ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் உறவுகளே!!

+9
drrajmohan
ப‌க‌ல‌வ‌ன்
பாலாஜி
அபிராமிவேலூ
VIJAY
ராஜா
தாமு
kirupairajah
udayarr
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty வணக்கம் உறவுகளே!!

Post by udayarr Sat Nov 07, 2009 2:10 am

First topic message reminder :

உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்!!

உதயா என்பது பெயர்!

ஒலி ஊடகத்தில் அறிவிப்பாளர், தொகுப்பாளர் என்பது தொழில்.

ஈகரை என்ற இக்கரைக்கு புதியவன்!

உறவுகள் அனைவரையும் அறிந்து கொள்ள அவா!

வாருங்கள் உறவுகளே இணைந்தே உயருவோம்!

உதயா..
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down


வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by udayarr Sat Nov 14, 2009 4:14 pm

தற்போது நிகழ்நிலையில் இருப்பவர்கள் (மீனு, அபி, தமிழன், தாமு, கிருட்டிணன்) எல்லொரும் சேர்ந்து பேச ஒரு திரியை துவக்குங்களேன்!! அல்லது தள மேலாண்மை செய்வோர் அரட்டைக்கு (chat) ஒரு தனி திரியை துவக்குங்கள்..(ஏற்கனவே இருந்தால் எங்கே இருக்கிறது என்றாவது சொல்லுங்கள்).. [You must be registered and logged in to see this image.]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by ப‌க‌ல‌வ‌ன் Thu Dec 03, 2009 10:58 pm

வாருங்க‌ள் த‌மிழ் உற‌வே, உங்க‌ளை அன்புட‌ன் ஈக‌ரை சார்பாக‌ வ‌ர‌வேற்ப‌தில் நானும் ம‌கிழ்ச்சி அடைகின்றேன்.

உத‌யா வ‌ட‌மொழி பெய‌ராக‌ இருந்தாலும் ந‌ல்ல‌ பெய‌ர். ஆனால் உங்க‌ள் பெய‌ரை ஆங்கில‌த்தில் பார்த்த‌ போது ச‌ற்று அதிர்ந்து விட்டேன். உத‌யா என்ப‌த‌ற்கு ப‌தில் உடையார் என்று இருக்கின்ற‌து.
இன்று த‌மிழ‌ன் சாதியாலும், ம‌த‌த்தாலும் பிரிந்து சின்ன‌ப்பின்ன‌மாக‌ சித‌றி கிட‌க்கின்றான். அந்த‌ தைரிய‌த்தில் தான் ஈழ‌த்தில் ந‌ம் உற‌வுக‌ள் சிதைந்துக்கொண்டிருந்த‌ போதும் சாதி,ம‌த‌ம்,க‌ட்சினு ந‌க்கிகிட்டு கிட‌ந்தானே த‌விர‌ சாலைக்கு வ‌ந்து போர‌ட‌வில்லை. ஒரு 50 ல‌ட்ச‌ம் த‌மிழ‌ன் சாதி, ம‌த‌ம், க‌ட்சி க‌ட‌ந்து வ‌ந்து போராடி இருந்தால் ந‌ம் உற‌வுக‌ள் காப்பாற‌ப்ப‌ட்டிருப்பார்க‌ள். ஆனால் அர‌சிய‌ல் நாய்க‌ளால் ம‌ழுங்க‌டிக்க‌ப்ப‌ட்டும், சாதி ம‌த‌ உண‌ர்வால் பிரிக்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்தான் த‌மிழ‌ன்.
அதான‌லேயே அங்கே ந‌ம் உற‌வுக‌ள் அனாதையாக்க‌ப்ப‌ட்ட‌து. உங்க‌ள் பெய‌ரைப்பார்த்த‌ போதும் நீங்க‌ளும் அதே உண‌ர்வோடுதான் வ‌ந்து உள்ளீர்க‌ளோ என்று நினைத்து தான் உள்ளே வ‌ந்து பார்த்தேன் ஆனால் மிக்க‌ மகிழ்ச்சி நீங்க‌ள் த‌மிழ் உண‌ர்வோடு தான் வ‌ந்து உள்ளீர்க‌ள் என்று.

ந‌ன்றி..

த‌மிழின் நேச‌த்துட‌ன்
ப‌க‌ல‌வ‌ன்
avatar
ப‌க‌ல‌வ‌ன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by தாமு Fri Dec 04, 2009 4:57 am

உதயா பகலவன் நலமா? [You must be registered and logged in to see this image.]

உதயா அரட்டையை பொது கட்டுரையில், விவாத களம் இதில் நடக்கிரது... முகப்பில் பார்த்தால் தெரியும்.... [You must be registered and logged in to see this image.]

உங்கள் பணி எப்படி போகிரது... உங்கலுக்கு நீங்கள் செய்யும் வேலை மிகவும் பிடிக்குமா? [You must be registered and logged in to see this image.]

பகலவன் உங்க தமிழ் ஆர்வத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்..

Post by udayarr Mon Jul 05, 2010 12:05 am

வணக்கம் பகலவன்..

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு முன் நீங்கள் பதிந்ததை இப்பொழுதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி உங்கள் கருத்துக்களுக்கு. அதன் தொடர்பில் சில விளக்கங்களை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

என் பெயர் உடையார் தான். ஆனால் இது எந்த சாதி, மத மற்றும் இன தொடர்பற்றது. எங்கள் மரபில் உள்ள ஒரு குட்டி தெய்வத்தின் பெயரிது. சில தலைமுறைகளாக வாரிசுகள் இன்றியோ அல்லது ஒற்றை வாரிசு மட்டுமே உடையவர்களாக எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்துவந்தனர். அதில் சில தலைமுறைகளாக பெண் வாரிசுகளே இல்லாமலும் இருந்தனர். அப்போது இந்த தெய்வம் தன் பெயரை வாரிசுகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் அவ்வாறு சூட்டப்பட்ட குழந்தைகள் மட்டுமே தலையெடுக்கும் என்றும் என் மூதாதையர்க்குச்சொல்ல அன்று முதல் துவங்கியது இந்த பெயரிடல் முறை.காட்டாக என் தந்தையின் பாட்டனிலிருந்து எங்கள் மரபில் ஒரே ஒரு குழந்தைதான் நிலைத்திருந்தது. அதுவும் ஆண்மகவு மட்டுமே. எனவே அவர்கள் தங்கள் பெயரோடு உடையார் என இணைத்துக்கொண்டனர். இது எனக்கு முந்தைய தலைமுறையில் உச்சத்துக்குச்சென்று தங்கள் பெயரை உடையார் என்றே தனித்து இட்டுக்கொண்டனர்.அதுவே பெண்மகவு என்றால் உடையக்காள் என இட்டணர்(என் தமக்கையின் பெயரிதுதான்). என் தந்தை பெயரும் உடையார் தான். ஆனால் என் தந்தைதான் பள்ளிக்கூடம் சென்ற முதல் குழந்தை எங்கள் மரபில்! பள்ளிப்படிப்பை முடித்து அவரிணைந்தது பெரியாரின் பள்ளி. எனவே இந்த மூட வழக்கத்தை மூட நினைத்த அவர். எங்கள் அனைவருக்கும் செந்தமிழ்ப்பெயரினை இட்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மன்னனின்பெயரினை இட்டார். நெடுஞ்செழியன், இளங்கோவன் என்று பாண்டியனையும் சேரனையும் நினைவு கூர்ந்த அவர் சோழனை நினைவு கூறும் வகையில் எனக்கு இராசேந்திரன் என பெயரிட்டார். அது தமிழில் இல்லை என அறிந்து புகழேந்தி என்றொரு பெயரையும் எனக்கு இட்டார். காலத்தின் போக்கில் பள்ளியில் கொடுத்த பெயரே நிலைத்துவிட்டது. என் பெயரில் இருக்கும் உடையார் என்பது என் தந்தையின் பெயரே. இதில் எனக்கும் சில காலம் உடன்பாடில்லாமல் இருந்தது. ஏனெனில் தமிழகத்தின் வடக்குப்பகுதியில் அப்படி ஒரு சாதி இருப்பது எனக்கு பின்னாளில் தெரியவந்தபோது உங்களைப்போலவே நானும் அதிர்ச்சியடைந்தேன்.எனவே பெயரை மாற்ற விரும்பி என் தமிழாசிரியரிடம் கலந்தாய்ந்தபோழ்து அவர் சொன்ன தகவல்கள் என்னை வியப்பிலாழ்த்தின.இராசேந்திரனின் கல்வெட்டைப்பற்றி அப்பொழுது அவர் இயம்பினார். அதன் தொகுப்பு இதோ..

" இராசேந்திரசோழனின் கல்வெட்டு அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர்
இராசகோபுரத்துக் கருவறையின் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம்
படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது
உள்ளது."

இந்த கல்வெட்டில் இரண்டாவது அடுக்கில் 12 வது பத்தியில் வரும் செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது. அதில் இராசேந்திர உடையார் என்றே தன்னை குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் இராசேந்திர சோழதேவன்.

"12.(ப்பொ)ரு தண்டாற்கொண்ட கொப்பாகெஸரி வந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதெவர்க்கு யாண்டு யக(19) ஆவது நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால்
உடையார் ஸ்ரீ ராஜேந்திரசொழ தேவர் கங்கைகொண்ட சோழபுர-" எனச்செல்கிறது இந்த கல்வெட்டு.

இந்த கல்வெட்டை ஆய்ந்த பிறகு என் பெயரை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். என்பெயரும் இப்பொழுது ஒரு மாமன்னனின் பெயர்தான் என்ற காரணத்தால்! இவன் கரைகடந்ததால் தானே இன்று ஈகரையில் இணைந்திருக்கிறோம் நாம்.

பின்னாளில் உடையார் என்ற புதினம் கூட இதனடிப்படையிலேயே பாலகுமாரனால் எழுதப்பட்டதும் நினைவிருக்கலாம்.

தவிரவும் ஒலி ஊடகத்தில் நான் உதயா என்ற பெயரால் மட்டுமே அறியப்படுகிறேன். அவ்வளவே.

படை கொண்டு, கரை கடந்து தமிழ் வளர்த்த எம்மாமன்னனின் பெயர்கொண்டு, ஈகரை வந்து தமிழ் அறியும் கார்வண்ணன்!!

இராசேந்திர உடையார்.

குறிப்பு:இது எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. எனக்குத்தெரிந்த உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கிலே மட்டுமே எழுதப்பட்டது.
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by drrajmohan Mon Jul 05, 2010 12:25 am

ஜாதி ஒழிக .. தமிழன் வாழ்க .. அதன் மூலம் தமிழும் வாழ்க ..
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by அப்புகுட்டி Mon Jul 05, 2010 12:35 am

வாருங்கள் உடயார் அவர்களே தொடர்ந்து ஈகரையில் இணைந்திருங்கள். அன்புடன் வரவேற்கிறோம்

நன்றி வணக்கம்
அன்புடன்
அப்புகுட்டி.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by udayarr Mon Jul 05, 2010 1:33 am

நன்றி drrajmohan மற்றும் அப்புகுட்டி.. இணைந்திருப்போம்.
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by அப்புகுட்டி Mon Jul 05, 2010 1:56 am

udayarr wrote:நன்றி drrajmohan மற்றும் அப்புகுட்டி.. இணைந்திருப்போம்.
சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by திவா Mon Jul 05, 2010 6:17 am

வருக உடையார்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by பிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 10:55 am

திவா wrote:வருக உடையார்
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வணக்கம் உறவுகளே!! - Page 2 Empty Re: வணக்கம் உறவுகளே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum