Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்கா
+6
ஜாஹீதாபானு
R Saranya
விமந்தனி
சிவனாசான்
krishnaamma
M.M.SENTHIL
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அக்கா
அம்மா என்று சொன்னபோது
எனக்கு அதிகம் அர்த்தம் புரியவில்லை,
நான் குழந்தை என்பதாலோ என்னவோ?
ஆயினும் என்னை உன் நெஞ்சில் புதைத்து
அழாதே தம்பி என்று சொன்னபோது
உணர்கிறேன் நான் அம்மாவின் பாசத்தை!!
முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
உணர்கிறேன் அக்கா உன் அன்பில்...
எனக்கு அதிகம் அர்த்தம் புரியவில்லை,
நான் குழந்தை என்பதாலோ என்னவோ?
ஆயினும் என்னை உன் நெஞ்சில் புதைத்து
அழாதே தம்பி என்று சொன்னபோது
உணர்கிறேன் நான் அம்மாவின் பாசத்தை!!
முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
உணர்கிறேன் அக்கா உன் அன்பில்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1100146M.M.SENTHIL wrote:அம்மா என்று சொன்னபோது
எனக்கு அதிகம் அர்த்தம் புரியவில்லை,
நான் குழந்தை என்பதாலோ என்னவோ?
ஆயினும் என்னை உன் நெஞ்சில் புதைத்து
அழாதே தம்பி என்று சொன்னபோது
உணர்கிறேன் நான் அம்மாவின் பாசத்தை!!
முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
உணர்கிறேன் அக்கா உன் அன்பில்...
எக்சலன்ட் செந்தில்................ரொம்ப சரி அருமையாக எழுதி இருக்கீங்க .......எங்காத்துல 3 தலை முறையாக அக்கா சொல்வது தான் வேதம்
Last edited by krishnaamma on Tue Oct 28, 2014 11:23 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்கா
அன்பர் செந்தில் கவிதையின் வாயிலாக அளித்துள்ள உண்மை கருத்துக்கு மனம் கனிந்த பாராட்டுகள்...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அக்கா
முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
..................................படத்தையும் பேசவைக்கும் வரிகள் அற்புதம் செந்தில். அற்புதம் மட்டுமல்ல உண்மையும் கூட.
காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்காகவும், அம்மா தன் குழந்தைக்காகவும், பிள்ளைகள் பெற்றோருக்காகவும் எழுதும் கவிதைகளே உலாவரும் இணையத்தில் உங்களது 'அக்கா' வித்தியாசமாய் தெரிகிறாள். யாருக்கும் தோன்றாத ஒன்று.
உங்கள் உன்னத சிந்தனை வாழ்க! மென்மேலும் வளர்க!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1100346ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்
எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு
ஒ................எனக்கு அண்ணா இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1100358krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100346ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்
எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு
ஒ................எனக்கு அண்ணா இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் பானு
என்க்கும் தான்மா அண்ணா , அக்கா உறவு ரொம்ப பிடிக்கும். பெரியம்மா பசங்க தான் இருக்காங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1100361ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100358krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100346ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்
எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு
ஒ................எனக்கு அண்ணா இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் பானு
என்க்கும் தான்மா அண்ணா , அக்கா உறவு ரொம்ப பிடிக்கும். பெரியம்மா பசங்க தான் இருக்காங்க.
ஹுஹும்.............எங்கா அம்மா தான் அவங்க வீட்டுக்கு பெரிய பெண்....ஸோ அதுவும் கிடையாது எனக்கு .....ஆசைக்கு பிரெண்ட்ஸ் ஓட அண்ணாவை கூப்பிடுவேன் அவ்வளவுதான்.....................க்ரிஷ்ணாக்கு தங்கை வேணாம் ஆனால் அவனை அண்ணா என்று கூப்பிட்டால் பிடிக்கும்............எனவே அவனை 'அண்ணா' என்று கூப்பிட்டு கலாட்டா செய்வேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்கா
மிக அருமை செந்தில் ...
உண்மை ....உண்மை
உண்மை ....உண்மை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum