ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

+4
மாணிக்கம் நடேசன்
krishnaamma
விமந்தனி
T.N.Balasubramanian
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by T.N.Balasubramanian Tue Oct 28, 2014 2:38 pm

First topic message reminder :

ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

என்ன ஆச்சு ?

இன்றைய பதிவுகள் 1 மணி 30 நிமிடம் அதிகமாகவே காட்டுகின்றனவே ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Oct 28, 2014 2:39 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by T.N.Balasubramanian Tue Oct 28, 2014 5:02 pm

M.M.SENTHIL wrote:கவிதை என நினைத்து உள்ளே வந்தேன்.  பிறகுதான் தெரிந்தது வார்த்தைகளின் வித்தகர் அவர்களின் எழுத்து வண்ணம் என்பது...

ஐயா,, உண்மையை சொல்லவேண்டுமெனில் இந்த எழுத்து கோர்வை விசயத்தில் நீங்கள் எனக்கு ஒரு ரோல் மாடல்...

கேள்வி பதில் பகுதியாயினும் அதிலும் ஒரு கவி...
கேள்வியை யோசிக்கவில்லை உங்கள் வார்த்தைகளை ரசித்தேன்.

(கேள்வியை யோசித்தாலும், எனக்கு பதில் தெரியாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )
மேற்கோள் செய்த பதிவு: 1100046


"என் வாழ்க்கையை திரும்பி பார்கிறேன் "என்று கவித்துவமாக எழுதி ,
ஈகரையே உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்த்து ரசித்தது, செந்தில் .
கோர்வையாக , அவ்வளவு விஸ்தாரமாக ரசிக்கும் படி எழுதுவது
ஒரு சிலரால்தான் முடியும் . அதில் நீங்களும் ஒருவர் .
அதை ரசித்ததால் தான் , பஹமாஸ் கடல் வழி பயணத்தில் ,
"Legally  Blonde " இசை நாடகம் பார்த்த போது உங்கள் நினைவு வந்தது .

மற்றபடி நாங்கெல்லாம் தலைப்பில் மட்டுமே கவர்ச்சியை காண்பித்து "எஸ் "  ஆகிவிடுவோம் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by T.N.Balasubramanian Tue Oct 28, 2014 5:04 pm

ஜாஹீதாபானு wrote:நானும் கவிதைனு தான் உள்ளே வந்தேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1100056


உங்களை எல்லாம் உள்ளே இழுக்கும் உத்தியே 
தவிர வேறொன்றும் அறியேன் ,நான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:13 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இப்போது எனது profile இல் மாற்றி விட்டேன் , கிருஷ்ணம்மா . நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100001

ஐயோ எதுக்கு ஐயா நன்றி என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லரீங்க புன்னகை ...........எனக்கு தெரிந்ததை சொன்னேன்........உங்களுக்கு  உபயோகப்பட்டதில் சந்தோஷம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100002

ஆஹா ,அடக்கம் அடக்கம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100006

ஆஹா .................கலாட்டா செய்யறீங்க ஐயா....... நீங்க எவ்வளவு பெரியவர்............அதுக்காக சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100015

பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை .
யார் சொன்னாலும் , சரியான, எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயங்களை சொன்னால் எடுத்துக்கொள்ளவேண்டும் .
அடையாளமாக ,நன்றி ,சொல்லுதல் ,நாகரிகமே .

எனது Gmail இல் ஒரு காலத்தில் இருந்த signature 
கற்பிப்பவர்கள்  எல்லாரும் ஆசிரியர்கள் அல்ல .
யாரிடம் நாம் கற்று கொள்கிறோமோ அவர்களே ,நம் ஆசிரியர்கள் .
ரமணியன்

சரி.................நீங்க சொன்ன நன்றிக்கு ........................ :நல்வரவு: அன்பு மலர் இப்ப ஓகே வா ஐயா? புன்னகை

அன்புடன்,
க்ருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:13 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இப்போது எனது profile இல் மாற்றி விட்டேன் , கிருஷ்ணம்மா . நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100001

ஐயோ எதுக்கு ஐயா நன்றி என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லரீங்க புன்னகை ...........எனக்கு தெரிந்ததை சொன்னேன்........உங்களுக்கு  உபயோகப்பட்டதில் சந்தோஷம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100002

ஆஹா ,அடக்கம் அடக்கம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100006

ஆஹா .................கலாட்டா செய்யறீங்க ஐயா....... நீங்க எவ்வளவு பெரியவர்............அதுக்காக சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100015

ஓஹோ , அப்படி நினைச்சிட்டீங்களா ?
என்ன எழுதி இருக்கேன் .
அடக்கம்  அடக்கம் .
அதாவது முதல் அடக்கம் , ரெண்டாவது அடக்கத்தால் ,அடக்கம் செய்யப்பட்டு விட்டது .
ஆகவே எஞ்சி நிற்பது ---அஹா  தான்  

ரமணியன்

ஓஹோ.............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:16 pm

விமந்தனி wrote:
ஆஹா...! "நீங்க எவ்வளவு பெரியவர்..." ன்னு சொல்லியே உங்களை தாத்தா வாக்கறாங்க ஐயா, பாட்டி ஆகப்போற கிருஷ்ணாம்மா. சிப்பு வருது சிப்பு வருது


நாம்ப சொல்லாட்டாலும் அவர் தாத்தா தான் விமந்தனி .......................பேத்தி போட்டோ பார்த்திங்க தானே? புன்னகை.......................நீங்க சொன்ன படிக்கு 'பாட்டி ஆக காத்திருக்கேன்' விமந்தினி...............ஏதும் நல்ல செய்தி வந்தால் உங்களுக்கு சர்க்கரை பார்சலில்  அனுப்பறேன்..............வாயில் போடறேன் என்று சொல்ல முடியாதே தூரக்க இருக்கேளே................. ..அது தான் பார்சல்.............புன்னகை அன்பு மலர்


Last edited by krishnaamma on Tue Oct 28, 2014 5:23 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by ஜாஹீதாபானு Tue Oct 28, 2014 5:18 pm

இப்போ என்ன நேரம் மாத்துவது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by யினியவன் Tue Oct 28, 2014 5:20 pm

நாம இன்னிக்கு வரதுக்குள்ள இங்க பேரன் பேத்தி எல்லாம் பார்த்துட்டாங்க - அதான் ஏன் என் உயிரே ன்னு கொஞ்சிட்டு இருக்காங்க போல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:25 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ என்ன நேரம் மாத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1100070

எது வேணா மாத்திக்கோங்க பானு.............புன்னகை.....................இல்லை நாம் பதிவு போடும்போது அதில் நேரம் காட்டும் இல்லையா?.............அது நம் இந்திய நேரத்தில் இல்லாமல் வேறே காட்டியது ...அதை சரி செய்தோம்............உங்களுக்கு சரியாக காட்டுகிறதா? புன்னகை ......இல்லாவிட்டால் மாத்திக்கோங்கோ !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by krishnaamma Tue Oct 28, 2014 5:26 pm

யினியவன் wrote:நாம இன்னிக்கு வரதுக்குள்ள இங்க பேரன் பேத்தி எல்லாம் பார்த்துட்டாங்க - அதான் ஏன் என் உயிரே ன்னு கொஞ்சிட்டு இருக்காங்க போல
மேற்கோள் செய்த பதிவு: 1100072

இப்போ தெரிகிறதா...............எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கீங்கன்னு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by ஜாஹீதாபானு Tue Oct 28, 2014 5:30 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இப்போ என்ன நேரம் மாத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1100070

எது வேணா மாத்திக்கோங்க பானு.............புன்னகை.....................இல்லை நாம் பதிவு போடும்போது அதில் நேரம் காட்டும் இல்லையா?.............அது நம் இந்திய நேரத்தில் இல்லாமல் வேறே காட்டியது ...அதை சரி செய்தோம்............உங்களுக்கு சரியாக காட்டுகிறதா? புன்னகை ......இல்லாவிட்டால் மாத்திக்கோங்கோ !
மேற்கோள் செய்த பதிவு: 1100077

எனக்கு இப்போ 6.55 காட்டுதுமா அதான் என்ன நேரம் மாத்துவதுனு தெரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் ...ஏன் ....என்னுயிரே ? - Page 3 Empty Re: ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum