ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

+4
murugesan
krishnaamma
ஜாஹீதாபானு
drsasikumarr
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Wed Oct 29, 2014 5:45 pm

First topic message reminder :

வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.

வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down


கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by mbalasaravanan Thu Oct 30, 2014 12:25 pm

நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Thu Oct 30, 2014 6:03 pm

நண்பர் முருகேசன் அவர்களுக்கு நாய்களுக்கு அவ்வாறு எந்த மூலிகயும் கொடுக்க இயலாது. SPIRULINA போன்ற பாசிகளை தினம் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்தல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் அருகம்புல் கொடுத்தல் மிகவும் நல்லது.
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by paiyaan Thu Oct 30, 2014 8:30 pm

drsasikumarr wrote:வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.
வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
மேற்கோள் செய்த பதிவு: 1100348

தகவல்களுக்கு நன்றி அய்யா .

மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.
paiyaan
paiyaan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by T.N.Balasubramanian Thu Oct 30, 2014 8:54 pm

krishnaamma wrote:
drsasikumarr wrote:நன்றி . தலைப்பை எவ்வாறு தமிழில் போடுவது .
மேற்கோள் செய்த பதிவு: 1100374

நானே மாத்திட்டேன்.....இது ஓகே வா சொல்லுங்கோ.....இல்ல வேற மாத்தணும் என்றாலும் சொல்லுங்கோ...மாத்திடறேன் புன்னகை
.
.
நீங்க அடுத்த பதிவு போடும்போது, இந்த chat  box  லேயே, முதலில் உங்கள் தலைப்பை அடித்து, cut  செய்து மேலே paste  செய்யுங்கள் .....சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100376


cut &  paste க்கு பதிலாக 
copy & paste செய்யவும் .
Chat box இல் தலைப்பை  select பண்ணி Bold & underline பண்ணலாம் .

வருகைக்கு நன்றி ,நல்வரவு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Fri Oct 31, 2014 5:37 pm

மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம்
1. சோத்து கற்றலழை - 2 மடல்
2. மஞ்சள் -50 கிராம்
3. பிரண்டை - 50 கிராம் ஓர் 4-5 துண்டுகள்
4. சாக்பீஸ் - 1
5. எலுமிச்சம்பழம் சாறு - 10 மில்லி
6. கருவப்பிலை - 25 கிராம் ஓர் ஒரு 2 கைப்பிடி
மேற்குரியவற்றை நன்கு அறைத்து வைத்துகொள்ளவும் . அதனை எடுத்து தண்ணீரில் கலந்து மடிவீகத்தின் மீது தடவிவரவும் .

6.
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Fri Oct 31, 2014 5:55 pm

மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by paiyaan Fri Oct 31, 2014 6:30 pm

drsasikumarr wrote:மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
மேற்கோள் செய்த பதிவு: 1100689

தகவல்களுக்கு நன்றி மருத்துவர் அய்யா கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 3838410834 கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 1571444738
paiyaan
paiyaan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Thu Nov 06, 2014 11:46 am

ஆடு கழிச்சலுக்கு :

நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .

பூச்சி கடிக்கு :

கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .

ஆடு வாதத்திற்க்கு:

சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .

ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்

தேள் கடிக்கு :

நாய் உருவி செடியின் வேரை அரைத்து கட்டவும்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Thu Nov 06, 2014 11:49 am

ப்லான்செண்டா / இளங்கொடி விழாத பசுவிற்கு வெண்டைக்காய் இலையை ஒரு கை பிடி அளவு எடுத்துஇத்துடன் சிறிது உப்பு சேர்த்து செக்கில் ஆட்டி பசுவுக்கு புகட்ட வேண்டும் .
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Thu Nov 06, 2014 4:31 pm

பசுமாடும் பஞ்சகவ்யாவும்
ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது
நன்றி
வேளாண் அரங்கம்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum