை நாங்கள் எதிர்பார்த்து உள்ளோம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அவருடன் இருப்போம். அவர், எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அவருக்கு யோசனைகள் கூறும் பிரமுகர்களிடமும் கருத்து கேட்பது உண்டு. அதில், பத்திரிகையாளர் சோ முக்கியமானவர். அவரிடம், இதுபற்றி, வாசன் பேசியுள்ளார். என்ன முடிவு என்பது, நாளை தெரிந்து விடும்' என்றனர்.

முடிவை முடிவு செய்யும் கேள்விகள்:
தனி கட்சி, பா.ஜ.,வில் இணைவது, பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது என்ற முடிவுகளில் ஒன்ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள, அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கலாம் என, ப.சிதம்பரம், மூப்பனாரிடம் வலியுறுத்தினார். ஆனால், 'மதசார்பற்ற தன்மையுடன்கட்சியை ஆரம்பித்து விட்டு, மதசார்புள்ள கட்சியின் ஆட்சி நிலைக்க உதவ மாட்டேன்' என சொல்லி, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக த.மா.கா., உறுப்பினர்களை ஓட்டளிக்க செய்தார். இப்போது, மூப்பனாரின் முடிவிற்கு மாறான ஒன்றை எப்படி நியாயப்படுத்துவது?
2. காங்கிரசுக்கே ஆதரவு குன்றியுள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தால் கணிசமான தொண்டர் பலத்தை காட்டுவது சிரமம். இந்த நிலையில், தனி கட்சி ஆரம்பித்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முற்பட்டால் கவுரவமான அளவில் சீட்கள் ஒதுக்கப்படுமா?
3. தீவிர காங்கிரஸ்வாதிகளே தற்போது காங்கிரசுக்கு ஓட்டளித்து வரும் நிலையில், பா.ஜ.,வுடன் கை கோர்த்தால், இவர்களது ஆதரவு தொடருமா?
4. பா.ஜ.,வுடன் இணைந்தால், தற்போது உள்ள ஆதரவாளர்களுக்கு, அந்த கட்சியில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படும்? குறிப்பாக இவ்வளவு காலமாக பா.ஜ., எதிர்ப்பு கட்சியில் இருந்தவர்களுக்கு வரவேற்பு இருக்குமா?
றை தேர்ந்தெடுக்க வாசன் முன் உள்ள கேள்விகள்:
1. 1996ல் அதீத ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என, காங்கிரஸ் தலைமையிடம் மூப்பனார் வலியுறுத்தினார். அதை புறக்கணித்து, காங்கிரஸ் தலைமை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது. இதை தொடர்ந்து தான், தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் உருவாக்கினார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. அப்போது, பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வாஜ்பாய் கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமர் ஆனார். ஓராண்டில், வாஜ்பாய் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள, அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கலாம் என, ப.சிதம்பரம், மூப்பனாரிடம் வலியுறுத்தினார். ஆனால், 'மதசார்பற்ற தன்மையுடன்கட்சியை ஆரம்பித்து விட்டு, மதசார்புள்ள கட்சியின் ஆட்சி நிலைக்க உதவ மாட்டேன்' என சொல்லி, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக த.மா.கா., உறுப்பினர்களை ஓட்டளிக்க செய்தார். இப்போது, மூப்பனாரின் முடிவிற்கு மாறான ஒன்றை எப்படி நியாயப்படுத்துவது?
2. காங்கிரசுக்கே ஆதரவு குன்றியுள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தால் கணிசமான தொண்டர் பலத்தை காட்டுவது சிரமம். இந்த நிலையில், தனி கட்சி ஆரம்பித்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முற்பட்டால் கவுரவமான அளவில் சீட்கள் ஒதுக்கப்படுமா?
3. தீவிர காங்கிரஸ்வாதிகளே தற்போது காங்கிரசுக்கு ஓட்டளித்து வரும் நிலையில், பா.ஜ.,வுடன் கை கோர்த்தால், இவர்களது ஆதரவு தொடருமா?
4. பா.ஜ.,வுடன் இணைந்தால், தற்போது உள்ள ஆதரவாளர்களுக்கு, அந்த கட்சியில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படும்? குறிப்பாக இவ்வளவு காலமாக பா.ஜ., எதிர்ப்பு கட்சியில் இருந்தவர்களுக்கு வரவேற்பு இருக்குமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக