ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 19 of 37 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Fri Nov 07, 2014 6:47 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Indiangirlbaddayother_jyilc

பஸ்ஸில் இருந்து எட்டிபார்ப்பவர் : அடடா இந்த ஐடியா இத்தனை நாளா நமக்கு தெரியாம போயிடுச்சே , உடனே லோன் போட்டாவது ஒரு வண்டி வாங்கிடனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1101743

அய்யய்யோ....................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Fri Nov 07, 2014 6:52 pm

பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Indiangirlbaddayother_jyilc
மேற்கோள் செய்த பதிவு: 1101550

கிழே விழுந்தவர்...............அடப்பாவி...............நான் உன் பெண்டாட்டி இல்லைடா.............டிராமாக்காக பெண் மாதிரி வேஷம் போட்ட உன் ப்ரெண்ட்..............அவளை போட்டு தள்ளனும் என்று பேசிக்கொண்டே என்னை போட்டு தள்ள பாக்கறிய.......தூக்குடா....................டேய்.....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Nov 10, 2014 12:50 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Indiangirlbaddayother_jyilc
மேற்கோள் செய்த பதிவு: 1101550

கிழே விழுந்தவர்...............அடப்பாவி...............நான் உன் பெண்டாட்டி இல்லைடா.............டிராமாக்காக பெண் மாதிரி வேஷம் போட்ட உன் ப்ரெண்ட்..............அவளை போட்டு தள்ளனும் என்று பேசிக்கொண்டே என்னை போட்டு தள்ள பாக்கறிய.......தூக்குடா....................டேய்.....................
மேற்கோள் செய்த பதிவு: 1102089

கிருஷ்ணம்மா நல்ல வசனம் .....

ஆனா நீங்க நிறைய சீரியல்ஸ் பார்ப்பிங்க போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Nov 10, 2014 12:52 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -115

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 0fa2c4784bff2f26fb876aa3d9486306
மேற்கோள் செய்த பதிவு: 1102020

ஆள் மேல் உட்கார்ந்து இருப்பவர் ." மவனே , போன தடவை என் தலேல விளையாடினே இல்லையா ,இன்னிக்கு என்னோடு கையெழுத்தே உன் முகத்துலே காண்பிக்கிறேண்டா, ஒன்னே மாதிரி face cut ஒலகத்துலெ எவனுக்குமே இருக்காது "

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102024

கலக்கல் வசனம் அய்யா ....

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Nov 10, 2014 12:53 pm

M.Saranya wrote:சாரி சார் கோசிக்காதீங்க...
கொஞ்ச சின்ன ரூமா போச்சி .....
அட்ஜஸ்ட் பண்ணி ஒக்காதுக்கங்க... சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1102030

நல்ல வசனம் சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Nov 10, 2014 12:56 pm

ராஜா wrote:முகசவரம் செய்துகொள்பவர்:- இந்த ஆள் நான் ஒரு குழந்தை மாதிரி சார் , நம்பி என்கிட்டே சவரம் பண்ணிகோங்க என்று சொன்னபோதே உஷாரா ஆகியிருக்கணும் சோகம் , கடைசியில் இப்படி மடியில் ஏறி உட்கார்ந்துட்டானே
மேற்கோள் செய்த பதிவு: 1102043

கலக்கல் வசனம் தல .....

ரசித்தேன் (விபொபா )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Mon Nov 10, 2014 1:33 pm

படம் எண் -116

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 VNOwDXHJTAG9I2QBlgxZ+Trainstop


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Mon Nov 10, 2014 2:42 pm

பாலாஜி wrote:படம் எண் -116

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 VNOwDXHJTAG9I2QBlgxZ+Trainstop
மேற்கோள் செய்த பதிவு: 1102301

எக்ஸ்யூஸ்மி ப்ளீஸ் கொஞ்சம் லிஃப்ட் தரமுடியுமா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Mon Nov 10, 2014 2:43 pm

பாலாஜி wrote:படம் எண் -116

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 VNOwDXHJTAG9I2QBlgxZ+Trainstop
மேற்கோள் செய்த பதிவு: 1102301

பெண் என்றால் பேயும் இரங்கும்னு சொல்லுகிறார்களே , நாம் இந்த ரயில்கிட்ட சோதனை பண்ணி பார்த்துடுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Mon Nov 10, 2014 3:13 pm

பாலாஜி wrote:படம் எண் -116

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 VNOwDXHJTAG9I2QBlgxZ+Trainstop
மேற்கோள் செய்த பதிவு: 1102301


அடுத்த பிளாட்பாரத்தில் இருப்பவர் : இந்த காலேஜு பெண்கள்கள் கிட்ட இதான் ப்ராப்ளம் .  வண்டி எதப்  பாத்தாலும்  உடனே கை காண்பித்து ,லிப்ட் கேட்டு ,தெரு மொனலே    டிராப் பண்ண சொல்லி , .........

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 19 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 37 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum