புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
43 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_m102ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Poll_c10 
209 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84724
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 28 Oct 2014 - 8:03

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி  Mc27XRJRsiqIEoqTuE26+DHAYALUA
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன்
தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள
வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில்
அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்
திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
-
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான
அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள்
சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த
வாதம்:
-
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ
நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி
எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத்
துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்'
என்று கேட்டுக் கொண்டார்.
-
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: "தனக்கு
எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும்
நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை
நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை
சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன்
சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத்
தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில்
விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை
தள்ளுபடி செய்கிறோம்' என்று கூறினார்.
-
--தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 28 Oct 2014 - 12:35

"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
நல்ல பாயிண்ட் ...

"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் "
 என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 28 Oct 2014 - 12:40

சென்னை டு திகார் ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு பண்ணுங்கப்பா சீக்கிரம் - குடும்பத்தோட வந்து சேரனும்ல - புள்ள குட்டி நெறைய இருக்கற குடும்பம்ல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 28 Oct 2014 - 15:14

வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்
?

ஆமாம் வாதம் எல்லாம் வக்கீல் தானே செய்வா..........................இந்த அம்மாவை யார் மாட்டி விட்டாளோ அவா இதல்லாம் பார்த்துக் கொள்ளக் கூடிய நிலை இல் தானே இருக்கா ?......................அது தான் நீதிபதி இதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை............செய்வதெல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் ................வயசாச்சு........உடம்பு முடியலை என்று சாக்கு சொல்ல வேண்டியது........................இவங்களை எல்லாம்...........................நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 28 Oct 2014 - 15:31

சாலோ திஹார்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Oct 2014 - 15:45

ராஜா wrote:
"வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள்
பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று
கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில்,
அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்?
நல்ல பாயிண்ட் ...

"ஐயோ பாவம் இவரை வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவித்துவிடுகிறோம், ஆனா இவருக்கு பதில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை இந்த வழக்கில் substitute ஆக சேர்த்துவிடுங்கள் "
 என்று நீதிபதிகள் சொல்லியிருக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1099908

மகிழ்ச்சி மகிழ்ச்சி ராஜா , நான் சொல்ல நினைத்து ,தயங்கியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் .
இந்த செய்தியை ,காலை தினசரியில் படிக்கையில் , வால்மீகி கதை நினைவுக்கு வந்தது .
வால்மீகியாக மாறுவதற்கு முன் , கொள்ளைக்காரனாக இருந்து , நாரதர் கூறியபடி ,
கொள்ளை அடித்த சொத்துக்களை , பாகம் போட்டுக் கொள்கிறீர்களே , அதனால் பாபியாகி விட்ட , 
எந்தன் பாபத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்க , எல்லோரும் உறவினர் -மனைவி ,தாய் தந்தை உடன் பிறந்தோர் யாவரும்  ,அது எப்படி முடியும் என  பின் வாங்கிவிட, வால்மீகி ஆன்மீகத்தில் இறங்கிவிடுவார் .

யாரோ பணம் சேர்க்க , யார் யாரையோ , இழுத்துவிடுவதில் , நம் அரசியல்வாதிகளை ,அடித்துக் கொள்ளமுடியாது போலும் .
அவங்க முகத்தை பாருங்க , பால் வடியும் குழந்தை முகம் ,அவங்களா செஞ்சுஇருப்பாங்க ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக