ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

+4
murugesan
krishnaamma
ஜாஹீதாபானு
drsasikumarr
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Wed Oct 29, 2014 5:45 pm

வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.

வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by ஜாஹீதாபானு Wed Oct 29, 2014 5:55 pm

வாங்க சசிகுமார் உங்களை அறிமுகம் திரியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Wed Oct 29, 2014 6:04 pm

நன்றி பானு அவர்களே
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by krishnaamma Wed Oct 29, 2014 6:16 pm

வாங்க டாக்டர், உங்கள் தலைப்புகளையும் தமிழிலேயே போடுங்கோ புன்னகை.....இப்போ நான் மாற்றி விடுகிறேன்................பானு சொன்னது போல அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்....மேலும் பதிவு போடும்போது எங்கு போடுவது என்று பார்த்து போடுங்கள்..............இதை நான் மருத்துவப்பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் புன்னகை .......சரியா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Wed Oct 29, 2014 6:18 pm

நன்றி . தலைப்பை எவ்வாறு தமிழில் போடுவது .
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by krishnaamma Wed Oct 29, 2014 6:23 pm

drsasikumarr wrote:நன்றி . தலைப்பை எவ்வாறு தமிழில் போடுவது .
மேற்கோள் செய்த பதிவு: 1100374

நானே மாத்திட்டேன்.....இது ஓகே வா சொல்லுங்கோ.....இல்ல வேற மாத்தணும் என்றாலும் சொல்லுங்கோ...மாத்திடறேன் புன்னகை
.
.
நீங்க அடுத்த பதிவு போடும்போது, இந்த chat box லேயே, முதலில் உங்கள் தலைப்பை அடித்து, cut செய்து மேலே paste செய்யுங்கள் .....சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by drsasikumarr Wed Oct 29, 2014 7:36 pm

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் என்று போட்டால் சரியாக இருக்கும்
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by murugesan Wed Oct 29, 2014 8:39 pm

வணக்கம் மருத்துவர் அவர்களே..
வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வாக்ஸின் ஊசி போடுறதுக்கு பதிலா மூலிகை மருந்து இருந்தா சொல்லுங்களேன்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by krishnaamma Wed Oct 29, 2014 9:12 pm

drsasikumarr wrote:கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் என்று போட்டால் சரியாக இருக்கும்

போட்டு விட்டேன் சசிகுமார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by ராஜா Thu Oct 30, 2014 11:35 am

புன்னகை நல்வரவு Dr. சசிகுமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! Empty Re: கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum