Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+26
Ramalingam K
ஸ்ரீரங்கா
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
வேல்முருகன்
SenthilKumarKarmegam
shobana sahas
balakarthik
Preethika Chandrakumar
சரவணன்
பாலாஜி
subramaniansivam
சிவா
யினியவன்
T.N.Balasubramanian
சிவனாசான்
Dr.S.Soundarapandian
lakshanika1@gmail.com
mbalasaravanan
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
Ravi
M.Saranya
krishnaamma
30 posters
Page 7 of 100
Page 7 of 100 • 1 ... 6, 7, 8 ... 53 ... 100
படமும் செய்தியும்!
First topic message reminder :
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1095130krishnaamma wrote:
என்ன ஒரு நாடகம்...
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். ஜெயலலிதா விடுதலையாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறி பெங்களூரு சிறைக்கு போகும் வழியில் நாற்காலியை போட்டு கடந்த சில நாளாக பகல் வேளையில் மட்டும் உட்கார்ந்திருப்பார்,யாரும் பார்காதசமயத்தில் பக்கத்து கடையில் ஜீஸ் வாங்கிவரச்சொல்லி அவ்வப்போது குடித்துக்கொள்கிறார்.
படம்:செல்வராஜ்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: படமும் செய்தியும்!
அட என்னப்பா நீங்க
ஜூஸ் குடிக்கிறவரை போய் சரக்கு குடிக்க கூப்பிடற !!!!
ஜூஸ் குடிக்கிறவரை போய் சரக்கு குடிக்க கூப்பிடற !!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: படமும் செய்தியும்!
கொஞ்சம் முதல்வருக்கும்...
முதல் அமைச்சராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்று இருபது நாட்களுக்கு மேலாகப்போகிறது ஆனாலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி துறை அறிவிப்பு பலகையில் முன்னாள் முதல்வரின் படங்களைத்தான் வைத்துள்ளனர்.அவர்களது முன்னாள் முதல்வர் பாசம் அப்படியே இருக்கட்டும் ஆனால் இந்நாள் முதல்வரை மதித்து ஒரு ஒரத்தில் ஒரு படமாவது வையுங்களேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
வீதி வரை வீடு
சென்னை வேளச்சேரி-தரமணி ரோட்டில் வீதியின் பாதிவரை ஆக்ரமித்து வந்துவிட்ட சாலையோர குடிசைகள்.வீட்டை அப்புறப்படுத்த முடியாது நிறைய ஒட்டு இருக்கு, ரோட்டைத்தான் மாத்தி போடணும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
யாருக்கய்யா தேவை நூலகம்...:
சென்னை நெசப்பாக்கத்தில் பாழடைந்து காணப்படும் இந்த கட்டிடத்தை வெளிப்புறத்தில் எழுதியுள்ளதைவைத்து பார்க்கும் போது இது ஒரு நூலகம் என்பது தெரிகிறது.கட்டிடத்தின் பாழடைந்த தன்மையை வைத்து பார்க்கும் போது திறந்து நாளாகிறது என்பது தெளிவாகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நான் ஸ்டாப்பாக திறந்து கிடக்கும் கணக்கு வழக்கில்லாத டாஸ்மாக் கடைகள்தான் இன்றைய தேவை போலும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
பெண்களே கவனிப்பீர்...
பெண்களைப் பொறுத்தவரை மார்பகப்புற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்று நோய் தான் அதிகம் வருகிறது.இது குறித்து ஆரம்பம் முதலே எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இவ்வகை புற்றுநோயை தவிர்க்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக சென்னையில் செவிலியர்கள் பதாகை ஏந்தி சென்றனர்.
பெண்களைப் பொறுத்தவரை மார்பகப்புற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்று நோய் தான் அதிகம் வருகிறது.இது குறித்து ஆரம்பம் முதலே எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இவ்வகை புற்றுநோயை தவிர்க்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக சென்னையில் செவிலியர்கள் பதாகை ஏந்தி சென்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1096732krishnaamma wrote:பெண்களே கவனிப்பீர்...
பெண்களைப் பொறுத்தவரை மார்பகப்புற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்று நோய் தான் அதிகம் வருகிறது.இது குறித்து ஆரம்பம் முதலே எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இவ்வகை புற்றுநோயை தவிர்க்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக சென்னையில் செவிலியர்கள் பதாகை ஏந்தி சென்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 7 of 100 • 1 ... 6, 7, 8 ... 53 ... 100
Page 7 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum