ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

+5
Dr.S.Soundarapandian
M.Saranya
T.N.Balasubramanian
விமந்தனி
ayyasamy ram
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Nov 01, 2014 7:11 am

First topic message reminder :

தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு
தனி காதல் உண்டு.

புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு,
நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று
அடுக்கித் தள்ளிவிட்டனர்!
-
இங்கே நகைச்சுவை நானூறு - தொடர்பதிவு
ஆரம்பமாகிறது..!!
-
அனைவரும் பதியலாம்...!!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Nov 03, 2014 10:56 am

-
தலைவரே, அரசியல், சினிமாவுல உங்களுக்குப்
பிடிச்சது எது?
-
அரசியல்ல எதிர்க்கட்சி, சினிமாவுல வில்லத்தனம்..!
-
-----------------------------------------------------------------------------
-
தேங்காய் மட்டையை திரித்துக் கூறு..!
-
கயிறு அய்யா...!
-
----------------------------------------------------------------------------------
-
நரி ஏன் பூசாரி ஆகலைன்னு உனக்குத் தெரியுமா?
-
தெரியாதே...!
-
நரிக்குத் தந்திரந்தான் தெரியும், மந்திரம் தெரியாதே..!
-
----------------------------------------------------------------------------------
-
தூக்கத்திலே யாரோட புலம்பிக்கிட்டிருந்திங்க..?
-
தூக்கத்தில் இறந்து போன கோபக்கார மனைவியின்
ஆவியோடதான்...!
-
-----------------------------------------------------------------------------------------
-
வாழ்க்கையே ஒரு போராட்டம்'னு தலைவர் தத்துவம்
சொல்றாரே..ஏன்?
-
அவருதான் வாரம் ஒரு போராட்டத்துல கலந்துக்குறாரே...!
-
-------------------------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by prabatneb Mon Nov 03, 2014 12:00 pm

prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 06, 2014 10:58 am

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 7Z0EtBUDR8OzArLDKXwO+Pranitha
-


ஓட்டலில் வேலை செய்தவனை பூச்சி மருந்து
கடையில வேலைக்கு வெச்சது தப்பா போச்சா..ஏன்?
-
மருந்து வாங்க வர்றவங்ககிட்டே, சாப்பிடவா..இல்ல
பார்சலான்னு கேட்கிறான்...!
-
-------------------------------------------------------------------------------
-
டேய், ராசா வெண்டக்காய் நிறைய சாப்பிடணும்
அப்பதான் மூளை நல்லா வளரும்...!
-
ஏன், அப்பா வெண்டக்காய் சாப்பிடவேயில்லை..?
-
ஏற்கனவே இருந்தால்தான்டா வளரும்...!
-
---------------------------------------------------------------
-
உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுகிற அளவுக்கு
தன் வீட்டு சுவத்துல கபாலி அப்படி என்ன எழுதிட்டான்?
-
சிக்கனம் வீட்டைக் காக்கும்
சேமிப்பு நாட்டை காக்குக்கும்
மாமூல் ஏட்டய்யாவை காக்கும்'னு..!
-
----------------------------------------------------------------
-
இந்த ஊரில் உனக்குத் தெரிந்த போலி டாக்டர்
இருக்காரா..?
-
ஏன் அப்படி ஆர்வமா கேட்கிறே..?
-
என் மாமியாருக்கு வைத்தியம் பார்க்கத்தான்...!
-
---------------------------------------------------------------------------
-
சென்சார் போர்டு அதிகாரி சுத்த வெவரம் கெட்ட
ஆளா இருக்காருன்னு எப்படி சொல்றே?
-
கவர்ச்சியான பட்ஜட் தாக்கல் செய்வோம்னு
சொன்னதும் கட்டாயம் தணிக்கை செய்வோம்
என்கிறாரே...!
-
-----------------------------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Nov 06, 2014 11:25 am

சென்சார் போர்டு அதிகாரி சுத்த வெவரம் கெட்ட
ஆளா இருக்காருன்னு எப்படி சொல்றே?
-
கவர்ச்சியான பட்ஜட் தாக்கல் செய்வோம்னு
சொன்னதும் கட்டாயம் தணிக்கை செய்வோம்
என்கிறாரே...!
-

அமர்க்களம் ராம் .


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 11, 2014 9:20 am

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 GwKgUAJqRvedxM2OjdwQ+10473743_722792197795727_858916204737094521_n
-
நன்றி:
பசுமை விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Tue Nov 11, 2014 6:34 pm

நாட்டு நடப்பு தான் ,என்னத்த சொல்ல !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 11:10 pm

அனைத்தும் அருமை....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by krishnaamma Wed Nov 12, 2014 11:12 am

ayyasamy ram wrote:தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு
தனி காதல் உண்டு.

புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு,
நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று
அடுக்கித் தள்ளிவிட்டனர்!
-
இங்கே நகைச்சுவை நானூறு - தொடர்பதிவு
ஆரம்பமாகிறது..!!
-
அனைவரும் பதியலாம்...!!!
-

சூப்பர் திரி ராம் அண்ணா ! ................தொடருங்கள் .....நானும் பதிவு போடுகிறேன் ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by krishnaamma Wed Nov 12, 2014 11:13 am

ayyasamy ram wrote:கத்தி - படம் பார்க்கிறாராம்..!!
-
நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 BQajJR7gSVm83StwE9WG+kathijoke

சுத்தம்....................................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by krishnaamma Wed Nov 12, 2014 11:20 am

ayyasamy ram wrote:நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Q8PlqpxeQ7C1DyZ71emQ+joke
-

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum