ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

4 posters

Go down

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! Empty என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

Post by ayyasamy ram Mon Oct 27, 2014 7:57 pm

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! Q5xFcTK5RuWWFA7eNZwq+thOBPV41O5
--

-
1) குறைஞ்ச விலை செருப்பு கடிக்குதுன்னா,
விலை உயர்ந்த செருப்பு வாங்கிக்க வேண்டியதுதானே..?
-
அது கையைக் கடிக்குமே...!
-
--பால.கோவிந்தராஜ்
-
---------------------------------------------
-
வாமிட் வர்ற மாதிரி இருக்குது, ரமேஷ்..!
-
நான ஓடிப்போய் மாத்திரை வாங்கிட்டு வரவா டார்லிங்...?
-
வேண்டாம் ரமேஷ், நீ போனா வரமாட்டே...!
-
--வி.ரேவதி
-
----------------------------------------------
-
என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!
-
ஏன் என்ன பண்ணினார்...?
-
வாழ்நாள்ல ஒரு நாளாவது, நான் சமைச்சு அதை அவர்
சாப்பிடணுமாம்...!
-
--சா.ரா.மணி
-
-----------------------------------------------------
-
என் பையன் பெரிய உத்தியோகம் பார்த்தும், ஒரு நல்ல
பொண்ணு அமையலை...!
-
ஏன்..?
-
பையனுக்கு சமைக்க, துணி துவைக்க தெரியாதுன்னு
சொன்னதும், வேணாம்னு சொல்லிடறாங்க...!
-
_-சா.ரா.மணி
-
-------------------------------------------------------
-
அத்தே, பக்கத்து வீட்டு பாமாவோட மாமியார் ஊருக்குப்
போயிட்டாளாம்,  நீங்க போய்க் கொஞ்சம்  மாவாட்டிக்
குடுத்துடுங்க...அத்தே..!
-
எனக்கு உடம்பு முடியலைம்மா...!
-
அப்படிச் சொல்லாதீங்க அத்தே...! நான் அவளுக்கு வாக்கு
கொடுத்துட்டேன் அத்தே...!
-
--வி.ரேவதி
-
-------------------------------------------------------
-
எனக்கு முதல் எதிரி, உங்க அப்பாதான்...!
-
அப்பாதான் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களே...!
-
அதனால்தான் சொன்னேன்...!
-
-வி.ரேவதி
-
==============================================
நன்றி: தேவியின் கண்மணி













-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! Empty Re: என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

Post by krishnaamma Mon Oct 27, 2014 8:13 pm

என் பையன் பெரிய உத்தியோகம் பார்த்தும், ஒரு நல்ல
பொண்ணு அமையலை...!
-
ஏன்..?
-
பையனுக்கு சமைக்க, துணி துவைக்க தெரியாதுன்னு
சொன்னதும், வேணாம்னு சொல்லிடறாங்க...!
-


இந்த நாளில் இது ரொம்ப முக்கியமாச்சே............ஹா.....ஹா...ஹா....................புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! Empty Re: என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 28, 2014 2:52 pm

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!
-
ஏன் என்ன பண்ணினார்...?
-
வாழ்நாள்ல ஒரு நாளாவது, நான் சமைச்சு அதை அவர்
சாப்பிடணுமாம்...!
-
--சா.ரா.மணி

இப்படியா எங்க மாமாவ நீங்க கொடுமை படுத்துரது அக்கா.   பாவம் மாமா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! Empty Re: என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

Post by விமந்தனி Tue Oct 28, 2014 3:16 pm

அத்தே, பக்கத்து வீட்டு பாமாவோட மாமியார் ஊருக்குப்
போயிட்டாளாம்,  நீங்க போய்க் கொஞ்சம்  மாவாட்டிக்
குடுத்துடுங்க...அத்தே..!
-
எனக்கு உடம்பு முடியலைம்மா...!
-
அப்படிச் சொல்லாதீங்க அத்தே...! நான் அவளுக்கு வாக்கு
கொடுத்துட்டேன் அத்தே...!

ம்ம்.... எவ்வளவு கொழுப்பு............. மண்டையில் அடி


என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! Empty Re: என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum