புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
181 Posts - 77%
heezulia
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
10 Posts - 4%
prajai
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
2 Posts - 1%
Barushree
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
1 Post - 0%
Shivanya
எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_m10எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 31, 2014 1:28 pm


(சாந்தமாக படிக்கவும்)
-
என் வைகறை உனக்காவே
விடிகிறது...
-
என் இரவும் உனக்காகவே
புலர்கிறது..
-
என் அசைவுகள்
உன்னை நோக்கியே அசைகிறது
-
எல்லாமே உனக்காக
எனும்போது
-
எனக்காக நீ
செய்வதெல்லாம்
-


கோபமாக படிக்கவும்
-
கொஞ்சங்கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
-
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
-
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
-
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
-
உனக்கு கணவன் என்ற பதவியை
கொடுத்தது என் தவறா?
எருமை மாடு மேல் நிற்கும்
எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைக்கிறாய்
-
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருக்க வேண்டும்
-
கணவன் என்ற பதவி
காதலின் கண்ணை மறைக்கிறது..!
-
------------------------
--சரளாதேவி








M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 31, 2014 2:59 pm

அருமை !!!
காதலில் காதலிக்கு காதலன் மனைவி
கல்யானத்திற்கு பிறகு காதலனுக்கு காதலி மனைவி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 31, 2014 4:57 pm

ஹா ஹா அருமை கணவன் பதவியை விட்டு தூக்கிருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 31, 2014 7:04 pm

உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருக்க வேண்டும்
-
கணவன் என்ற பதவி
காதலின் கண்ணை மறைக்கிறது..!


ரொம்ப சரி.................புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 31, 2014 10:50 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா அருமை கணவன் பதவியை விட்டு தூக்கிருங்க

அதிர்ச்சி அதிர்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக