ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி (முதல் பதிவு )

+3
ராஜா
ayyasamy ram
baskars11
7 posters

Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty தோல்வி (முதல் பதிவு )

Post by baskars11 Sat Nov 01, 2014 4:06 am

தோல்வி

தோல்விக்காக ஒரு பரிசு,
தோல்வியில் ஒரு சந்தோசம்,
தோல்வியில் ஒரு  புரிதல்,
தோல்விக்காக ஒரு அரவணைப்பு
தோல்விக்காக ஒரு முத்தம்,
தோல்விக்காக ஒரு  பெருமை,
தோல்வியில் ஒரு வெட்கம்,
தோல்வியில் ஒரு கர்வம்,
தோல்வியில் ஒரு ஊடல்,
தோல்வியில் ஒரு ரசனை,
தோல்வியில் ஒரு பெண்மை,
காதலியிடம் சண்டையிடும்போது
இதற்காக எத்தனை முறை வேண்டுமானால்
தோற்றுகொண்டே இருப்பேன்...  

நண்பர்களே இது என்னுடைய முதல் கவிதை பதிவு ஈகரையில்  தவறு இருந்தால் மன்னிக்கவும், இதுவரையில்  என்னுடைய நாட்குறிப்பில் மட்டுமே எழுதி வந்த நான் முதல் முறை ஈகரை பதிகிறேன்.

நட்புடன்,
பாஸ்கர்...
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by ayyasamy ram Sat Nov 01, 2014 5:33 am

தோல்வி (முதல் பதிவு ) 3838410834
-
தோல்வியில் ஒரு பென்மை ,
-
பெண்மை என இருக்க வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by ராஜா Sat Nov 01, 2014 10:23 am

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்

வாழ்த்துகள் பாஸ்கர் தொடர்ந்து உங்கள் எண்ணங்களை இங்கு பதியுங்கள் ஈகரை என்றுமே படைப்பாளிகளுக்கு ஒரு மேடையாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by விமந்தனி Sat Nov 01, 2014 11:16 am

சூப்பருங்க தோல்வி (முதல் பதிவு ) 3838410834


தோல்வி (முதல் பதிவு ) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதோல்வி (முதல் பதிவு ) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தோல்வி (முதல் பதிவு ) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by M.M.SENTHIL Sat Nov 01, 2014 12:39 pm

முதல் பதிவு முத்தாக இருக்கிறது
மேலும், மேலும் பதியுங்கள் உங்கள் முதல் பதிவு போன்றே அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by T.N.Balasubramanian Sat Nov 01, 2014 1:56 pm

முதல் பதிவு "தோல்வி" என்றாலும் ,
தோல்வி இல்லை உங்களுக்கு .

வாழ்த்துக்கள் ,

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by M.Saranya Sat Nov 01, 2014 2:31 pm

நல்ல பதிவு


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தோல்வி (முதல் பதிவு ) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தோல்வி (முதல் பதிவு ) Empty Re: தோல்வி (முதல் பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
» தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
» முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா தோல்வி
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum