Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
+9
M.M.SENTHIL
ayyasamy ram
kirikasan
விமந்தனி
ராஜா
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
krishnaamma
பாலாஜி
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
First topic message reminder :
இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1100806kirikasan wrote:மனதினில் பெருகிடும் உறவுகள் தருமன்பு
மலையினும்பெரிதென மகிழ்வாகி
கனமுடை உணர்வெழக் கருதியுமெனை ஒரு
கருப்பொருளென இங்கு தரும்வாழ்த்து
தினம் பல வருஞ்செயல் திகழ்வலி உடல்நிலை
திரிபுற மறைநிலை தனுமாகி
வனமிடை விழுமதி என இருந்தொளியுடன்
வருங் கிழக்கென இனி உதிப்பேனாம்
வாழ்த்துகளுக்கு நன்றிகள்! மீண்டும் வருவேன்!
களிப்படைந்தேன்
கவிதை கண்டபின் .
சொக்கிப் போனேன்
சொல்லாற்றல் கண்டு .
நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கவியமுதம்
அருந்த தந்த Kirikaasan காண
அருந்தவம் புரிந்தோமோ நாம் .
உடல் நலம் பேணவும் .
முடிந்த போது வரவும் .
அன்பும் என்றும் ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
திரு. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கு! தங்கள் பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது. தொடார்ந்து கவிதைகளையும் தருவேன் நன்றிகள்
அனைவருக்கும் நன்றிகள்
அனைவருக்கும் நன்றிகள்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
kirikasan wrote:மனதினில் பெருகிடும் உறவுகள் தருமன்பு
மலையினும்பெரிதென மகிழ்வாகி
கனமுடை உணர்வெழக் கருதியுமெனை ஒரு
கருப்பொருளென இங்கு தரும்வாழ்த்து
தினம் பல வருஞ்செயல் திகழ்வலி உடல்நிலை
திரிபுற மறைநிலை தனுமாகி
வனமிடை விழுமதி என இருந்தொளியுடன்
வருங் கிழக்கென இனி உதிப்பேனாம்
வாழ்த்துகளுக்கு நன்றிகள்! மீண்டும் வருவேன்!
அருமை! கவிதை என பதிவதெல்லாம்
கவிதை அல்ல, கண நேரம் சிந்திப்பின் .
கவிதைக்குரிய இலக்கண சுத்தம்
காண்போம் தங்கள் கவிகளில். என்ற ஐயாவின் அனுபவத்தை பெறவே தங்கள் கவியினை காண ஆவல் கொண்டேன். தங்களது அருமை கவிகளை இங்கு படைக்க, முடிந்த போதே வாருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
அண்ணாவுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1100807kirikasan wrote:எனது உடல்நிலை காரணமாக என்னால் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது.
முடியும்வரை மீண்டும் வருவேன்
உடல் நலம் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்! சில வாரங்கள் ஈகரையில் இணைந்திருக்கவில்லை!
தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்! சில வாரங்கள் ஈகரையில் இணைந்திருக்கவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இந்த இனிய பிறந்த நாளில்
இறைவனின் அருளால்
அனைத்து நலன்களையும் பெற்று
பல்லாண்டு வாழ
இறைவன் அருள்புரியட்டும்..
உங்கள் பிறந்த நாள்
உலகிற்கு நல்ல நாள்.
வாழ்க பல்லாண்டு..
அன்புடன் முருகேசன் Advocate Thirunelveli.
இறைவனின் அருளால்
அனைத்து நலன்களையும் பெற்று
பல்லாண்டு வாழ
இறைவன் அருள்புரியட்டும்..
உங்கள் பிறந்த நாள்
உலகிற்கு நல்ல நாள்.
வாழ்க பல்லாண்டு..
அன்புடன் முருகேசன் Advocate Thirunelveli.
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் சாந்தன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...!
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் சாந்தன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|