புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி
Page 1 of 1 •
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன்
தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள
வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில்
அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்
திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
-
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான
அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள்
சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த
வாதம்:
-
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ
நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி
எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத்
துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்'
என்று கேட்டுக் கொண்டார்.
-
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: "தனக்கு
எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும்
நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை
நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை
சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன்
சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத்
தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில்
விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை
தள்ளுபடி செய்கிறோம்' என்று கூறினார்.
-
--தினமணி
நல்ல பாயிண்ட் ..."வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் " என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சென்னை டு திகார் ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு பண்ணுங்கப்பா சீக்கிரம் - குடும்பத்தோட வந்து சேரனும்ல - புள்ள குட்டி நெறைய இருக்கற குடும்பம்ல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
ஆமாம் வாதம் எல்லாம் வக்கீல் தானே செய்வா..........................இந்த அம்மாவை யார் மாட்டி விட்டாளோ அவா இதல்லாம் பார்த்துக் கொள்ளக் கூடிய நிலை இல் தானே இருக்கா ?......................அது தான் நீதிபதி இதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை............செய்வதெல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் ................வயசாச்சு........உடம்பு முடியலை என்று சாக்கு சொல்ல வேண்டியது........................இவங்களை எல்லாம்...........................

சாலோ திஹார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099908ராஜா wrote:நல்ல பாயிண்ட் ..."வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் " என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.
ராஜா , நான் சொல்ல நினைத்து ,தயங்கியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் .
இந்த செய்தியை ,காலை தினசரியில் படிக்கையில் , வால்மீகி கதை நினைவுக்கு வந்தது .
வால்மீகியாக மாறுவதற்கு முன் , கொள்ளைக்காரனாக இருந்து , நாரதர் கூறியபடி ,
கொள்ளை அடித்த சொத்துக்களை , பாகம் போட்டுக் கொள்கிறீர்களே , அதனால் பாபியாகி விட்ட ,
எந்தன் பாபத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்க , எல்லோரும் உறவினர் -மனைவி ,தாய் தந்தை உடன் பிறந்தோர் யாவரும் ,அது எப்படி முடியும் என பின் வாங்கிவிட, வால்மீகி ஆன்மீகத்தில் இறங்கிவிடுவார் .
யாரோ பணம் சேர்க்க , யார் யாரையோ , இழுத்துவிடுவதில் , நம் அரசியல்வாதிகளை ,அடித்துக் கொள்ளமுடியாது போலும் .
அவங்க முகத்தை பாருங்க , பால் வடியும் குழந்தை முகம் ,அவங்களா செஞ்சுஇருப்பாங்க ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1