புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூ மழை பொழிந்தது ஹெலிகாப்டர்: மகிழ்ச்சியில் நனைந்தனர் மணமக்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காரைக்குடி : காரைக்குடி எஸ்.ஆர்.பட்டினத்தில் நடந்த திருமணத்தில், ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மணமக்களுக்கு பூ தூவப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.ஆர்.பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம் - -கண்ணகி தம்பதியின் இளைய மகன் கவுதமன். இவர்கள் பிரான்சில் வசிக்கின்றனர். கவுதமன் சட்ட ஆலோசகராக உள்ளார். இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகள் பானுப்பிரியாவுக்கும் நேற்று, எஸ்.ஆர்.பட்டினத்தில் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம், எஸ்.ஆர்.பட்டினத்திலிருந்து, அறந்தாங்கிக்கு பெங்களூரு, 'டெக்கான் சார்ட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவன ஹெலிகாப்டரில் நிச்சயத்துக்கு சென்ற மணமகன், அதே ஹெலிகாப்டரில் மணமகளுடன் திரும்பினார். நேற்று காலை, 9:00 மணிக்கு, வீட்டின் அருகில் உள்ள சங்கிலி கருப்பர் கோவிலில் திருமணம் நடந்தது. அப்போது, ஹெலிகாப்டர் இரண்டு முறை வானில் வட்டமிட்டபடி, பூ மழை தூவியது. திருமணம் முடித்த மணமக்கள் மற்றும் உறவினர்கள், ஹெலிகாப்டரில் ஊரை வலம் வந்தனர்.
50 கிலோ கேக் : மதியம் விருந்துக்கு பின், பிரான்ஸ் நாட்டு முறைப்படி, 50 கிலோ கேக் வெட்டி, 12 பாட்டில், 'ஷாம்பெய்ன்' பார்ட்டி நடந்தது. விசாலயன்கோட்டை அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஹெலிபேட் தளத்தில் நின்ற ஹெலிகாப்டரை பார்வையிட்டனர்.
ஒரு லட்ச ரூபாய் கட்டணம் : டெக்னீசியன் ஒருவர் கூறுகையில், 'எஸ்.ஆர்.பட்டினத்துக்கு பெண் அழைப்புக்காக வந்த ஹெலிகாப்டர், சிங்கிள் இன்ஜின் கொண்டது. இதன் எடை, 1,600 கிலோ. ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதை
விட நவீன ஹெலிகாப்டர்கள் இப்போது உள்ளன' என்றார்.
சென்னையை சேர்ந்த, 'சான்சூயி ஏர்' நிறுவனம் மணமகன் வீட்டாருக்கு ஹெலிகாப்டர் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
நேற்று முன்தினம் மணமக்கள், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, வீடு வரை செல்வதற்காக, குதிரைகள் பொருத்திய சாரட் வண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகள் பானுப்பிரியா குடும்பத்தினர், வணங்கும் தெய்வமாக குதிரை இருப்பதால், அவர் அதை தவிர்த்தார். இதை தொடர்ந்து அவர்கள் காரில் ஏறி சென்றனர். மணமகன் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சாரட் வண்டியில் வந்தனர்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|