Latest topics
» கல்லா கடவுளா...by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
இந்த திரி இல் நாம் அன்றாடம் குடிக்கும் பலவிதமான டீ, காப்பி எப்படி போடுவது என்பது பற்றியும் மற்றும் பாதாம் பால், மசாலா பால் போன்ற பிற பானங்களை தயாரிக்கும் விதங்கள் பற்றியும் பார்க்கலாம்
Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 10:27 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிளகு பால்
முதலில் மிளகு பால் - இப்போ மழை நாளுக்கு ரொம்ப தேவையானது இது
தேவையான பொருட்கள்...
பால் -1 கப்
மிளகு - 10
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பனங்கற்கண்டு - 1 ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப பொடித்து வைத்துக்கொள்ளவும்.
அல்லது பனம் சர்க்கரை யும் போடலாம் .
செய்முறை:
மிளகை பொடித்துக் கொள்ளவும்.
பாலை காய்ச்சி கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் பொடி , பொடித்த பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து குடிக்கவும்.
இந்த பாலை சூடாக குடித்தால் தான் நன்னா இருக்கும் தொண்டைக்கு
இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது.
தேவையான பொருட்கள்...
பால் -1 கப்
மிளகு - 10
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பனங்கற்கண்டு - 1 ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப பொடித்து வைத்துக்கொள்ளவும்.
அல்லது பனம் சர்க்கரை யும் போடலாம் .
செய்முறை:
மிளகை பொடித்துக் கொள்ளவும்.
பாலை காய்ச்சி கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் பொடி , பொடித்த பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து குடிக்கவும்.
இந்த பாலை சூடாக குடித்தால் தான் நன்னா இருக்கும் தொண்டைக்கு
இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதாம் பால் !
தேவையானவை:
பால் - 2 கப்
சர்க்கரை - உங்கள் தேவைக்கு ஏற்ப
பாதாம் - 10
முந்திரி - 4 - 5
குங்குமப்பூ -2 - 3 இழைகள்
ஏலக்காய்த் தூள் - 1 /4 டீஸ்பூன்.
செய்முறை:
8 பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடவும்.
பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைக்கவும்.
மீதியிருக்கும் 2 பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள்.
அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள்.
பால் 2 -3 நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள்.
அதில் சீவிய பாதாம், ஏலக்காய் பொடி போடவும்.
சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்குகலந்து, ஆறவிடுங்கள்.
ஆறியபின், குளிரவைத்துப் பரிமாறுங்கள்.
சூடாகவும் குடிக்கலாம்
பால் - 2 கப்
சர்க்கரை - உங்கள் தேவைக்கு ஏற்ப
பாதாம் - 10
முந்திரி - 4 - 5
குங்குமப்பூ -2 - 3 இழைகள்
ஏலக்காய்த் தூள் - 1 /4 டீஸ்பூன்.
செய்முறை:
8 பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடவும்.
பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைக்கவும்.
மீதியிருக்கும் 2 பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள்.
அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள்.
பால் 2 -3 நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள்.
அதில் சீவிய பாதாம், ஏலக்காய் பொடி போடவும்.
சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்குகலந்து, ஆறவிடுங்கள்.
ஆறியபின், குளிரவைத்துப் பரிமாறுங்கள்.
சூடாகவும் குடிக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
நல்லது, சுலபமாக தயாரிக்க முடியும். நன்றி அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
மேற்கோள் செய்த பதிவு: 1099990மாணிக்கம் நடேசன் wrote:நல்லது, சுலபமாக தயாரிக்க முடியும். நன்றி அக்கா.
உங்களுக்கு ரொம்ப நல்லது ......இரவு நல்ல தூக்கமும் வரும் உடம்புக்கும் தெம்பு
Last edited by krishnaamma on Thu Jan 08, 2015 11:44 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
நல்ல பதிவு நன்றி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
இரவு நல்ல துக்கமும் வரும் உடம்புக்கும் தெம்பு புன்னகை - கிருஷ்ணம்மா
-
-
Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
நல்ல பதிவு
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பானங்கள் ! ..........................மசாலா மோர் - 2
ayyasamy ram wrote:இரவு நல்ல துக்கமும் வரும் உடம்புக்கும் தெம்பு புன்னகை - கிருஷ்ணம்மா
-
திருத்தி விட்டேன் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்டு மசாலா!
» கோடை கால பானங்கள்
» வலு சேர்க்கும் சத்து பானங்கள்!
» நன்மை தரும் 7 வகை பானங்கள்
» கோடைக்குக் குளிர்ச்சி தரும் பானங்கள்
» கோடை கால பானங்கள்
» வலு சேர்க்கும் சத்து பானங்கள்!
» நன்மை தரும் 7 வகை பானங்கள்
» கோடைக்குக் குளிர்ச்சி தரும் பானங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|