ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2 - Page 2 Empty பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2

Post by krishnaamma Mon Oct 27, 2014 11:44 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் அன்றாடம் குடிக்கும் பலவிதமான டீ,  காப்பி எப்படி போடுவது என்பது பற்றியும்  மற்றும் பாதாம் பால், மசாலா பால் போன்ற  பிற பானங்களை தயாரிக்கும் விதங்கள் பற்றியும்  பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 8:57 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2 - Page 2 Empty கொள்ளு + பார்லி கஞ்சி

Post by krishnaamma Thu Jan 08, 2015 10:19 am

தேவையானவை :

கொள்ளு 1 கப்
பார்லி 1 கப்
2 டீ ஸ்பூன் மிளகு சிறகம் உடைத்தது
உப்பு.

செய்முறை :

முதலில் வறட்டு வாணலி இல் கொள்ளை நன்கு 'பொரிய பொரிய' வறுக்கணும்.
கருகாமல் வறுக்கணும்.
ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
பிறகு பார்லி யையும் அதே போல வறுத்து கொட்டிக்கணும்.
ஆறினதும் மிக்சி இல் அரைத்து பாட்டில் இல் போட்டு வைத்துக்கொள்ளணும்.
தேவையானபோது, 1 டேபிள் ஸ்பூன் எடுத்து , கரைத்து காஞ்சி காய்ச்சணும்.
உப்பு மற்றும் மிளகு சீரக பொடி கொஞ்சம் போட்டு குடிக்க வேண்டியது தான்.
உடல் இளைக்க ரொம்ப நல்ல கஞ்சி இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2 - Page 2 Empty Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2

Post by krishnaamma Wed Mar 30, 2022 12:01 pm

மசாலா மோர்!

கோடைக்கு ஏற்ற பானம் இது. இதை பலவழிகளில் செய்து குடிக்கலாம். ஒவ்வொன்றாக பார்க்கலாம் புன்னகை

தேவையானவை:

தயிர் 2 கப்
கடுகு, சீரகம், ஓமம், சேர்த்து 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் அல்லது ஏதாவது எண்ணை 1 ஸ்பூன்
உப்பு, தண்ணீர்- தேவையான அளவு.

செய்முறை:

மோரை நன்கு சிலுப்பவும்.
தேவையான தண்ணீர்விட்டு சிலுப்பவும்.
அதில் தேவையான உப்பு போடவும்.
கடுகு, சீரகம், ஓமம் மூன்றையும் வாணலியில் துளி எண்ணை விட்டு வறுத்து குழப்பிவைத்துள்ள மோரில் கொட்டவும்.
பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
'சில்' என்றோ அப்படியேவோ பருக கொடுக்கவும்.

குறிப்பு: இதில் காய்ந்த அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை கொத்துமல்லி போடலாம்.

சீரகம், ஓமம் இரண்டையும் வரட்டு வாணலியில் வறுத்து, பொடித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது மோரில் போட்டு கலக்கி குடிக்கலாம்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2 - Page 2 Empty மசாலா மோர் - 2

Post by krishnaamma Wed Mar 30, 2022 12:11 pm

மசாலா மோர் - 2

தேவையானவை :

தயிர் - 2 கப்
வெள்ளரிக்காய் துருவியது 1 டேபுள் ஸ்பூன்
கொத்தமல்லி , கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு
கடுகு, பெருங்காயப்பொடி, நல்லெண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு.

செய்முறை:

தயிரை தண்ணீர்விட்டு சிலுப்பவும்.
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, இஞ்சியை விழுதாக அரைத்து மோரில் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயப் பொடி தாளித்து, மோருடன் சேர்க்கவும்.
பின் உப்பு சேர்த்து, துருவிய வெள்ளரிக்காயை போட்டு கலக்கவும். சுவைமிக்க, 'மசாலா மோர்!' தயார்.

குறிப்பு: சிலர் காரத்துக்காக இதில் பச்சை மிளகாய் சேர்ப்பது உண்டு. ஆனால் அது உடல் நலத்திற்கு அவ்வளவாக நல்லது இல்லை. மோரே வெய்யில் காலத்தில் உடல் குளுமைக்காகத்தானே குடிக்கிறோம் புன்னகை)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2 - Page 2 Empty Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum