ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயசுக் கோளாறு..!! - Mano Red

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Wed Oct 29, 2014 3:50 pm

கள்ளமில்லா
வயது தான் இது,
இருந்தாலும்
மெல்ல மெல்ல
கள்ளத்தனம் ஒன்று
மனதினுள்ளே குடியேறும் ..!!

பேருந்துப் பயணத்தில்
உடுத்திய
வெள்ளை சட்டையாய்,
பட்டும் படாமல்
அழுக்கேறி நிற்கும்
இளமையில் மனம்..!!

அர்த்தமில்லாமல்
அவன் பார்க்கும்
ஒவ்வொரு பார்வையும்,
இரட்டை அர்த்தங்களாகவே
காட்சிப் பொருளாகும்..!!

தெரிந்து தொடுதலுக்கும்,
தெரியாமல் படுதலுக்கும்,
வித்தியாசம் அறிவான் அவன்,
இருந்தாலும்
தெரிந்து தொடுதலை
தெரியாமல் படுதல் போல
செய்யத் துடிப்பான்..!!

வயசுக் கோளாறினால்
சூடு சொரணை
இல்லாதவனுக்கு கூட
உணர்ச்சி நரம்புகள்
சூடாகி கொதிக்கும்,
உள்ளுக்குள்ளே
கேவலமான
ஒரு உலகம் பிறக்கும்..!!

எல்லாம் தெரிந்தாலும்
பாலியல் பற்றி
பகுத்து அறிந்து கொள்ளாத
பருவ வயது இது,
வெளிச்சம் தேட
மின்சாரத்தில்
கை வைக்கும்
சமாச்சாரம் அது...!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by T.N.Balasubramanian Wed Oct 29, 2014 4:48 pm

மிக நன்றாக இருக்கிறது ,மனோ .
அனுபவித்த சங்கடங்கள் , எழுத்தில் வடித்த மாதிரி இருக்கிறது .

மூன்றாவது பாராவில் , "அவன்" --'அவளாக' இருக்க வேண்டுமோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Wed Oct 29, 2014 4:56 pm

வயசுக் கோளாறு..!! - Mano Red 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Wed Oct 29, 2014 5:17 pm

அவன் தான் ரமணியன் சார் ...அவன் பார்க்கிற பார்வைகள் என்ற அர்த்தம் தான் அது ....எல்லோருடைய சங்கடங்கள் தான் அது ..ஹா ஹா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Wed Oct 29, 2014 5:21 pm

Mano Red wrote:அவன் தான் ரமணியன் சார் ...அவன் பார்க்கிற பார்வைகள் என்ற அர்த்தம் தான் அது ....எல்லோருடைய சங்கடங்கள் தான் அது ..ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1100339

நல்லாவே சமாளிக்கிறிங்க புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Wed Oct 29, 2014 5:26 pm

அக்கா நான் சமாளிக்கல ...அப்படி தான் அது ..உண்மை தான் அது ...நீங்க ஒப்புக் கொள்ளுங்கள் ஹாஹாஹா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by ஜாஹீதாபானு Wed Oct 29, 2014 5:41 pm

Mano Red wrote:அக்கா நான் சமாளிக்கல ...அப்படி தான் அது ..உண்மை தான் அது ...நீங்க ஒப்புக் கொள்ளுங்கள் ஹாஹாஹா
மேற்கோள் செய்த பதிவு: 1100343

சரி சரி நம்பிட்டேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by T.N.Balasubramanian Wed Oct 29, 2014 6:13 pm

Mano Red wrote:அவன் தான் ரமணியன் சார் ...அவன் பார்க்கிற பார்வைகள் என்ற அர்த்தம் தான் அது ....எல்லோருடைய சங்கடங்கள் தான் அது ..ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1100339


அர்த்தமில்லாமல் பார்ப்பதிலேயே ரெட்டை அர்த்தம் என்றால் ,
அர்த்தத்துடன் பார்த்தால் ................

அனுபவித்த சங்கடங்கள் ...
நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்ளவேண்டியது .
கருத்தரித்தவருக்கு   தெரியாத கருத்தா ?  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Thu Oct 30, 2014 8:16 am

நன்றி அக்கா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Mano Red Thu Oct 30, 2014 8:17 am

ரமணியன் சார் என்னை வம்பில் மாட்டி விடாதீர்கள் ...அதெல்லாம் ரகசியம்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

வயசுக் கோளாறு..!! - Mano Red Empty Re: வயசுக் கோளாறு..!! - Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum