ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயசுக் கோளாறு..!! - Mano Red

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Wed Oct 29, 2014 3:50 pm

First topic message reminder :

கள்ளமில்லா
வயது தான் இது,
இருந்தாலும்
மெல்ல மெல்ல
கள்ளத்தனம் ஒன்று
மனதினுள்ளே குடியேறும் ..!!

பேருந்துப் பயணத்தில்
உடுத்திய
வெள்ளை சட்டையாய்,
பட்டும் படாமல்
அழுக்கேறி நிற்கும்
இளமையில் மனம்..!!

அர்த்தமில்லாமல்
அவன் பார்க்கும்
ஒவ்வொரு பார்வையும்,
இரட்டை அர்த்தங்களாகவே
காட்சிப் பொருளாகும்..!!

தெரிந்து தொடுதலுக்கும்,
தெரியாமல் படுதலுக்கும்,
வித்தியாசம் அறிவான் அவன்,
இருந்தாலும்
தெரிந்து தொடுதலை
தெரியாமல் படுதல் போல
செய்யத் துடிப்பான்..!!

வயசுக் கோளாறினால்
சூடு சொரணை
இல்லாதவனுக்கு கூட
உணர்ச்சி நரம்புகள்
சூடாகி கொதிக்கும்,
உள்ளுக்குள்ளே
கேவலமான
ஒரு உலகம் பிறக்கும்..!!

எல்லாம் தெரிந்தாலும்
பாலியல் பற்றி
பகுத்து அறிந்து கொள்ளாத
பருவ வயது இது,
வெளிச்சம் தேட
மின்சாரத்தில்
கை வைக்கும்
சமாச்சாரம் அது...!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down


வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by raghuramanp Fri Oct 31, 2014 10:12 am

உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறார் அருமை.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Fri Oct 31, 2014 10:30 am

நன்றி சார்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by lakshanika1@gmail.com Sat Nov 01, 2014 3:38 pm

உண்மையை அவ்ளோ சீக்கிரம் யாருப்பா ஒத்துக்கிறாங்கää அதுக்கெல்லாம் "தில்" வேணும்; வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 3838410834 வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 3838410834 வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 3838410834
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்


பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by lakshanika1@gmail.com Sat Nov 01, 2014 3:42 pm

உண்மையை அவ்ளோ சீக்கிரம் யாருப்பா ஒத்துக்கிறாங்கää அதுக்கெல்லாம் "தில்" வேணும்; வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 3838410834 வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 3838410834 :
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்


பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by T.N.Balasubramanian Sat Nov 01, 2014 3:53 pm

அதை ரெண்டு தடவை சொல்லரதற்கு  தில் வேண்டாம் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by lakshanika1@gmail.com Sat Nov 01, 2014 4:03 pm

தவறை சுட்டியமைக்கு என் வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 1571444738 ஐயா
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்


பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Sat Nov 01, 2014 5:11 pm

தில் வேணுமான்னு தெரியல ...பயம் இல்லாம இருந்தா போதுமே ....ஹாஹா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Sun Nov 02, 2014 8:09 am

தில் வேணுமான்னு தெரியல ...பயம் இல்லாம இருந்தா போதுமே ....ஹாஹா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by T.N.Balasubramanian Sun Nov 02, 2014 10:02 am

லக்ஷநிகா இரு முறை பதிவிட்டதற்கு ,
மனோ , இரு முறை இரு தினங்களில் 
மறு பதிவிட்டதில் பயமில்லை ,தில் இருக்கிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Sun Nov 02, 2014 10:19 am

ஹ ஹா ..ரமணியன் சார் அது எதோ இயந்திரக் கோளாறு....நீங்கள் என்னை மாட்டி விடாதீர்கள்...நான் அவனில்லை ..
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red - Page 2 Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum