புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
85 Posts - 79%
heezulia
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
250 Posts - 77%
heezulia
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இப்படித்தான் பறந்தது...! Poll_c10இப்படித்தான் பறந்தது...! Poll_m10இப்படித்தான் பறந்தது...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படித்தான் பறந்தது...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 31, 2014 9:00 am

இப்படித்தான் பறந்தது...! 2qiqoe8
-
ஜெஹாங்கீர் தன் காதலி நூர்ஜஹானிடம் இரண்டு
புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்
கொள்ளும்படிசொல்லிவிட்டுப்போனார்.
-
திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா
மட்டுமே இருப்பதை பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.
-
“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக்
கடுமையாக..
-
“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.
-
“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.
-
“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும்
கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
-
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய
குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது
-

————————————————


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 31, 2014 11:19 am

அந்த காலத்திலும் , மனைவியை கோபிக்கமுடியாத நிலையில் ,
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 31, 2014 6:04 pm

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 31, 2014 6:34 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலும் , மனைவியை கோபிக்கமுடியாத நிலையில் ,
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100620

புன்னகைபுன்னகைபுன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 31, 2014 11:08 pm

அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். அதனால் தான்,  மும்தாஜின் அசட்டு தனத்தையும் ஷாஜகானால் ரசிக்க முடிந்திருக்கிறது...... புன்னகை புன்னகை



இப்படித்தான் பறந்தது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇப்படித்தான் பறந்தது...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இப்படித்தான் பறந்தது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 31, 2014 11:43 pm

விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். அதனால் தான்,  மும்தாஜின் அசட்டு தனத்தையும் ஷாஜகானால் ரசிக்க முடிந்திருக்கிறது...... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100789

அடாடா என்ன து இது விமந்தனி ?????????????????இவ்வளவு வரலாறில் இன்று போடறீங்க????????????ஜஹாங்கிரும் ஷாஜஹானும் ஒண்ணா????????????? ஜோக் அப்பா அம்மாவை பற்றியது......நீங்க அதில் பிள்ளை மாட்டுப்பெண்ணை போட்டு குழப்பிட்டிங்களே ??????????????

ஜஹாங்கீரின் 3 வது மகன் தான் ஷாஜஹான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 01, 2014 12:03 am

அடடா மன்னிக்கணும். நேற்று படித்த பதிவிற்க்கு இன்று பின்னூட்டமிட்டால்....? விளைவு இது தான். ப்ளீஸ்.. என் பதிவை நீக்கிவிடுங்கள் கிருஷ்ணாம்மா...



இப்படித்தான் பறந்தது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇப்படித்தான் பறந்தது...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இப்படித்தான் பறந்தது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 01, 2014 12:08 pm

விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். ............. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100789

அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?

விமந்தனியும் கூடத்தான் !!

ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?

கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 01, 2014 12:21 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். ............. புன்னகை புன்னகை
அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?

விமந்தனியும் கூடத்தான் !!

ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?

கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!

ரமணியன்
உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ....சோகம்  இப்ப மாட்டிகிட்டேன். புன்னகை புன்னகை  அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம். புன்னகை புன்னகை

#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை



இப்படித்தான் பறந்தது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇப்படித்தான் பறந்தது...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இப்படித்தான் பறந்தது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 01, 2014 12:36 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். ............. புன்னகை புன்னகை
அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?

விமந்தனியும் கூடத்தான் !!

ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?

கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!

ரமணியன்
உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ....சோகம்  இப்ப மாட்டிகிட்டேன். புன்னகை புன்னகை  அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம். புன்னகை புன்னகை

#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா... அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1100866

இரவெல்லாம் கண் முழிச்சுப் பதிவு போட்டா இப்படிதான் தவறு வரும் .
"எப்படியய்யா மாட்டுவார் ------------------," வேறே ஏதோ சொல்லி முடிச்சிட்டீங்க !  

சிறு சிறு தவறுகள் ,
பெரு மகிழ்ச்சி தரும் படிப்போருக்கு .
தொடர்க .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக