ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by M.M.SENTHIL Wed Mar 12, 2014 1:56 pm

பாலாஜி wrote:படம் எண் -103

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 10-1394429541-49copy

டேய், தடியா விடுடா என்னை, தெரியாத்தனமா கல்யாண நாளுன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் அதுக்காக ஆபிசுக்கு போகாம பார்ட்டி வைக்க சொன்னா? நான் எங்கடா போவேன் காசுக்கு, மாச கடைசி தேதில.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by soplangi Wed Mar 12, 2014 2:12 pm

பாலாஜி wrote:படம் எண் -103

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 10-1394429541-49copy

எலேய்... வந்து ஓட்டு போடுடா... நாட்டின் தலைவிதி மாறட்டும்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Thu Mar 13, 2014 2:28 pm

soplangi wrote:
பாலாஜி wrote:படம் எண் -103

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 10-1394429541-49copy

எலேய்... வந்து ஓட்டு போடுடா... நாட்டின் தலைவிதி மாறட்டும்

நல்ல வசனம் ..... இன்றைய நிலைமைக்கு ஏற்ற வசனம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Thu Mar 13, 2014 2:29 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -103

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 10-1394429541-49copy

டேய், தடியா விடுடா என்னை, தெரியாத்தனமா கல்யாண நாளுன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் அதுக்காக ஆபிசுக்கு போகாம பார்ட்டி வைக்க சொன்னா? நான் எங்கடா போவேன் காசுக்கு, மாச கடைசி தேதில.

அதானே மாச கடைசி தேதில எப்படி முடியும் ....

சிறப்பான வசனம்  சூப்பருங்க 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Mar 17, 2014 1:47 pm

படம் எண் -104

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 15-1394860136-27copy


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Mon Mar 17, 2014 4:45 pm

பாலாஜி wrote:படம் எண் -104

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 15-1394860136-27copy


(ஆண்).தண்ணிலே மிதக்கிறது ன்னா என்னான்னு கேட்டயே, அதுதான் இது.

படுத்துகினு குடிச்சுக்கலாம்,
     குடிச்சுகினு படுத்துக்கலாம்.

தண்ணிலே மிதந்தாலும் நாங்க ஸ்டடி தான் .
இன்னும் 10 பில்டிங் தாண்டினாதான் நம்ம வீடு.

பெண் : (தலைலே அடிச்சுக்கொண்டு,) யோவ், நம்ம வீடு 5 பில்டிங் முன்னாலே போய்டுச்சு .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Mar 17, 2014 4:47 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Mon Mar 17, 2014 5:19 pm

பாலாஜி wrote:படம் எண் -104

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 15-1394860136-27copy

வை.பா: அச்சச்சோ அதிர்ச்சி  இந்த ராஜாவும் சிவாவும் என் பக்கதுல தான் மட்டையாகி கிடந்தாங்க... என்னை மட்டும் விட்டுட்டு எங்க போனாங்க...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Mar 17, 2014 5:22 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -104

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 15-1394860136-27copy


(ஆண்).தண்ணிலே மிதக்கிறது ன்னா என்னான்னு கேட்டயே, அதுதான் இது.

படுத்துகினு குடிச்சுக்கலாம்,
     குடிச்சுகினு படுத்துக்கலாம்.

தண்ணிலே மிதந்தாலும் நாங்க ஸ்டடி தான் .
இன்னும் 10 பில்டிங் தாண்டினாதான் நம்ம வீடு.

பெண் : (தலைலே அடிச்சுக்கொண்டு,) யோவ், நம்ம வீடு 5 பில்டிங் முன்னாலே போய்டுச்சு .

ரமணியன்

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 

சிறப்பான வசனம் (வி.பொ.பா )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Mar 17, 2014 5:26 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:படம் எண் -104

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 15-1394860136-27copy

வை.பா: அச்சச்சோ அதிர்ச்சி  இந்த ராஜாவும் சிவாவும் என் பக்கதுல தான் மட்டையாகி கிடந்தாங்க... என்னை மட்டும் விட்டுட்டு எங்க போனாங்க...


இதுக்கு பெயர்தான் சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்ளுவது என்பதா ...... சோகம் சோகம் சோகம் 

சரி விடுங்க மாமி ...... எங்களுக்கு இது என்ன புதிதா ... படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 676261 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Tue Mar 18, 2014 9:44 pm

பாலாஜி wrote:படம் எண் -103

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 10-1394429541-49copy

வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்னு சொல்லி இருக்கேன். கதவு திறந்தவுடனே உள்ளே தள்ளீடுங்கே. நண்பேண்ட நீங்க எல்லோரும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 4 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 37 Previous  1, 2, 3, 4, 5 ... 20 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum