ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

+5
ayyasamy ram
விமந்தனி
krishnaamma
மாணிக்கம் நடேசன்
ganeshv.ganesh1
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by ganeshv.ganesh1 Tue Oct 28, 2014 3:14 pm

பெயர்:வெ.கணேஷ்
சொந்த ஊர்:தூத்துக்குடி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:என் தொலைநோக்கு பார்வை
பொழுதுபோக்கு:கலந்துரையாடல்
தொழில்:மென்பொருள் இளநிலை ஆய்வாளர்
மேலும் என்னைப் பற்றி: பிறர் நலனுக்கு அக்கறை கொண்டு உதவும் சிறு பழக்கம்.எந்த நேரமும் லூசு போல சிரிப்பு . . . . .அவளவுதான். . . விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . சுகம்தான் இனி . . . . இந்த இனிய தருணத்தில் உங்களுடன் இணைகிறேன்...
ganeshv.ganesh1
ganeshv.ganesh1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 28/10/2014

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 28, 2014 3:18 pm

வாங்க சார், தூத்துக்குடி எப்படி இருக்கு. ஈகரையில் இணைந்ததற்காக வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by krishnaamma Tue Oct 28, 2014 3:23 pm

சீ.........சீ............என்ன இது ................கணேஷ்...............ஜாதகம் எடுக்கும்போதே இப்படி அபசகுனமாய் பேசலாமா?................ கூடாது கூடாது கூடாது நான் ஏதோ ஜோக் என்று நினைத்து உள்ளே வந்தேன்..................பார்த்தால் இப்படி....................தயவு செய்து தலைப்பை மாற்றி விடுங்கள்................நீங்க நன்னா வாழணும் என்று தானே கல்யாணம் செய்ய பார்க்கிறா உங்க அப்பா அம்மா......................ப்ளீஸ்...............வேற ஏதாவது போடுங்கோ புன்னகை
.
.
மற்றபடி உங்கள் வரவு நல வரவாகுக.......................! அன்பு மலர் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by விமந்தனி Tue Oct 28, 2014 3:42 pm

krishnaamma wrote:சீ.........சீ............என்ன இது ................கணேஷ்...............ஜாதகம் எடுக்கும்போதே இப்படி அபசகுனமாய் பேசலாமா?................ கூடாது கூடாது கூடாது நான் ஏதோ ஜோக் என்று நினைத்து உள்ளே வந்தேன்..................பார்த்தால் இப்படி....................தயவு செய்து தலைப்பை மாற்றி விடுங்கள்................நீங்க நன்னா வாழணும்  என்று தானே கல்யாணம் செய்ய பார்க்கிறா உங்க அப்பா அம்மா......................ப்ளீஸ்...............வேற ஏதாவது போடுங்கோ புன்னகை
.
.
மற்றபடி உங்கள் வரவு நல வரவாகுக.......................! அன்பு மலர் :நல்வரவு:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஈகரையில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் நல்வரவு.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by ayyasamy ram Tue Oct 28, 2014 3:47 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by M.M.SENTHIL Tue Oct 28, 2014 3:50 pm

வணக்கம் கணேஷ் அவர்களே,, வரவு நல்வரவாகுக...

தலைப்பை மாற்றியது நானே,

மணமானால் வாழ்வு சுகமாகும்
அனுபவித்தவன் என்பதால் மாற்றினேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by ஜாஹீதாபானு Tue Oct 28, 2014 4:16 pm

:நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:10 pm

M.M.SENTHIL wrote:வணக்கம் கணேஷ் அவர்களே,, வரவு நல்வரவாகுக...

தலைப்பை மாற்றியது நானே,

மணமானால் வாழ்வு சுகமாகும்
அனுபவித்தவன் என்பதால் மாற்றினேன்.

தலைப்பை மாற்றியது குறித்து ரொம்ப சந்தோஷம் செந்தில் புன்னகை..................அவருடையதாச்சே என்று நினைத்து வெறும் யோசனை மட்டும் சொன்னேன் ....................வந்து பார்கிறேன் மாறி இருக்கு....................அட மாத்திட்டரே என்று பாத்தால் நீங்க...........புன்னகை சூப்பர் !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by T.N.Balasubramanian Tue Oct 28, 2014 5:22 pm

வாங்க கணேஷ் ,  :நல்வரவு: :நல்வரவு:

Quote Ganesh "பிறர் நலனுக்கு அக்கறை கொண்டு உதவும் சிறு பழக்கம்.எந்த நேரமும்" quote 


உங்களுக்கு மட்டும் இல்லை . இங்கு எல்லோருக்கும் (ஈகரையில் ) உண்டு .
பாருங்க , வந்த உடனேயே "தலைப்பை" மாத்திட்டாங்க .உங்கள் நலம் கருதி .


சரியான இடத்திற்கு வந்ததாக நீங்களும் , உங்கள் வருங்கால மனைவியும் கூறுவீர்கள் 


ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by mbalasaravanan Tue Oct 28, 2014 6:19 pm

சரி தான் இப்பவே ஐஸ் வைக்க ஆரம்பிச்சுடிங்களா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

request Re: விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum