ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 33 of 37 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36, 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 13, 2014 1:14 pm

படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by soplangi Sat Dec 13, 2014 1:39 pm

பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

பாலாஜி... நான் ஆபீஸ்-ல வேலை பார்க்கும்!? அழகை போட்டோ எடுத்து 3 முறை அல்ல 30 முறை போட்டாலும் சாட்டிங்கையும்... டாக்கிங்கையும்... விடமாட்டேன்...

இப்படிக்கு

பானு

(படம் 3 முறை பதிவாகியுள்ளது)

பானு வருவதற்குள் எஸ்கேப்..
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 13, 2014 1:40 pm

soplangi wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

பாலாஜி... நான் ஆபீஸ்-ல வேலை பார்க்கும்!? அழகை போட்டோ எடுத்து 3 முறை அல்ல 30 முறை போட்டாலும் சாட்டிங்கையும்... டாக்கிங்கையும்... விடமாட்டேன்...

இப்படிக்கு

பானு

(படம் 3 முறை பதிவாகியுள்ளது)

பானு வருவதற்குள் எஸ்கேப்..
மேற்கோள் செய்த பதிவு: 1109262

சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Sat Dec 13, 2014 1:52 pm

soplangi wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

பாலாஜி... நான் ஆபீஸ்-ல வேலை பார்க்கும்!? அழகை போட்டோ எடுத்து 3 முறை அல்ல 30 முறை போட்டாலும் சாட்டிங்கையும்... டாக்கிங்கையும்... விடமாட்டேன்...

இப்படிக்கு

பானு

(படம் 3 முறை பதிவாகியுள்ளது)

பானு வருவதற்குள் எஸ்கேப்..
மேற்கோள் செய்த பதிவு: 1109262

ஹா ஹா இது நான் இல்லையே ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Sat Dec 13, 2014 2:01 pm

ஜாஹீதாபானு wrote:
soplangi wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a
மேற்கோள் செய்த பதிவு: 1109251

பாலாஜி... நான் ஆபீஸ்-ல வேலை பார்க்கும்!? அழகை போட்டோ எடுத்து 3 முறை அல்ல 30 முறை போட்டாலும் சாட்டிங்கையும்... டாக்கிங்கையும்... விடமாட்டேன்...

இப்படிக்கு

பானு

(படம் 3 முறை பதிவாகியுள்ளது)

பானு வருவதற்குள் எஸ்கேப்..
மேற்கோள் செய்த பதிவு: 1109262

ஹா ஹா இது நான் இல்லையே ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1109267

அப்போ நானும் இல்லை .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by soplangi Sat Dec 13, 2014 2:03 pm

பாலாஜி wrote:

படம் எண் -122

சோகம் சோகம்


சோகம் ஏன் தலைவா?
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Sat Dec 13, 2014 2:22 pm

பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a



பானு(அலைபேசியில்) : ராஜா எனது கணினியில் இருந்த Tally shortcut காணாம போச்சு , என்ன பண்ணுரதுன்னே தெரியல ரொம்ப அவசரம் , உதவுங்க  அதிர்ச்சி  அதிர்ச்சி

ராஜா : பதட்டபடாதீங்க  கூடாது பானு  , My computer icon double clik பண்ணி ஓபன் பண்ணுங்க , அடுத்து C:\progra.....

பானு : ராஜா என்னை பற்றி தான் தெரியும்ல , ஒவ்வொன்னா சொல்லுங்க இப்படி ஒரேயடியா express போல சொன்னிங்கன்னா  அப்புறம் என்னைய தூக்கிட்டு போக 108 தான் கூப்பிடனும்  சோகம்

ராஜா : சரி சரி , திரையின் இடது மேல்புறம்  Mycomputer என்று ஒரு shortcut இருக்கும் அதை double கிளிக் செய்து திறங்க பானு  புன்னகை

பானு : My computer என்று எதுவுமே இல்லை ராஜா சோகம்

ராஜா : ?! என்னது இல்லையா , Tally shortcut மட்டும் தான் இல்லையா இல்ல எல்லா shortcut ம் இல்லையா  என்ன?  என்ன?

பானு : திரையில் எந்த shortcut ம் இல்ல ராஜா , சுத்தமா வெள்ளையா இருக்கு  அழுகை

ராஜா : ????? பரவாயில்ல பானு settings எதுவும் மாறியிருக்கும் , நீங்க திரையின் இடதுகீழ்புறம் இருக்குற start மெனுவை கிளிக் செய்யுங்கள்

பானு : Start menu கூட இல்ல ராஜா  சோகம்  அழுகை

ராஜா : என்னது start மெனுவும் இல்லையா , (என்னடா இது புது பிரச்சினையா இருக்கு  அநியாயம்  ) , சரி வேற என்ன தான் தெரியுது திரையில்?!
.

.

.

.

.

.

.

.

.

.

.

.

பானு : திரையின் வலது புறம் " SUN TV " என்று மட்டும் தான் தெரியுது ராஜா  ஒன்னும் புரியல


ராஜா : அடக்கடவுளே , இவ்வளவு நேரம் கணினி என்று , தொலைக்காட்சி பெட்டியை தான் பார்த்துகிட்டு இருந்திங்களா    என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  மப்பு ஏறிப்போச்சு






(Dedicated to Our Beloved sister zahirabanu )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Sat Dec 13, 2014 2:43 pm

ஹா ஹா ராஜா சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது சோகம்


[note](Dedicated to Our Beloved sister zahirabanu )
[/note] சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by உமா Sat Dec 13, 2014 2:45 pm

செம பஞ்ச்ச் ராஜா அண்ணா



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 6:57 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -122

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 X240-_3a



பானு(அலைபேசியில்) : ராஜா எனது கணினியில் இருந்த Tally shortcut காணாம போச்சு , என்ன பண்ணுரதுன்னே தெரியல ரொம்ப அவசரம் , உதவுங்க  அதிர்ச்சி  அதிர்ச்சி

ராஜா : பதட்டபடாதீங்க  கூடாது பானு  , My computer icon double clik பண்ணி ஓபன் பண்ணுங்க , அடுத்து C:\progra.....

பானு : ராஜா என்னை பற்றி தான் தெரியும்ல , ஒவ்வொன்னா சொல்லுங்க இப்படி ஒரேயடியா express போல சொன்னிங்கன்னா  அப்புறம் என்னைய தூக்கிட்டு போக 108 தான் கூப்பிடனும்  சோகம்

ராஜா : சரி சரி , திரையின் இடது மேல்புறம்  Mycomputer என்று ஒரு shortcut இருக்கும் அதை double கிளிக் செய்து திறங்க பானு  புன்னகை

பானு : My computer என்று எதுவுமே இல்லை ராஜா சோகம்

ராஜா : ?! என்னது இல்லையா , Tally shortcut மட்டும் தான் இல்லையா இல்ல எல்லா shortcut ம் இல்லையா  என்ன?  என்ன?

பானு : திரையில் எந்த shortcut ம் இல்ல ராஜா , சுத்தமா வெள்ளையா இருக்கு  அழுகை

ராஜா : ????? பரவாயில்ல பானு settings எதுவும் மாறியிருக்கும் , நீங்க திரையின் இடதுகீழ்புறம் இருக்குற start மெனுவை கிளிக் செய்யுங்கள்

பானு : Start menu கூட இல்ல ராஜா  சோகம்  அழுகை

ராஜா : என்னது start மெனுவும் இல்லையா , (என்னடா இது புது பிரச்சினையா இருக்கு  அநியாயம்  ) , சரி வேற என்ன தான் தெரியுது திரையில்?!
.

.

.

.

.

.

.

.

.

.

.

.

பானு : திரையின் வலது புறம் " SUN TV " என்று மட்டும் தான் தெரியுது ராஜா  ஒன்னும் புரியல


ராஜா : அடக்கடவுளே , இவ்வளவு நேரம் கணினி என்று , தொலைக்காட்சி பெட்டியை தான் பார்த்துகிட்டு இருந்திங்களா    என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  மப்பு ஏறிப்போச்சு






(Dedicated to Our Beloved sister zahirabanu )
மேற்கோள் செய்த பதிவு: 1109273

வசனத்தின் வசீகரமே ,
அடிபட்டவரும் அதை ரசிப்பதே !
வசனமும் சிறப்பு ,ராஜா நன்றி
விசனமின்றி சிரிக்கும் பானுவிற்கு நன்றி நன்றி
வாய் திறந்து சிரித்தேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 33 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 37 Previous  1 ... 18 ... 32, 33, 34, 35, 36, 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum