ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 20, 2014 7:35 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

ரமணியன் : என்ன விமந்தனி , என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
விமந்தனி : 121 படத்துலே , தண்ணிலே மொதந்துண்டு வர அங்கிளுக்கு , ஒரு வசனம்
எழுதலாம்னு , மூளையை குழப்பி ,யோசனை  பண்ணிண்டு இருந்தேன் .
பாலாஜி ,அதை அப்பிடியே வீடியோ பண்ணி , youtube லே போட்டு ,
ஒரு மணிநேரத்துலே 184673892 பேர்  பார்த்துட்டு , எக்கச்சக்க கம்மெண்டு !    
கின்னஸ் ரெகார்டாம் .

ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கலக்கல் ....வசனம் அய்யா .... (வி.பொ .பா )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 20, 2014 7:37 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !  
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்  .
ரமணியன் .

கலக்கல் அய்யா .... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு நல்ல வசனம் (வி.பொ .பா )

கிருஷ்ணம்மா பாவம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ayyasamy ram Sat Dec 20, 2014 7:38 pm

-
என்னது...ஆபிஸ்லே தான் இருக்கீங்களா..?!
-
உங்க ஆபிஸ் கட்டிடத்தை தீவிரவாதிங்க வெடி வெச்சு
தகர்த்துட்டாங்க...நியூஸ் பாருங்க...
-
ஆபிஸ் போகாம எந்த சக்களத்தி கூட இருக்கீங்க...
ம்...ம்...சரிப்பட்டு வராது...டைவர்ஸ்தான்...!!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 20, 2014 7:41 pm

ayyasamy ram wrote:-
என்னது...ஆபிஸ்லே தான் இருக்கீங்களா..?!
-
உங்க ஆபிஸ் கட்டிடத்தை தீவிரவாதிங்க வெடி வெச்சு
தகர்த்துட்டாங்க...நியூஸ் பாருங்க...
-
ஆபிஸ் போகாம எந்த சக்களத்தி கூட இருக்கீங்க...
ம்...ம்...சரிப்பட்டு வராது...டைவர்ஸ்தான்...!!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1110625

நச் பஞ்ச்.... கலக்குங்க இராம் ..
(வி.பொ.பா )

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 3838410834


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 20, 2014 7:47 pm

படம் எண் -123

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 WJpwGKDdQ6GHTUOf4YHi+funny


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Sat Dec 20, 2014 8:31 pm

பாலாஜி wrote:படம் எண் -123

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 WJpwGKDdQ6GHTUOf4YHi+funny
மேற்கோள் செய்த பதிவு: 1110631

"பாங்க லோன் லே , கார் வாங்கிட்டு , EMI கட்டாத பெரிய மனுஷன் . சீஸ் பண்ணக் கூடாது , ஸ்டே வேறே வாங்கிட்டாரு . , ரோடு நம்ம ரோடு , இப்ப வண்டிய எப்பிடி எடுக்கிறார் பாக்கலாம்" . வட்டி வசூலிக்கும் ஆபிசர் ,


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by விமந்தனி Sat Dec 20, 2014 11:04 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

ரமணியன் : என்ன விமந்தனி , என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
விமந்தனி : 121 படத்துலே , தண்ணிலே மொதந்துண்டு வர அங்கிளுக்கு , ஒரு வசனம்
எழுதலாம்னு , மூளையை குழப்பி ,யோசனை  பண்ணிண்டு இருந்தேன் .
பாலாஜி ,அதை அப்பிடியே வீடியோ பண்ணி , youtube லே போட்டு ,
ஒரு மணிநேரத்துலே 184673892 பேர்  பார்த்துட்டு , எக்கச்சக்க கம்மெண்டு !    
கின்னஸ் ரெகார்டாம் .

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது   சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது    சூப்பருங்க சூப்பருங்க  ஐயா....

நிஜமாவே 121 படத்துக்கு யோசிச்சு, யோசிச்சு... ஒண்ணுமே தோணாமே கடுப்பேறினது தான் மிச்சம்..... ஆனா, அதையே நீங்க...................... சூப்பர்.......  கலக்கிட்டீங்க....

அதுவுமில்லாம இரும்படிக்கிற இடத்துல ஈ-க்கு என்ன வேலைன்னு இந்த பக்கமே வராம இருந்தேன்.  அப்புறம் திடீர்ன்னு தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்து இங்கு வந்து பார்த்தால்....... ப்ச்..... சான்சே இல்லைய்யா................


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by விமந்தனி Sat Dec 20, 2014 11:13 pm

T.N.Balasubramanian wrote:
வசனத்தின் வசீகரமே ,
அடிபட்டவரும் அதை ரசிப்பதே !
வசனமும் சிறப்பு ,ராஜா நன்றி
விசனமின்றி சிரிக்கும் பானுவிற்கு நன்றி நன்றி  
வாய் திறந்து சிரித்தேன் .

ரமணியன்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Wow-smiley-emoticon


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Sun Dec 21, 2014 2:31 pm

பாலாஜி wrote:படம் எண் -123

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 WJpwGKDdQ6GHTUOf4YHi+funny
மேற்கோள் செய்த பதிவு: 1110631


கார் உரிமையாளர் (தனது சகோதரரிடம்): அண்ணே , அவசரமா வெளியூர் போறேன் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் அதுவரைக்கும் என்னோட காரை உங்க வீட்டுல நிப்பாட்டிட்டு போகவா?! இப்பல்லாம் திருடர் பயம் அதிகமாயிடுச்சு சோகம்

சகோதரர் (தொலைதொடர்புதுறையில்  வேலைபார்ப்பவர்) :
அதெல்லாம் ஒன்னும் வேணாம் தம்பி , நீங்க ஊருக்கு போயிட்டு கவலை இல்லாம பொறுமையா திரும்பி வாங்க , அதுவரைக்கும் உங்க காரை எவனும் அங்கிருந்து நகர்த்த முடியாது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Sun Dec 21, 2014 9:04 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

ரமணியன் : என்ன கிருஷ்ணம்மா, சௌதிக்கு போனதும் மாடர்னா டிரஸ் பண்ணிண்டு , ரொம்ப யங்கா ஆயிட்டீங்க ! ஸ்டைலா என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க !
கிருஷ்ணம்மா : அய்யயோ , அது நான் இல்லேன்னா நம்பவா போறீங்க ? ( க்ரிஷ்ணப்பாதான் ரொம்ப ஆசைப்பட்டு மாட்டி விட்டார் . பாலாஜிக்கு எப்பிடி தெரிந்ததுனு தெரியவில்லை - படமா போட்டுட்டார் .வெட்கமா இருக்கு )
அது போகட்டும் , ராஜா , நீங்க எல்லாம் சூப்பர வசனம் எழுதிட்டீங்க !  
நான் எப்பிடி அதை விட சூபரா எழுதறதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன்  .
ரமணியன் .

கலக்கல் அய்யா .... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு  நல்ல வசனம் (வி.பொ .பா )

கிருஷ்ணம்மா பாவம்

ம்............ஆமாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 35 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum