ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 22 of 37 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Thu Nov 20, 2014 5:29 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
பாலாஜி wrote:
விமந்தனி wrote:நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் ஒரு படத்துக்கு கூட என்னால் வசனம் சொல்லமுடியவில்லை. சோகம்
 சோகம்  சோகம்  சோகம்   அப்போ படங்கள் சரியில்லை என்று நினைக்கின்றேன் .....
இல்லை! (என்) மண்டையில் சரக்கில்லை என்று நினைக்கிறேன். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1105090

இருவரின் உண்மை அறிமுகம் புல்லரிக்க வைக்கிறது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105095

ஆமாம் அய்யா ....உண்மையை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் ......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Thu Nov 20, 2014 6:35 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -117

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Low-Budget-School-Teacher-funny-teacher-pictures
மேற்கோள் செய்த பதிவு: 1105059

போர்டில் எழுதுவதற்குள் பசங்க chair  இல் 'gum ' ஊத்தி  வெச்சுடராங்க........அதுக்காக இதை வேற தூக்கிண்டே  வேலை பார்க்க வேண்டி இருக்கு.................சோகம்...........அலுத்துக்கொள்கிறார் அந்த ஆசிரியர்........புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105070

நல்ல வசனம் ........   மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  இதற்காக நான் ஒரு வசனம்  நினைத்து உள்ளேன் பார்ப்போம் யார் எழுதுகிறார் என்று.

நான் இது மாதிரி எல்லாம் செய்தது இல்லை .... 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எங்க அப்பாதான் வகுப்பு ஆசிரியர் . மற்றும் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் .....ஆகவே நான் பள்ளியில் மிக அமைதியாக இருப்பேன்

புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Thu Nov 20, 2014 6:36 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:தேங்க்ஸ் பாலாஜி ................. அதுக்காக 2 முறையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105067

டெலீட் பண்ணிவிட்டேன் ........

சூப்பருங்க நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Thu Nov 20, 2014 6:37 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:தேங்க்ஸ் பாலாஜி ................. அதுக்காக 2 முறையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105067

ஆமாம் கேட்பது கிருஷ்ணம்மா ஆச்சே .....அதனால்தான் படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 XLsPI9ERbyWVPEQrX1bJ+fb4
மேற்கோள் செய்த பதிவு: 1105088

ஏன் பாலாஜி நீங்களும் என்னை கலாட்டா பண்ணறீங்களா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Thu Nov 20, 2014 6:39 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
பாலாஜி wrote:
விமந்தனி wrote:நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் ஒரு படத்துக்கு கூட என்னால் வசனம் சொல்லமுடியவில்லை. சோகம்
 சோகம்  சோகம்  சோகம்   அப்போ படங்கள் சரியில்லை என்று நினைக்கின்றேன் .....
இல்லை! (என்) மண்டையில் சரக்கில்லை என்று நினைக்கிறேன். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1105090

இருவரின் உண்மை அறிமுகம் புல்லரிக்க வைக்கிறது .
ரமணியன்

உண்மை எப்பவாவது, இப்படி வெளிவரும் ஐயா, நாம் தான் குறித்து வைத்துக்கொள்ளணும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Thu Nov 20, 2014 8:12 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:தேங்க்ஸ் பாலாஜி ................. அதுக்காக 2 முறையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105067

டெலீட் பண்ணிவிட்டேன் ........
மேற்கோள் செய்த பதிவு: 1105077

எதை ?
அம்மா சொன்னதையா ??!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Thu Nov 20, 2014 8:15 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:தேங்க்ஸ் பாலாஜி ................. அதுக்காக 2 முறையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105067

டெலீட் பண்ணிவிட்டேன் ........
மேற்கோள் செய்த பதிவு: 1105077

எதை ?
அம்மா சொன்னதையா ??!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1105137

பதில் ப்ளீஸ் பாலாஜி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Thu Nov 20, 2014 8:24 pm

பாலாஜி wrote:படம் எண் -117

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Low-Budget-School-Teacher-funny-teacher-pictures
மேற்கோள் செய்த பதிவு: 1105059

வாத்யார் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு காண்பிக்க , இந்த நாற்காலி !
இருக்கறது எல்லாம் மரமண்டைகள் என்று சொல்லாமல் சொல்ல ,மரநாற்காலி !!
( வாத்யாரின் மனவோட்டம் ) இருந்தாலும் பாலாஜி மனசுலே என்னா இருக்கும் , கண்டு பிடிக்கலேனா,
நம்மலே மரமண்டைன்னு சொல்லிடுவாரோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by விமந்தனி Thu Nov 20, 2014 10:40 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
பாலாஜி wrote:
விமந்தனி wrote:நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் ஒரு படத்துக்கு கூட என்னால் வசனம் சொல்லமுடியவில்லை. சோகம்
 சோகம்  சோகம்  சோகம்   அப்போ படங்கள் சரியில்லை என்று நினைக்கின்றேன் .....
இல்லை! (என்) மண்டையில் சரக்கில்லை என்று நினைக்கிறேன். சோகம்

இருவரின் உண்மை அறிமுகம் புல்லரிக்க வைக்கிறது .
ரமணியன்
ஆமாம் அய்யா ....உண்மையை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் ......

உண்மையை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் ...... ஆனாலும் ஐயா, அதற்காக இப்படி அடிக்கடி புல்லரிப்பது தங்கள் உடலுக்கு நல்லதில்லை என்று நினைக்கிறேன்... ஜாலி பார்த்துக்கொள்ளுங்கள். ஜாலி (ஏனென்றால், இங்கே நாங்க நிறைய பேர் உண்மை( அதிர்ச்சி ) மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால்...)


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by விமந்தனி Thu Nov 20, 2014 10:42 pm

T.N.Balasubramanian wrote:வாத்யார் :வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு காண்பிக்க , இந்த நாற்காலி !
இருக்கறது எல்லாம் மரமண்டைகள் என்று சொல்லாமல் சொல்ல  ,மரநாற்காலி !!  
( வாத்யாரின் மனவோட்டம் ) இருந்தாலும் பாலாஜி மனசுலே என்னா இருக்கும் , கண்டு பிடிக்கலேனா,
நம்மலே மரமண்டைன்னு சொல்லிடுவாரோ ?      

ரமணியன்
நல்லவேளை! நான் முதலிலேயே உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டேன்.... தப்பிச்சேன்... ஜாலி ஜாலி


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 22 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 37 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum