புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரியானாவில் 125 அடி நீளமுடைய சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தின் கோஹனா நகரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை கட்டடத்தின் அடியில் 125 அடி தொலைவுக்கு சுரங்கம் அமைத்து நகைகள், ரொக்கப் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொள்ளைக்காக வங்கியின் எதிர்புறம் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடத்தில் இருந்து 2.5 அடி அகலமும், 125 அடி நீளமும் கொண்ட சுரங்கத்தை கொள்ளையர்கள் தோண்டியுள்ளனர்.
வங்கியின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 90 பணப்பெட்டகங்களை உடைத்து அதிலிருந்த ரூ.40 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், மதிப்பு வாய்ந்த ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொள்ளை, வங்கியின் விடுமுறை நாட்களான சனிக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை காலை வரையிலான கால இடைவெளியில் நடைபெற்றிருக்கலாம் என்று காவல் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
வங்கி மேலாளரான தேவிந்தர் மாலிக் திங்கட்கிழமை காலையில் வந்து வங்கியைத் திறந்த பிறகே அங்கு கொள்ளை நடத்திருப்பது தெரியவந்தது.
அந்த வங்கியின் 2 அறைகளில் கொள்ளையர்கள் தோண்டிய சுரங்கத்தின் மண் கொட்டப்பட்டிருந்ததாகவும், இந்தக் கொள்ளைச் சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, வங்கியின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் கொள்ளையர்கள் மூடியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், கொள்ளையர்களைப் பிடிக்க சிறப்புக் குழுவையும் காவல் துறையினர் அமைத்துள்ளனர்.
இது குறித்து மாநில காவல் துறை தலைவர் அனில் குமார் கூறுகையில், “கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். மேலும், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடும் விதமாக சிறப்பு காவல் துறையினரின் குழுவினரையும் அனுப்பியுள்ளோம்.
வங்கியில் பணப்பெட்டக பகுதியில் சிசிடிவி கேமிரா இல்லாததால், கொள்ளையர்கள் குறித்து அடையளம் தெரியவில்லை“ என்றார் அவர்.
இது குறித்து சோனேபட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் நெஹ்ரா கூறுகையில், "வங்கியிலுள்ள 350 பணப் பெட்டகங்களில் 90 பெட்டகங்களில் இருந்த பணம், நகைகளை கொள்ளையர்கள் முழுவதுமாக அள்ளிச் சென்றுள்ளனர்.
பணப்பெட்டகங்கள் இருந்த அறை சாதாரண சிமென்ட்டால் அமைக்கப்பட்டிருந்ததால், அதை சுலபமாக கொள்ளையர்கள் துளையிட்டுள்ளனர். இந்த அறையை அமைத்ததில் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள் பின்பற்றப்பட வில்லை“ என்று தெரிவித்துள்ளார்.
வங்கியின் மேலாளர் தேவிந்தர் மாலிக் கூறுகையில், “பணப்பெட்டக அறை ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளுக்கு உள்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.
வங்கியை பல நாள்களாக கண்காணித்து, நுட்பமாகத் திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கிளையில் 35,000 பேர் கணக்கு வைத்துள்ளனர். அவர்களது சேமிப்புக்களின் மதிப்பு ரூ.125 கோடி“ என்று கூறியுள்ளார்.
வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா......................
125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100422சிவா wrote:125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அய்யய்யோ ......என்ன இது சிவா?.................தூக்க கலக்குதுல அடிக்ரீங்களா? ........இதையெல்லாம் எப்படி பாராட்டுவது???????????
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100422சிவா wrote:125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அய்யய்யோ ......என்ன இது சிவா?.................தூக்க கலக்குதுல அடிக்ரீங்களா? ........இதையெல்லாம் எப்படி பாராட்டுவது???????????
அரசியல்வாதிகளின் கொள்ளைகளை ஆதரிக்கும் நாம் இவர்களையும் ஆதரிப்பதில் தவறில்லையே!
ஊழல் செய்தவர் இன்று முதல்வராக இல்லாமல் இருந்தாலும் மக்களின் முதல்வர் என்று வலம் வருகிறாரே!
அதுபோல் இவர்களுக்கும் திறமைக்கேற்ற வாறு மக்களின் திருடர், திருடர் குல திலகம் போன்ற பட்டங்களை வழங்கலாம் என்னும் யோசனையை அரசுக்கு பரிந்துரைக்கிறேன்!
சோற்றுக்கே சிங்கியடித்த கருணாநிதி இன்று ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்தால் அவரை தமிழர் இனத் தலைவர் என்று அழைக்கவில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100554சிவா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100422சிவா wrote:125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அய்யய்யோ ......என்ன இது சிவா?.................தூக்க கலக்குதுல அடிக்ரீங்களா? ........இதையெல்லாம் எப்படி பாராட்டுவது???????????
அரசியல்வாதிகளின் கொள்ளைகளை ஆதரிக்கும் நாம் இவர்களையும் ஆதரிப்பதில் தவறில்லையே!
ஊழல் செய்தவர் இன்று முதல்வராக இல்லாமல் இருந்தாலும் மக்களின் முதல்வர் என்று வலம் வருகிறாரே!
அதுபோல் இவர்களுக்கும் திறமைக்கேற்ற வாறு மக்களின் திருடர், திருடர் குல திலகம் போன்ற பட்டங்களை வழங்கலாம் என்னும் யோசனையை அரசுக்கு பரிந்துரைக்கிறேன்!
சோற்றுக்கே சிங்கியடித்த கருணாநிதி இன்று ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்தால் அவரை தமிழர் இனத் தலைவர் என்று அழைக்கவில்லையா?
ம்...................
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1