ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 10 of 37 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Oct 27, 2014 3:37 pm

பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil
மேற்கோள் செய்த பதிவு: 1099730


கஸ்டமர் ரெப் : சார் வீ யார் காலிங் ப்ரம் ஓடிபிசி பேங்க் , டூ யூ வான்ட் கிரெடிட் கார்ட் ?

வாடிக்கையாளர் : என்னது உங்களுக்கு கிடா குட்டி வேண்டுமா .... என்கிட்டே கன்னுகுட்டிதான் இருக்கு .ஆனா அதை விற்குற எண்ணம் எனக்கு இல்லையே அம்மணி ....

கஸ்டமர் ரெப் : படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 745155 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 745155


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Mon Oct 27, 2014 3:41 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil

ஏங்க நீங்க குன்கா அய்யாவோட எடுபிடிங்களா? எங்கம்மாவ ரிலீஸ் பண்ணிட்டீங்களா? அத இந்த கண்ணுகுட்டிட்ட சொல்லிடுங்கம்மா புண்ணியமா போகும் - நா சொல்றத நம்பாம பட்டினி கெடக்கு - உண்ணாவிரதமாம் தாயீ...
மேற்கோள் செய்த பதிவு: 1099735

சூப்பர் அண்ணா...

ரொம்ப நாள் பூட்டிக் கிடந்ததே. இன்னைக்குத் தான் திறப்பு விழாவா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Mon Oct 27, 2014 4:02 pm

பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil
மேற்கோள் செய்த பதிவு: 1099730


பால்காரர்   : என்னமா , திடீர்னு புண்ணாக்கு விலைய , இப்படி ஒரே  அடியா உசத்திடீங்க?
பெண் : பால் கொள்முதல் விலையும் , ஆவின் லே ,உசத்தி இருக்காங்களே ,உங்களுக்கு . அங்கெ வாங்கி 
இங்கே கொடுங்க .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Mon Oct 27, 2014 4:36 pm

பாலாஜி wrote:
பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil
மேற்கோள் செய்த பதிவு: 1099730


கஸ்டமர் ரெப் : சார் வீ யார் காலிங் ப்ரம் ஓடிபிசி பேங்க் , டூ யூ வான்ட் கிரெடிட் கார்ட் ?

வாடிக்கையாளர் : என்னது உங்களுக்கு கிடா குட்டி வேண்டுமா .... என்கிட்டே கன்னுகுட்டிதான் இருக்கு .ஆனா அதை விற்குற எண்ணம் எனக்கு இல்லையே அம்மணி ....

கஸ்டமர் ரெப் :  படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 745155  படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 745155
மேற்கோள் செய்த பதிவு: 1099737


சூப்பர்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Mon Oct 27, 2014 4:46 pm

பாலாஜி wrote:
பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil
மேற்கோள் செய்த பதிவு: 1099730


கஸ்டமர் ரெப் : சார் வீ யார் காலிங் ப்ரம் ஓடிபிசி பேங்க் , டூ யூ வான்ட் கிரெடிட் கார்ட் ?

வாடிக்கையாளர் : என்னது உங்களுக்கு கிடா குட்டி வேண்டுமா .... என்கிட்டே கன்னுகுட்டிதான் இருக்கு .ஆனா அதை விற்குற எண்ணம் எனக்கு இல்லையே அம்மணி ....

கஸ்டமர் ரெப் : படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 745155 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 745155
மேற்கோள் செய்த பதிவு: 1099737


சூப்பர் பாலாஜி ...... இதைவிட பொருத்தமான வசனம் என்னால் முடியாது .........புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Mon Oct 27, 2014 4:51 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil
மேற்கோள் செய்த பதிவு: 1099730


பால்காரர்   : என்னமா , திடீர்னு புண்ணாக்கு விலைய , இப்படி ஒரே  அடியா உசத்திடீங்க?
பெண் : பால் கொள்முதல் விலையும் , ஆவின் லே ,உசத்தி இருக்காங்களே ,உங்களுக்கு . அங்கெ வாங்கி 
இங்கே கொடுங்க .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099741

சூப்பர் ஐயா அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Mon Oct 27, 2014 4:54 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil
மேற்கோள் செய்த பதிவு: 1099730

அந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும்   ...................புரிஞ்சுதா.......................

அந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா? .............
நாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி
மேற்கோள் செய்த பதிவு: 1099733

சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Mon Oct 27, 2014 5:29 pm

krishnaamma wrote:அந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும்   ...................புரிஞ்சுதா.......................

அந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா? .............
நாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி
புரியலையே .... ஒருவேளை அந்த படம் பார்த்திருந்தா புரியும் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Mon Oct 27, 2014 6:18 pm

ராஜா wrote:
krishnaamma wrote:அந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும்   ...................புரிஞ்சுதா.......................

அந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா? .............
நாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி
புரியலையே .... ஒருவேளை அந்த படம் பார்த்திருந்தா புரியும் போல
மேற்கோள் செய்த பதிவு: 1099766

ஆம்மாம் ராஜா, அந்த படத்தோட கான்சப்டே அது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Mon Oct 27, 2014 6:20 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:படம் எண் -108

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Funny-tamil

ஏங்க நீங்க குன்கா அய்யாவோட எடுபிடிங்களா? எங்கம்மாவ ரிலீஸ் பண்ணிட்டீங்களா? அத இந்த கண்ணுகுட்டிட்ட சொல்லிடுங்கம்மா புண்ணியமா போகும் - நா சொல்றத நம்பாம பட்டினி கெடக்கு - உண்ணாவிரதமாம் தாயீ...


கண்ணு குட்டி கூட உண்ணா விதமா?...............ஆமாம் அதுக்கு எவ்வளவு payment இனியவன்? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 10 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 37 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 23 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum