ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்!

3 posters

Go down

பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்! Empty பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்!

Post by சிவா Thu Oct 30, 2014 3:40 am


நாகப்பட்டினம்: ஓ.பன்னீர் செல்வம் இன்னும் முதல்வராக பதவியேற்கவில்லையா? என நாகை கலெக்டரிடம் மு.க.ஸ்டாலின் கிண்டலாக கேட்டுள்ளார்.

நாகப்பட்டினத்தில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமையேற்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''திருவாரூர் கமாலய குளத்தின் மேல்கரை சுவரை சீரமைப்பது தொடர்பாக அம்மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்றிருந்தேன். நான் வருகிறேன் என முன்னதாகவே அவருக்கு தெரிவித்தால், அவர் இருக்க மாட்டார் என்பதற்காக, அவருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சென்று, பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

நான் வந்திருப்பதை அறிந்த கலெக்டர் ஓடிவந்து, என் கையை பிடித்து அழைத்துச் சென்றார். அப்போது, அவரது தலைக்கு மேல் உள்ள சுவற்றில் ஜெயலலிதா படம் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த நான், ''ஓ.பன்னீர் செல்வம் இன்னும் பதவியேற்கவில்லையா?'' என்று கலெக்டரிடம் கேட்டேன். அதற்கு அவர் பதில் கூற முடியாமல் கையை பிசைந்தார்.

இதையடுத்து, உங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லையா என மீண்டும் நானே கேட்டு அவரை காப்பாற்றினேன்.

நான் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றதன் காரணமாக அங்குள்ள 2 பணியாளர்கள் இன்று பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். என்னை உட்கார சொன்னதுக்காக இன்னும் 2 நாளில் கலெக்டரும் மாற்றப்படலாம்'' என்றார்.

பணியிடம் மாற்றப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறிய அந்த 2 பணியாளர்கள், கலெக்டரின் முகமை அலுவலக எழுத்தர் சகாயராஜ், வருவாய் ஆய்வாளர் இளங்கோ என்பது குறிப்பிடத்தக்கது.


பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்! Empty Re: பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்!

Post by mmani15646 Thu Oct 30, 2014 12:00 pm

சாதாரணமாக ஒரு முன்னாள் தணை முதல்வர் என்ற வகையில் தரப்பட்ட மரியாதை. இதற்குக் சுட அரசுப் பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்றால் தமிழக அரசியல்வாதிகள் தரத்தை வெளிப்படுத்துகிறது.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்! Empty Re: பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்!

Post by ayyasamy ram Thu Oct 30, 2014 3:12 pm

முன்னாள் தணை முதல்வர் என்ற வகையில் சரிவர தரப்படாத
மரியாதை கூட காரணமாக இருக்கலாம்...!
-
இதெல்லாம் அந்த துறையில் சகஜம்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்! Empty Re: பன்னீர் இன்னும் பதவியேற்கவில்லையா?: ஸ்டாலின் கிண்டல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum