ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 36 of 37 Previous  1 ... 19 ... 35, 36, 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Sun Dec 21, 2014 9:13 pm

பாலாஜி wrote:படம் எண் -123

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 WJpwGKDdQ6GHTUOf4YHi+funny
மேற்கோள் செய்த பதிவு: 1110631

ஒரு அம்மா தன் மகனிடம்....................எடா, குஞ்சு மோனே..............இவ்விடவரு..............இங்ஞந நோக்கு.............எண்ட குருவாயுரப்பா:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்::வணக்கம்:  நிநக்கு   அனந்தத கோடி நமஸ்காரம்  ..............உண்ட அச்சன் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காஷு ..அது கொண்டு நம்ம காரும் வீடும் பிழைச்சு................நோக்கடா................பக்க்ஷ ....காரை இப்போ எங்கன பொறதது கொண்டுவறான் அறிஞ்சிட்டில்லா................சோகம்

( அது ஒன்னும் மில்லை பாலாஜி, வண்டி என் KL  என்று பார்த்தேனா.அது தான் கொஞ்சம் மலையாளத்தில் .சம்சாரிச்சு..........புன்னகை புன்னகை


Last edited by krishnaamma on Tue Dec 23, 2014 2:16 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Sun Dec 21, 2014 9:22 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -123

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 WJpwGKDdQ6GHTUOf4YHi+funny
மேற்கோள் செய்த பதிவு: 1110631

ஒரு அம்மா தன் மகனிடம்....................எடா, குஞ்சு மோனே..............இவ்விடவரு..............இங்ஞந நோக்கு.............எண்ட குருவாயுரப்பா:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்::வணக்கம்:  நிநக்கு   அனந்தத கோடி நமஸ்காரம்  ..............உண்ட அச்சன் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காஷு ..அது கொண்டு நம்ம காரும் வீடும் பிழைச்சு................நோக்கடா................பக்க்ஷ ....காரை இப்போ எங்கன பொறதது கொண்டுவறான் அறிஞ்சிட்டில்லா................சோகம்

( அது ஒன்னும் மில்லை பாலாஜி, வண்டி என் KL  என்று பார்த்தேனா.அது தான் கொஞ்சம் மலையாளத்தில் .சம்சாரிச்சு..........புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110752

மதி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Thu Jan 15, 2015 1:26 pm

படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Thu Jan 15, 2015 2:08 pm

பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW
மேற்கோள் செய்த பதிவு: 1115388

விஜயகாந்த் : ஒபாமா ,கவலையே படாதீங்க ! உங்க ஆர்மீக்கு இது சவாலா  இருக்கலாம் .எனக்கு இது எல்லாம் ஜுஜுபி . தாலிபான் /அல் கொய்தா யாரை பிடிக்கணும் . நான் சொல்ற ட்ராஜிடி (ஸ்ட்ராடிஜி)
ஃ பாலோ  பண்ணுங்க . பால்காரன் மாதிரி நான் போவேன் . பால் அளந்து விடும் போதே , மறைச்சு வச்சுண்டு இருக்கிற ,அனஸ்தெடிக் ஸ்ப்ரேயை    ,முகத்தில் தெளித்து ,மயக்கம் அடைய செய்வேன் .
நீங்க வந்து கைது செய்து போகவேண்டியது தான்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Thu Jan 15, 2015 4:00 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW
மேற்கோள் செய்த பதிவு: 1115388

விஜயகாந்த் : ஒபாமா ,கவலையே படாதீங்க ! உங்க ஆர்மீக்கு இது சவாலா  இருக்கலாம் .எனக்கு இது எல்லாம் ஜுஜுபி . தாலிபான் /அல் கொய்தா யாரை பிடிக்கணும் . நான் சொல்ற ட்ராஜிடி (ஸ்ட்ராடிஜி)
ஃ பாலோ  பண்ணுங்க . பால்காரன் மாதிரி நான் போவேன் . பால் அளந்து விடும் போதே , மறைச்சு வச்சுண்டு இருக்கிற ,அனஸ்தெடிக் ஸ்ப்ரேயை    ,முகத்தில் தெளித்து ,மயக்கம் அடைய செய்வேன் .
நீங்க வந்து கைது செய்து போகவேண்டியது தான்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1115391

கலக்கல் வசனம் அய்யா ...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இணையத்தில் அதிகமாக காலாய்க்கபடுபவர் இவர்தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Thu Jan 15, 2015 8:22 pm

பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW


விஜயகாந்த் (மனசுக்குள்): என்ன இவனுங்க நான் நடிச்சதிலேயே ஓரளவுக்கு நல்ல படமான "கேப்டன் பிரபாகரன்" படத்தை பார்த்தே இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கானுங்க.

இன்னும் "நரசிம்மா" , "பேரரசு" படத்தையெல்லாம் போட்டேன்னா ஆத்தாடி செத்தே போயிடுவானுங்க போல இருக்கே.

"அப்பா உன்னையும் மதிச்சு அமெரிக்காவுக்கு கூப்பிட்டுருக்கானுங்க உன் படத்தை எதுவும் காமிச்சுராதீங்கன்னு" சண்முகபாண்டி அப்பவே சொன்னான் கேட்டேனா.....
சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by விமந்தனி Fri Jan 16, 2015 12:29 am

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW
மேற்கோள் செய்த பதிவு: 1115388

விஜயகாந்த் : ஒபாமா ,கவலையே படாதீங்க ! உங்க ஆர்மீக்கு இது சவாலா  இருக்கலாம் .எனக்கு இது எல்லாம் ஜுஜுபி . தாலிபான் /அல் கொய்தா யாரை பிடிக்கணும் . நான் சொல்ற ட்ராஜிடி (ஸ்ட்ராடிஜி)
ஃ பாலோ  பண்ணுங்க . பால்காரன் மாதிரி நான் போவேன் . பால் அளந்து விடும் போதே , மறைச்சு வச்சுண்டு இருக்கிற ,அனஸ்தெடிக் ஸ்ப்ரேயை    ,முகத்தில் தெளித்து ,மயக்கம் அடைய செய்வேன் .
நீங்க வந்து கைது செய்து போகவேண்டியது தான்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1115391
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW
மேற்கோள் செய்த பதிவு: 1115388

விஜயகாந்த் : ஒபாமா ,கவலையே படாதீங்க ! உங்க ஆர்மீக்கு இது சவாலா  இருக்கலாம் .எனக்கு இது எல்லாம் ஜுஜுபி . தாலிபான் /அல் கொய்தா யாரை பிடிக்கணும் . நான் சொல்ற ட்ராஜிடி (ஸ்ட்ராடிஜி)
ஃ பாலோ  பண்ணுங்க . பால்காரன் மாதிரி நான் போவேன் . பால் அளந்து விடும் போதே , மறைச்சு வச்சுண்டு இருக்கிற ,அனஸ்தெடிக் ஸ்ப்ரேயை    ,முகத்தில் தெளித்து ,மயக்கம் அடைய செய்வேன் .
நீங்க வந்து கைது செய்து போகவேண்டியது தான்
ரமணியன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by விமந்தனி Fri Jan 16, 2015 12:30 am

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW


விஜயகாந்த் (மனசுக்குள்): என்ன இவனுங்க நான் நடிச்சதிலேயே ஓரளவுக்கு நல்ல படமான "கேப்டன் பிரபாகரன்" படத்தை பார்த்தே இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கானுங்க.

இன்னும் "நரசிம்மா" , "பேரரசு" படத்தையெல்லாம் போட்டேன்னா ஆத்தாடி செத்தே போயிடுவானுங்க போல இருக்கே.

"அப்பா உன்னையும் மதிச்சு அமெரிக்காவுக்கு கூப்பிட்டுருக்கானுங்க உன் படத்தை எதுவும் காமிச்சுராதீங்கன்னு" சண்முகபாண்டி அப்பவே சொன்னான் கேட்டேனா.....
சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க சூப்பருங்க


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by M.M.SENTHIL Fri Jan 16, 2015 4:33 pm

பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW
மேற்கோள் செய்த பதிவு: 1115388

ஆங்கிலேயர்: hai vijayakaanth how are you welcome to our country
இப்போ நம்மாளு: (மனசுக்குள் இங்கிலிஷ்க்கு விளக்கம் சொல்றவன, நேத்து மப்புல அடிச்சது தப்பா போச்சே?)
யா.யா.யா பைன். அயாம் நெக்ஸ்ட் முதலமைச்சர் இன் மை இந்தியா (ஐயோ எப்புடி பேசினாலும் டங்கு சிலிப் ஆகுதே)
ஆங்கிலேயர்: hai what happen
இப்போ நம்மாளு: நத்திங் ஐ வாண்ட் ஒன் கட்டிங்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by யினியவன் Fri Jan 16, 2015 5:15 pm

பாலாஜி wrote:படம் எண் -124

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Images?q=tbn:ANd9GcT1BgBnshdtuNAVv3Fv6S37LjyP6pH0G9zjPRljsC-Dc-e9MZcW

நா குடிச்சதால என் கண்ணு செவக்கலன்னு சொன்னா நம்பல
நீங்க பாருங்க என்னோட லிவரை செக் பண்ணின ரிபோர்டை
ஒபாமா நீங்களாவது ரிபோர்டை பார்த்து சொல்லுங்க
எங்கம்மா ஊர்ல எல்லாரும் நம்பட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 36 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 37 Previous  1 ... 19 ... 35, 36, 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum