புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_lcapஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_voting_barஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_lcapஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_voting_barஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_lcapஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_voting_barஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_lcapஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_voting_barஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_lcapஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_voting_barஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 28, 2014 2:38 pm

First topic message reminder :

ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

என்ன ஆச்சு ?

இன்றைய பதிவுகள் 1 மணி 30 நிமிடம் அதிகமாகவே காட்டுகின்றனவே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 5:38 pm

ஜாஹீதாபானு wrote:

எனக்கு இப்போ 6.55 காட்டுதுமா அதான் என்ன நேரம் மாத்துவதுனு தெரியல
மேற்கோள் செய்த பதிவு: 1100084

இது போல செய்யுங்கள் பானு புன்னகை

krishnaamma wrote:
விமந்தனி wrote:
UTC +07:00 என்று தான் இருக்கிறது கிருஷ்ணாம்மா. எப்படி மாற்றுவது. கொஞ்சம் சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1099989

ஆமாம் விமந்தனி...................அங்கு உள்ள Time Zone இல் Kolkoththa UTC + 5.30 என்று மாற்றுங்கள்................சரியாகிவிடும் புன்னகை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ........நான் இங்கு தான் இருக்கேன் புன்னகை ....ஓகே ?
மேற்கோள் செய்த பதிவு: 1099996

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 28, 2014 5:41 pm

இப்போ நேரம் 5.47 ஆச்சே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 5:54 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ நேரம் 5.47 ஆச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1100093

மாத்தியாச்சா? .....................சூப்பர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 28, 2014 6:31 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:கவிதை என நினைத்து உள்ளே வந்தேன்.  பிறகுதான் தெரிந்தது வார்த்தைகளின் வித்தகர் அவர்களின் எழுத்து வண்ணம் என்பது...

ஐயா,, உண்மையை சொல்லவேண்டுமெனில் இந்த எழுத்து கோர்வை விசயத்தில் நீங்கள் எனக்கு ஒரு ரோல் மாடல்...

கேள்வி பதில் பகுதியாயினும் அதிலும் ஒரு கவி...
கேள்வியை யோசிக்கவில்லை உங்கள் வார்த்தைகளை ரசித்தேன்.

(கேள்வியை யோசித்தாலும், எனக்கு பதில் தெரியாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )
மேற்கோள் செய்த பதிவு: 1100046

"என் வாழ்க்கையை திரும்பி பார்கிறேன் "என்று கவித்துவமாக எழுதி ,
ஈகரையே உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்த்து ரசித்தது, செந்தில் .
கோர்வையாக , அவ்வளவு விஸ்தாரமாக ரசிக்கும் படி எழுதுவது
ஒரு சிலரால்தான் முடியும் . அதில் நீங்களும் ஒருவர் .
அதை ரசித்ததால் தான் , பஹமாஸ் கடல் வழி பயணத்தில் ,
"Legally  Blonde " இசை நாடகம் பார்த்த போது உங்கள் நினைவு வந்தது .

மற்றபடி நாங்கெல்லாம் தலைப்பில் மட்டுமே கவர்ச்சியை காண்பித்து "எஸ் "  ஆகிவிடுவோம் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100059

கடல் வழி சென்றபோதும் என்னை மறவாமல் நினைவு படுத்தினீர்கள்.. மகிழ்ந்தேன்... இன்று இப்போது எனக்கு தீபாவளி.....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 28, 2014 8:02 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:நாம இன்னிக்கு வரதுக்குள்ள இங்க பேரன் பேத்தி எல்லாம் பார்த்துட்டாங்க - அதான் ஏன் என் உயிரே ன்னு கொஞ்சிட்டு இருக்காங்க போல
மேற்கோள் செய்த பதிவு: 1100072

இப்போ தெரிகிறதா...............எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கீங்கன்னு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1100078

வருடமென்றும் கூறலாம் .
ஒரு மணி நேரம் காணாவிட்டாலும் , மாதம் கழிந்தது போல் உள்ளது .
ஒரு நாள் எனில் , வருடம் போல் உள்ளது 
இவர் இல்லாது, இனிப்பது இல்லை ஈகரையும் 
அதனால்தான் இனியவர் ஆனாரோ இவர் .. 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 8:14 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நாம இன்னிக்கு வரதுக்குள்ள இங்க பேரன் பேத்தி எல்லாம் பார்த்துட்டாங்க - அதான் ஏன் என் உயிரே ன்னு கொஞ்சிட்டு இருக்காங்க போல
மேற்கோள் செய்த பதிவு: 1100072

இப்போ தெரிகிறதா...............எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கீங்கன்னு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1100078

வருடமென்றும் கூறலாம் .
ஒரு மணி நேரம் காணாவிட்டாலும் , மாதம் கழிந்தது போல் உள்ளது .
ஒரு நாள் எனில் , வருடம் போல் உள்ளது 
இவர் இல்லாது, இனிப்பது இல்லை ஈகரையும் 
அதனால்தான் இனியவர் ஆனாரோ இவர் .. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100155

ஆமாம் ஐயா...............இவர் முன்பு கொல வெறி என்று பேர் வெச்சிருந்தார்.......அப்போ எனக்கு இவருக்கு பதில் போடவே ரொம்ப தயக்கமாய் இருக்கும்...............ஒரு முறைதவிர்க்கவே முடியாமல் 'இனியவரே' என்று எழுதினேன் ................அப்புறம் தான் இவர் பேர் மாத்திக் கொண்டார்  என்று நம்புகிறேன்...................அவர் வந்து ஏதும் பெயர் விளக்கம் ................ விளக்கறாரா பார்க்கலாம் புன்னகை.............

ஆனால் முட்டை லிருந்து கோழி வந்ததா கோழி லிருந்து முட்டை வந்ததா என்பது போல.................இனிமையாக பதில் சொல்வதால் இனியவர் ஆனாரா........இனியவர் என்று பேர் வைத்ததால் இனிமையாக பதில் போடறாரா என்றும் அவர் தான் சொல்லணும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 28, 2014 10:56 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நாம இன்னிக்கு வரதுக்குள்ள இங்க பேரன் பேத்தி எல்லாம் பார்த்துட்டாங்க - அதான் ஏன் என் உயிரே ன்னு கொஞ்சிட்டு இருக்காங்க போல
இப்போ தெரிகிறதா...............எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கீங்கன்னு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
வருடமென்றும் கூறலாம் .
ஒரு மணி நேரம் காணாவிட்டாலும் , மாதம் கழிந்தது போல் உள்ளது .
ஒரு நாள் எனில் , வருடம் போல் உள்ளது 
இவர் இல்லாது, இனிப்பது இல்லை ஈகரையும் 
அதனால்தான் இனியவர் ஆனாரோ இவர் .. 

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 28, 2014 11:04 pm

krishnaamma wrote:ஆமாம் ஐயா...............இவர் முன்பு கொல வெறி என்று பேர் வெச்சிருந்தார்.......அப்போ எனக்கு இவருக்கு பதில் போடவே ரொம்ப தயக்கமாய் இருக்கும்...............ஒரு முறைதவிர்க்கவே முடியாமல் 'இனியவரே' என்று எழுதினேன் ................அப்புறம் தான் இவர் பேர் மாத்திக் கொண்டார்  என்று நம்புகிறேன்...................அவர் வந்து ஏதும் பெயர் விளக்கம் ................ விளக்கறாரா பார்க்கலாம் புன்னகை.............

ஆனால் முட்டை லிருந்து கோழி வந்ததா கோழி லிருந்து முட்டை வந்ததா என்பது போல.................இனிமையாக பதில் சொல்வதால் இனியவர் ஆனாரா........இனியவர் என்று பேர் வைத்ததால் இனிமையாக பதில் போடறாரா என்றும் அவர் தான் சொல்லணும் ஜாலி ஜாலி ஜாலி

கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா - கிருஷ்ணாம்மாவுக்கு பெரிய சந்தேகமே வந்து விட்டது. எது முதலில் வந்தது என்பது யினியவருகே வெளிச்சம்...... சீக்கிரம் வந்து சொல்லிவிடுங்கள் யினியவரே. புன்னகை  (அது சரி.... முட்டைக்கும் கிருஷ்ணாம்மாவுக்கும்  சிரி சிரி  சிரி சிரி  என்ன சம்பந்தம்...??????????????????)

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 11:12 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆமாம் ஐயா...............இவர் முன்பு கொல வெறி என்று பேர் வெச்சிருந்தார்.......அப்போ எனக்கு இவருக்கு பதில் போடவே ரொம்ப தயக்கமாய் இருக்கும்...............ஒரு முறைதவிர்க்கவே முடியாமல் 'இனியவரே' என்று எழுதினேன் ................அப்புறம் தான் இவர் பேர் மாத்திக் கொண்டார்  என்று நம்புகிறேன்...................அவர் வந்து ஏதும் பெயர் விளக்கம் ................ விளக்கறாரா பார்க்கலாம் புன்னகை.............

ஆனால் முட்டை லிருந்து கோழி வந்ததா கோழி லிருந்து முட்டை வந்ததா என்பது போல.................இனிமையாக பதில் சொல்வதால் இனியவர் ஆனாரா........இனியவர் என்று பேர் வைத்ததால் இனிமையாக பதில் போடறாரா என்றும் அவர் தான் சொல்லணும் ஜாலி ஜாலி ஜாலி

கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா - கிருஷ்ணாம்மாவுக்கு பெரிய சந்தேகமே வந்து விட்டது. எது முதலில் வந்தது என்பது யினியவருகே வெளிச்சம்...... சீக்கிரம் வந்து சொல்லிவிடுங்கள் யினியவரே. புன்னகை  (அது சரி.... முட்டைக்கும் கிருஷ்ணாம்மாவுக்கும்  சிரி சிரி  சிரி சிரி  என்ன சம்பந்தம்...??????????????????)
மேற்கோள் செய்த பதிவு: 1100191

சின்ன வயசுல ஸ்கூல் ல வாங்கி இருக்கேனே விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 28, 2014 11:23 pm

krishnaamma wrote:சின்ன வயசுல ஸ்கூல் ல வாங்கி இருக்கேனே விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி

உங்க வாத்தியார்க்கு தெரியாதோ நீங்க முட்டை சாப்பிடமாடீங்கன்னு..... ஜாலி ஜாலி

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக