Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+26
Ramalingam K
ஸ்ரீரங்கா
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
விமந்தனி
வேல்முருகன்
SenthilKumarKarmegam
shobana sahas
balakarthik
Preethika Chandrakumar
சரவணன்
பாலாஜி
subramaniansivam
சிவா
யினியவன்
T.N.Balasubramanian
சிவனாசான்
Dr.S.Soundarapandian
lakshanika1@gmail.com
mbalasaravanan
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
Ravi
M.Saranya
krishnaamma
30 posters
Page 18 of 100
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
படமும் செய்தியும்!
First topic message reminder :
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
இளைய மகாத்மா ரஜினி...:
நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் இளைய மகாத்மா என்று விவரித்து ஒட்டியுள்ள போஸ்டர்.லிங்கா படம் ஒடி முடிவதற்குள் ரஜினி இன்னும் என்னன்ன அவதாரத்தில் வரப்போகிறாரோ..
நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் இளைய மகாத்மா என்று விவரித்து ஒட்டியுள்ள போஸ்டர்.லிங்கா படம் ஒடி முடிவதற்குள் ரஜினி இன்னும் என்னன்ன அவதாரத்தில் வரப்போகிறாரோ..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
P.S.T.Rajan wrote:அருமைஅருமை...............
நன்றி ராஜன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1111252krishnaamma wrote:இளைய மகாத்மா ரஜினி...:
நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் இளைய மகாத்மா என்று விவரித்து ஒட்டியுள்ள போஸ்டர்.லிங்கா படம் ஒடி முடிவதற்குள் ரஜினி இன்னும் என்னன்ன அவதாரத்தில் வரப்போகிறாரோ..
இவங்க பைத்தியக்கார தனத்துக்கு ஒரு முடிவே இல்லை போல இருக்கே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
ப்ளீஸ் குழந்தைகளை விட்டுவிடுங்கள்...:
பாக்கிஸ்தான் பள்ளி குழந்தைகளை தீவிரவாதிகள் கொன்ற விவகாரம் உலகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் மனதை பெரிதும் பாதித்துள்ளது.பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் குழந்தைகளை கொல்லாதீர்கள் என்ற எழுதப்பட்ட பலகையுடன் இங்கே இருப்பவர்கள் மும்பையைச் சேர்ந்த சிறப்பு பள்ளி குழந்தைகளாவர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
நல்லபாம்பு கூடாரம்...:
சென்னையில் வீட்டு வசதி வாரியம் வீடு இருந்தாலும் ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசி யாருக்கும் குடியிருக்க வீடு தரமாட்டார்கள். இதனால் பல காலமாக பூட்டிக்கிடக்கும் வீட்டில் பாம்புகள் கூடியிருப்பதாக அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்கள் போஸ்டர் வைத்துள்ளனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
இவரல்லவா வாசகர்...:
தனது அபிமானத்திர்க்குரிய ஆனந்தவிகடன் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் இறந்ததை அடுத்து தனது கண்ணீர் அஞ்சலியை சென்னை முழுவதும் போஸ்டராக ஒட்டியுள்ள ஒரு வாசகர்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
யானைகளை விடுவியுங்கள்...:
சர்கஸில் யானைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பீட்டா அமைப்பினர்(பிராணிகள் வதை தடுப்பு இயக்கம்)வித்தியாசமாக நடத்திய போராட்டம்.
சர்கஸில் யானைகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பீட்டா அமைப்பினர்(பிராணிகள் வதை தடுப்பு இயக்கம்)வித்தியாசமாக நடத்திய போராட்டம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
அப்ப படிக்க வர்லீயா...:
சென்னை கல்லூரி ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு இது.மாணவர்கள் எல்லாம் படிக்க போறாங்கன்னு நினைச்சா போராட இல்ல போயிருக்காங்க.ஆசிரியர்களுக்கு எதுவும் நட்டம் இல்லை போர்டு வைத்துவிட்டு போய்விட்டார்கள் இப்ப படிக்கிற மாணவர்களுக்குதான் பாடம் நட்டம் வாழ்க்கை நட்டம்.நல்லாயிருங்கப்பா
சென்னை கல்லூரி ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு இது.மாணவர்கள் எல்லாம் படிக்க போறாங்கன்னு நினைச்சா போராட இல்ல போயிருக்காங்க.ஆசிரியர்களுக்கு எதுவும் நட்டம் இல்லை போர்டு வைத்துவிட்டு போய்விட்டார்கள் இப்ப படிக்கிற மாணவர்களுக்குதான் பாடம் நட்டம் வாழ்க்கை நட்டம்.நல்லாயிருங்கப்பா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
வீதியில் ஒரு கண்...:
வாழும் வீடு மட்டும் நன்றாக இருந்து பிரயோசனம் இல்லை. வசிக்கும் தெருவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் விளம்பர பலகை ஏந்த சென்னையில் ஊர்வலம் சென்றனர்.
வாழும் வீடு மட்டும் நன்றாக இருந்து பிரயோசனம் இல்லை. வசிக்கும் தெருவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் விளம்பர பலகை ஏந்த சென்னையில் ஊர்வலம் சென்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
Page 18 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|