ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+26
Ramalingam K
ஸ்ரீரங்கா
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
வேல்முருகன்
SenthilKumarKarmegam
shobana sahas
balakarthik
Preethika Chandrakumar
சரவணன்
பாலாஜி
subramaniansivam
சிவா
யினியவன்
T.N.Balasubramanian
சிவனாசான்
Dr.S.Soundarapandian
lakshanika1@gmail.com
mbalasaravanan
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
Ravi
M.Saranya
krishnaamma
30 posters

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 31 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Apr 17, 2015 12:25 pm

படமும் செய்தியும்! - Page 31 QMiVjSNrRYOhXGn333fK+WR_20150416211509


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Apr 17, 2015 12:25 pm

M.Saranya wrote:அனைத்தும் மிகவும் அருமை அம்மா ...................
மேற்கோள் செய்த பதிவு: 1129680

நன்றி சரண்யா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:05 pm

படமும் செய்தியும்! - Page 31 Ncv2vIIuTrK3MV1IciK1+ELARGE_20150417183024169514

பழம்பெருமை வாய்ந்த சென்னை பல்கலையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர் படத்தை உபயோகித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:06 pm

இருவர் செல்லும் வாகனத்தில் நான்கு பேரும் கூடுதலாக ஒரு அரைடிக்கெட்டும் பயணம் செய்கிறது. இதில் ஒட்டுபவர் பார்வைவேறு போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரத்தை மேய்கிறது.

படமும் செய்தியும்! - Page 31 QYynlYzCSOiqyrZhM2jQ+ELARGE_20150413190558503600


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:06 pm

படமும் செய்தியும்! - Page 31 SixIHrRTHW0z7QqLn9EA+ELARGE_20150409211555346786

எங்கேயோ இடிக்குதே...:
குறளோவியமே என்று எழுத வந்தவர்கள் குரளோவியேமே என்று எழுதியது சரிதானா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:07 pm

படமும் செய்தியும்! - Page 31 XKEx7ShiAHgwZAFOrMAj+ELARGE_20150409021052169842

இதோ மக்களின் எம்எல்ஏ.,:

ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி தேமுதிக எம்.எல்.ஏ., சேகருக்கு ஆதரவாகதொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மக்களின் எம்.எல்.ஏ., என்று அடைமொழி கொடுத்துள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:10 pm

படமும் செய்தியும்! - Page 31 RdNHoCjtSgO65yF5TfZy+ELARGE_20150404184439040608

அம்மா...:

தர்மபுரி தெருவோர அறிவிப்பு பலகையில் எழுதிபோடப்பட்டுள்ள இந்த வரிககளை படிப்பவர்கள் மனம்நெகிழ்கின்றனர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:10 pm

படமும் செய்தியும்! - Page 31 ZPlNfwXRky1DiJtHEBNt+ELARGE_20150403185247610210

தாம்பரத்தை தாண்டிய தாமரை...:

அகில இந்திய காங்.செய்தி தொடர்பாளரான முன்னாள் நடிகை குஷ்பு பேசும்போது சென்னை தாம்பரத்தை தாண்டி யாருக்கும் தாமரையை தெரியாது என கொளுத்திபோட்டார் ,இதனால் கொதித்து போனார்களோ என்னவோ தாம்பரம்தாண்டி ஜிஎஸ்டி சாலையில் தாமரை சின்னம் வரைந்து வருகின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:11 pm

படமும் செய்தியும்! - Page 31 6kGmrZiRBWDRQ2nlnoN9+ELARGE_20150331204325070348

அபராதம் 500 ரூபாய்...:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தினுள் பயணிகளை இறக்கிவிட வரும் காரோட்டிகள் அப்படியே தங்களது வாகனத்தை போக்குவரத்திற்கு இடையூறாக விட்டுவிட்டு செல்கின்றனர்.அவர்களை எச்சரிக்கும் விதத்தில் ரோட்டில் எழுதப்பட்டுள்ள வாசகம்.நம்மாளுக இந்த வாசகத்தின் மீதே காரை நிறுத்திவிட்டு போவாங்களே.
படம்:சி.மாரியப்பன்,சென்னை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 2:12 pm

படமும் செய்தியும்! - Page 31 VZJkxmXTpaiyNHXr5iyi+ELARGE_20150330180042978394

சிங்கம் கிளம்பிருச்சுல்ல...:

போலீஸ் கைது கோர்ட் ஜாமீன் என்று மிரண்டு போய் வீட்டில் முடங்கியிருப்பார் டிராபிக் ராமசாமி என்று நினைத்தவர்கள் ஏமாந்து போகும் விதத்தில் சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனரை அகற்றுவதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 31 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum