ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

+18
விமந்தனி
mbalasaravanan
ஹர்ஷித்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
சின்னக் கண்ணன்
ayyasamy ram
சிவா
soplangi
M.M.SENTHIL
மகேந்திரன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
balakarthik
பாலாஜி
22 posters

Page 18 of 37 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 37  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4


Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ஜாஹீதாபானு Wed Nov 05, 2014 4:28 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Indiangirlbaddayother_jyilc


சே, கரெக்டா டிவைடர்ல இடுப்பு அடிபடற மாதிரி விழுக வச்சு முதுகெலும்பை உடைக்கலாம்னு பார்த்தா, அதிலயும் கவனமா அடிபடாம விழுந்துட்டாளே! இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது, இப்படியே இழுத்துக் கொண்டுபோய் எங்காவது எறிந்துவிட வேண்டியதுதான்!

- மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினரின் சாமர்த்திய செயல்!
மேற்கோள் செய்த பதிவு: 1101552

என்ன தல ..... இப்படி உண்மையை போட்டு தாக்குறிங்க ....

நல்ல வசனம் ...... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1101713

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by soplangi Wed Nov 05, 2014 5:20 pm

பாலாஜி wrote:
soplangi wrote:
பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Indiangirlbaddayother_jyilc
மேற்கோள் செய்த பதிவு: 1101550

பப்ல போயி ரொம்ப ஓவரா தண்ணி போடாதேன்னா கேட்கறியா... இப்ப பார் பைக்ல கூட ஒழுங்கா உட்காரமுடியாம கீழே விழுந்துட்டு... பாலாஜி / ராஜா கிட்டே உன்ன ஒரு ட்ரைனிங் அனுப்பனும் போலே...
மேற்கோள் செய்த பதிவு: 1101559

என்னது பாலாஜி / ராஜா கிட்டே உன்ன ஒரு ட்ரைனிங் அனுப்பனுமா .....
மேற்கோள் செய்த பதிவு: 1101707

தண்ணி போட்டாலும் ஸ்டெடியா உட்காரத்தான்...
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Wed Nov 05, 2014 5:57 pm

பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Indiangirlbaddayother_jyilc

பஸ்ஸில் இருந்து எட்டிபார்ப்பவர் : அடடா இந்த ஐடியா இத்தனை நாளா நமக்கு தெரியாம போயிடுச்சே , உடனே லோன் போட்டாவது ஒரு வண்டி வாங்கிடனும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Wed Nov 05, 2014 6:11 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Indiangirlbaddayother_jyilc

பஸ்ஸில் இருந்து எட்டிபார்ப்பவர் : அடடா இந்த ஐடியா இத்தனை நாளா நமக்கு தெரியாம போயிடுச்சே , உடனே லோன் போட்டாவது ஒரு வண்டி வாங்கிடனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1101743

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கலக்கல் வசனம் தல .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி Fri Nov 07, 2014 1:17 pm

படம் எண் -115

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 0fa2c4784bff2f26fb876aa3d9486306


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian Fri Nov 07, 2014 2:59 pm

பாலாஜி wrote:படம் எண் -115

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 0fa2c4784bff2f26fb876aa3d9486306
மேற்கோள் செய்த பதிவு: 1102020

ஆள் மேல் உட்கார்ந்து இருப்பவர் ." மவனே , போன தடவை என் தலேல விளையாடினே இல்லையா ,இன்னிக்கு என்னோடு கையெழுத்தே உன் முகத்துலே காண்பிக்கிறேண்டா, ஒன்னே மாதிரி face cut ஒலகத்துலெ எவனுக்குமே இருக்காது "

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by M.Saranya Fri Nov 07, 2014 3:33 pm

சாரி சார் கோசிக்காதீங்க...
கொஞ்ச சின்ன ரூமா போச்சி .....
அட்ஜஸ்ட் பண்ணி ஒக்காதுக்கங்க... சிரி சிரி சிரி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ராஜா Fri Nov 07, 2014 4:07 pm

முகசவரம் செய்துகொள்பவர்:- இந்த ஆள் நான் ஒரு குழந்தை மாதிரி சார் , நம்பி என்கிட்டே சவரம் பண்ணிகோங்க என்று சொன்னபோதே உஷாரா ஆகியிருக்கணும் சோகம் , கடைசியில் இப்படி மடியில் ஏறி உட்கார்ந்துட்டானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Fri Nov 07, 2014 6:42 pm

பாலாஜி wrote:படம் எண் -113

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Indian-school-girls-during-punishment-funny

தனியாக நிற்கும் பெண் : உன்னால் நான் கெட்டேன்.....என்னால் நீ கெட்ட.................இதை எல்லோரும் சொல்லியபடி அப்படியே தோப்புக்கரணம் போடுங்கோ................ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma Fri Nov 07, 2014 6:45 pm

சிவா wrote:
பாலாஜி wrote:படம் எண் -114

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Indiangirlbaddayother_jyilc


சே, கரெக்டா டிவைடர்ல இடுப்பு அடிபடற மாதிரி விழுக வச்சு முதுகெலும்பை உடைக்கலாம்னு பார்த்தா, அதிலயும் கவனமா அடிபடாம விழுந்துட்டாளே! இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது, இப்படியே இழுத்துக் கொண்டுபோய் எங்காவது எறிந்துவிட வேண்டியதுதான்!

- மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினரின் சாமர்த்திய செயல்!
மேற்கோள் செய்த பதிவு: 1101552

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 18 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 37 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum