ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+26
Ramalingam K
ஸ்ரீரங்கா
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
வேல்முருகன்
SenthilKumarKarmegam
shobana sahas
balakarthik
Preethika Chandrakumar
சரவணன்
பாலாஜி
subramaniansivam
சிவா
யினியவன்
T.N.Balasubramanian
சிவனாசான்
Dr.S.Soundarapandian
lakshanika1@gmail.com
mbalasaravanan
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
Ravi
M.Saranya
krishnaamma
30 posters

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 85 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 7:05 am

படமும் செய்தியும்! - Page 85 7iVPh8SXqVvz5JHSBqzw+6983_ARV_3701
-
சஷ்டி விரதத்தை முன்னிட்டு, மலர் அலங்காரத்தில்
பக்தர்களுக்கு அருள் பாலித்த,
திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்ரமணியர்.

படம்: என்.அரவிந்த்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 7:06 am

படமும் செய்தியும்! - Page 85 4jtuQ2SWRgCIy7Q24tEP+WR_20161102020855
-
ம.பி., மாநிலம் உருவாகி 61-வது ஆண்டு தினத்தையொட்டி
அம்மாநில நாட்டுப்புற கலைஞர்களின் கலாச்சார நடனம்
பார்வையாளர்களை கவர்ந்தது.
இடம்: ஜபல்பூர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Wed Nov 02, 2016 7:29 am

படமும் செய்தியும்! - Page 85 KBfkAGt0QGbGeHloquvC+nesamani
-

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த
தினத்தையொட்டி, நாகர்கோவிலில் உள்ள
மார்ஷல் நேசமணிக்கு சிலைக்கு மாலை அணிவிக்கும்
அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே. பாண்டியராஜன்.
உடன், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Mon Nov 07, 2016 6:29 am

படமும் செய்தியும்! - Page 85 M9yUs3SsScanF9xXxcJr+WR_20161107035539
-
ஜப்பானின் பாரம்பரிய திருவிழாவான யேசசோகோய்
திருவிழாவை முன்னிட்டு, டோக்கியோ நகர வீதிகளில்
நடனமாடிய ஜப்பான் கலைஞர்கள்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 7:11 am


படமும் செய்தியும்! - Page 85 YA9Xba4PTbKN49FYUURi+7381_BGA_9902
-
பஞ்சகன்யா என்ற தலைப்பில் ஸ்ரீரங்கநாதரை
பற்றிய நடன நிகழ்ச்சி மைலாப்பூரில் நடந்தது.
இதில் நடனமாடிய சாகிர் உசேன்.
படம் : காயத்திரி
-
---------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 7:13 am

படமும் செய்தியும்! - Page 85 D7x6Da2ZQVCu3YvvX6fg+7391_SKN_2138
-
சென்னையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை
வரவேற்க திருச்சியில் இருந்து கொண்டுவரப்பட்டது
யானை சுமா.

பிராணிகள் வதை தடுப்பு அமைப்பினர் பறிமுதல் செய்தனர்.
படம்.சுரேஷ் கண்ணன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 7:14 am

படமும் செய்தியும்! - Page 85 Ok8zP6tCTDqXiqFHihxt+7409_ARL_1301
-
இந்திய விமானப் படை குறித்து, மாணவ மாணவியர்
மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம், கோவை
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்தது.
Uடம் : அருள்குமார் அ.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 5:25 pm

படமும் செய்தியும்! - Page 85 WWLifFKeQIYhhQShVQaw+india-gold
-
நூதன முறையில் தங்கம் கடத்தல்; எட்டுப் பேர் சிக்கினர்
-


திருச்சியிலிருந்து சென்னைக்குக் காரில் கடத்திய
தங்கம் மத்திய வரு வாய் புலனாய்வுப் பிரிவினரின்
சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

.கடத்தப்பட்ட தங்கத்தின் எடை
5.9 கிலோவாகும். இதன் மதிப்பு ரூ 1.80 கோடி (S$374,793).
-
காரில் இருந்த ஏராளமான ‘கட்டிங் பிளேயர்’-களின் கைப்பிடி
ரப்பர் உறைக் குள் தங்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 5:32 pm

படமும் செய்தியும்! - Page 85 ZZ2JrD2AQ6WY6c5OXNu3+1478685688-7278(1)
-
கருப்பு பணம் வைத்திருப்போர் நேற்று இரவே அதனை
நகைக்கடைகளில் கொடுத்து தங்கமாக மாற்றியதாக
தகவல்கள் வருகின்றன.

அரசு ஊழியர்கள் பலர் நேற்று இரவு நகை வாங்கியதாக
கூறப்படுகிறது.
-
தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Fri Nov 11, 2016 6:24 am

படமும் செய்தியும்! - Page 85 HNqL11kSdmwVyC0sZqRM+7767_JKR_3271
-

-
தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 32 வது
தேசிய ஜூனியர் தடகள திருவிழா கோவை நேரு
விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

படம்:கார்த்திக்.ஜெ
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 85 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum