Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படித்தான் பறந்தது...!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இப்படித்தான் பறந்தது...!
First topic message reminder :
![இப்படித்தான் பறந்தது...! - Page 2 2qiqoe8](https://2img.net/h/oi57.tinypic.com/2qiqoe8.jpg)
-
ஜெஹாங்கீர் தன் காதலி நூர்ஜஹானிடம் இரண்டு
புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்
கொள்ளும்படிசொல்லிவிட்டுப்போனார்.
-
திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா
மட்டுமே இருப்பதை பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.
-
“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக்
கடுமையாக..
-
“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.
-
“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.
-
“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும்
கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
-
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய
குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது
-
————————————————
![இப்படித்தான் பறந்தது...! - Page 2 2qiqoe8](https://2img.net/h/oi57.tinypic.com/2qiqoe8.jpg)
-
ஜெஹாங்கீர் தன் காதலி நூர்ஜஹானிடம் இரண்டு
புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்
கொள்ளும்படிசொல்லிவிட்டுப்போனார்.
-
திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா
மட்டுமே இருப்பதை பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.
-
“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக்
கடுமையாக..
-
“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.
-
“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.
-
“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும்
கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
-
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய
குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது
-
————————————————
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: இப்படித்தான் பறந்தது...!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100789விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............![]()
அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்
அதானே .............எவ்வளவு பெரிய ஆள் மாறாட்டம்? ...................
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100866விமந்தனி wrote:உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ....T.N.Balasubramanian wrote:அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............![]()
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்இப்ப மாட்டிகிட்டேன்.
![]()
அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம்.
![]()
![]()
#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா...![]()
![]()
நான் எதுக்கு மாட்டணும்.................தப்பா போட்ட நீங்க தானே மாட்டணும்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100871T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100866விமந்தனி wrote:உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ....T.N.Balasubramanian wrote:அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............![]()
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்இப்ப மாட்டிகிட்டேன்.
![]()
அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம்.
![]()
![]()
#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா...![]()
![]()
இரவெல்லாம் கண் முழிச்சுப் பதிவு போட்டா இப்படிதான் தவறு வரும் .
"எப்படியய்யா மாட்டுவார் ------------------," வேறே ஏதோ சொல்லி முடிச்சிட்டீங்க !
சிறு சிறு தவறுகள் ,
பெரு மகிழ்ச்சி தரும் படிப்போருக்கு .
தொடர்க .
ரமணியன்
"உளறி கொட்டி கிளறி மூடிட்டா" ன்னு சொல்லரேளா ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
அய்யய்யோ நான் அப்படி எல்லாம் சொல்லலயே .!
ஏதோ எழுதிட்டு 4 நாள் லீவுலே வேறே போய்டீங்க !
விமந்தனிக்கு யார் பதில் சொல்லறது .
விமன்தனி -கிருஷ்ணம்மா ஹாட்லைன் யெக்டிவெடெட் (ACTIVATED )
ரமணியன்
ஏதோ எழுதிட்டு 4 நாள் லீவுலே வேறே போய்டீங்க !
விமந்தனிக்கு யார் பதில் சொல்லறது .
விமன்தனி -கிருஷ்ணம்மா ஹாட்லைன் யெக்டிவெடெட் (ACTIVATED )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100930T.N.Balasubramanian wrote:அய்யய்யோ நான் அப்படி எல்லாம் சொல்லலயே .!
ஏதோ எழுதிட்டு 4 நாள் லீவுலே வேறே போய்டீங்க !
விமந்தனிக்கு யார் பதில் சொல்லறது .
விமன்தனி -கிருஷ்ணம்மா ஹாட்லைன் யெக்டிவெடெட் (ACTIVATED )
ரமணியன்
ஹா.....ஹா ...ஹா.... இன்னும் விமந்தனி, பானுக்கே நம்பர் தந்தாளான்னு தெரியலையே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!
» புத்தாண்டில் பறந்தது 200 கோடி எஸ்எம்எஸ்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
» புத்தாண்டில் பறந்தது 200 கோடி எஸ்எம்எஸ்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|