புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.
'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.
அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!
— லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.
நன்றி : தினமலர்(12/10/2014) /இது உங்கள் பக்கம் /
லலிதா பாலசுப்ரமணியம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல செயல்.
(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)
(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல செயல்...
காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது நன்று...
காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது நன்று...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097372யினியவன் wrote:நல்ல செயல்.
(ஆட்டோ செலவுக்கு கூட பயன்படும்)
ஆம் .உபயோகமாக செலவழிக்க வேண்டும் .வேண்டாத சாமானை , வேண்டாத ஆளிடம் தள்ளுவதைவிட ,
இது நல்லதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நல்ல சிந்தனையுள்ள செயல்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா
//
லிங்க் ம் பாருங்கள் : படித்ததில் பிடித்தது
//
மேற்கோள் செய்த பதிவு: 1096220//krishnaamma wrote:நவராத்திரி- நான் அறிந்த பாடம்!
நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.
'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.
அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!
லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.
லிங்க் ம் பாருங்கள் : படித்ததில் பிடித்தது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Quote
{by krishnaamma Yesterday at 10:27 pm
ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை } quote
நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????
ரமணியன்
{by krishnaamma Yesterday at 10:27 pm
ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை } quote
நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:Quote
{by krishnaamma Yesterday at 10:27 pm
ஐயா, நான் ஏற்க்கனவே இது போட்டிருக்கேன் ஐயா புன்னகை } quote
நான் இதற்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேனே . காணவில்லையே இப்போது ????????????
ரமணியன்
நான் பார்க்கலையே ஐயா இன்று இப்போ தான் வருகிறேன் நான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பரவாயில்லை . மறைந்து விட்ட பின்னூட்ட சாராம்சம் இதுதான் .
மனைவி சொன்னதை , எழுத்தில் வடித்து , மனைவியின் பெயரில்
பதிவிட்டு இருந்தற்கு , தினமலர் அனுப்பித்து இருந்த பரிசு பணம் Rs 1000/-
நேற்று , (பிறந்த நாள் அன்று ) வந்தது .இந்த இன்பச் செய்தியை , ஈகரை உறவுகளுடன்
பகிர நினைத்துதான் அந்த பதிவு .
உங்கள் பதிவை பார்க்காமல் , மறுபதிவிட்டதற்கு "எக்சூச்மி கேட்டு இருந்தேன் "
ரமணியன்
மனைவி சொன்னதை , எழுத்தில் வடித்து , மனைவியின் பெயரில்
பதிவிட்டு இருந்தற்கு , தினமலர் அனுப்பித்து இருந்த பரிசு பணம் Rs 1000/-
நேற்று , (பிறந்த நாள் அன்று ) வந்தது .இந்த இன்பச் செய்தியை , ஈகரை உறவுகளுடன்
பகிர நினைத்துதான் அந்த பதிவு .
உங்கள் பதிவை பார்க்காமல் , மறுபதிவிட்டதற்கு "எக்சூச்மி கேட்டு இருந்தேன் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2